Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30749
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்....! பதுமை போல காணும் உந்தன் அழகிலே ,நான் படகு போலத் தத்தளிக்கும் நிலையிலே மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே, என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனசை விட்டு.....! ---அஞ்சலி தேவி---
  2. வணக்கம் வாத்தியார்....! நெற்றியில் உள்ள குங்குமம் அவர் நெஞ்சின் மேலே பட வேண்டும் சுற்றிய கூந்தல் மல்லிகை அவர் தோளின் மேலே விழ வேண்டும் கண்ணே கண்ணே உறங்காதே ....! --- வழிமீது விழிவிரிய----
  3. வணக்கம் வாத்தியார்...! கனவா கனவா நான் காண்பது கனவா, என் கண் முன்னே கடவுள் துகளா காற்றின் உடலா, கம்பன் கவிதை மடலா, இவள் தென்னாட்டின் நான்காம் கடலா சிலிகான் சிலையோ சிறுவாய் மலரோ, வெள்ளை நதியோ வெளியூர் நிலவோ....! ---நில்லாயோ---
  4. இது எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு .... வெள்ளிக்கிழமை பிரியாணிதான்....!
  5. வணக்கம் வாத்தியார்....! ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் ,அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும் கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார், ஆகா...கா ...கா...கா....க... ஆரிரரோ.....! 16 வயதினிலே 17 பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா .... --- ஜெயலலிதாம்மா---
  6. வணக்கம் வாத்தியார் ....! கொஞ்சிபேசிட வேணா உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணே உன் முகமே கேட்குதடி அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி தூரமே தூரமாய் போகும் நேரம்....! ---மனசுக்குள் மத்தாப்பு---
  7. வணக்கம் வாத்தியார்....! போன உசிரு வந்திருச்சு உன்னை தேடி திருப்பி தந்திரிச்சு இதுபோல ஒருநாளே வரவேணாம் இனிமேலே நொடிகூட விட்டு இருக்காத என்னை விட்டு நீயும் செல்ல நினைக்காத....! ---மனவலி ---
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.... மேலும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
  9. வெல்டன் தமிழ்சிறி .... பல பதிவுகள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.... தொடருங்கள்.....!!
  10. அருமையான படங்கள் தமிழ்சிறி, கண நாட்களுக்குப் பிறகு பார்க்க மனசுக்கு இதமாக இருக்குது ...! தொடர்ந்து இணையுங்கள்....! முனிவர் உங்களது படமும் நன்றாக இருக்கு ....!
  11. வணக்கம் வாத்தியார்....! ஆடும் கனியை ஆடாமல் கொடுத்தான், பாடும் மலரை வாடாமல் தொடுத்தான் சூடிக்கொடுத்தான் பாடி முடித்தான் பாவை மேனியிலே, நீ பார்த்தாயே வெண்ணிலவே அன்றொருநாள் இதே நிலவில்....! --- பவுர்ணமியில் பரவசம்---
  12. வணக்கம் வாத்தியார்....! ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்" --- வாழ்க்கையின் பாடம் ----
  13. வணக்கம் வாத்தியார்....! இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லாத பொழுது உன் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும் அதுவும் விலகிப் போகும், வருந்தாதே....! ---இயற்கையின் நியதி---
  14. வணக்கம் வாத்தியார்.....! வல்லவன் போலெ பேசக்கூடாது வானரம் போலெ சீறக்கூடாது வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டுவிடக் கூடாது மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே உள்ளத்திலே உரம் வேண்டுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா....! --- "விஜயபுரி வீரன்" ஆனந்தன்---
  15. எண்ணெய்க் கத்தரிக்காய் சூப்பர் , ஆனாலும் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை....!
  16. வணக்கம் வாத்தியார்....! வெய்யில் மழை வெக்கும்படி நனைவதை வின்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனே, முன்னம் இதுபோல் புது அனுபவம் ,கண்டேன் என சொல்லும்படி நினைவிலே இன்னும் எதிர் காலத்திலும் வழி இல்லை மறவேனே. ராசாளிஈ பந்தயமா...! ---முதலில் யார் எய்வது அம்பை---
  17. வணக்கம் வாத்தியார்....! புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு, வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு, உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு மழை மட்டுமா அழகு சுடும் வெய்யில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலைகூட ஒரு அழகு ....! --- அன்பின் பார்வையில்---
  18. வணக்கம் வாத்தியார்....! வானவில் வண்ணம் மழையில் சாயம் போகுமோ தாயின் முத்தம் குழந்தைக்கு காயம் ஆகுமோ பூங்காற்றே பூவை கொல்லாதே என்அன்பே நெஞ்சைக் கிள்ளாதே....! ---பிரிவின் வலி---
  19. வணக்கம் வாத்தியார்....! செம்பருத்தி பூவைப்போல ஸ்நேகமான வாய்மொழி செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி பால்நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே வானவில் நீ சூட மேலாடை ஆகுதே , கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா ....! ---டி . இமான் , றெக்கை ---
  20. வணக்கம் வாத்தியார்.....! விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் உரிமை இழந்தோம் உடைமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா....! ---மாவீரர் நினைவுகள்---
  21. வணக்கம் வாத்தியார்....! பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம் பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம் புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை...! --- சந்திரபாபு---
  22. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! பலப்பல வாரங்கள் வந்து போகலாம் ஆனால் இந்த வாரங்கள் இன்றியமையாதவை ....!
  23. வணக்கம் வாத்தியார் ....! பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புண்ணகையோ மவ்வல் மவ்வல் - உன் பூவிழிப்பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி -உன் காற்சிலம்பொலி போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி, அன்பால் வாளை எடு அழகை சாறிவிடு உன்னால் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு, அடி ரெட்டை நிலவே ரெட்டை சிமிழே நெஞ்சில் வைத்து கொல்லு ,வாசி வாசி வாசி என் ஜீவன் சிவாஜி....! ---ஆம்பல் ஸ்ரேயா---
  24. வணக்கம் வாத்தியார்....! குலுங்கும் வசந்தம் அவளானாள் குவளை மலராய் மலர்ந்தாள் தவழும் தென்றல் அவனானான் தழுவும் மலரை மணந்தான் அப்பா பக்கம் வந்தார் அம்மா முத்தம் தந்தா .....! --- எல். விஜயலட்சுமி---
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.