வணக்கம் வாத்தியார் ....!
அஞ்சாத சிங்கம்போல வீரம் உள்ளவனாம், யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்...
அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம் முன்கோபியாம், ஆனாலும் பெண் என்றால் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்...!
---ஆம்பளைச் சிங்கம்---
வணக்கம் வாத்தியார்...!
அனல் மேலே பனித்துளி , அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி ,இவைதானே இவள் இனி....!
--- ஏக்கம்---
நாங்கள் மீண்டுவந்த ஜெனிலியாவையே கண்டுக்கல , இவர் இப்பவும் அமலாபால் ,ஆவின்பால் என்டு கொண்டு நிக்கின்றார்....!
சரி சரி போகட்டும் சொல்லுங்கோ கேட்பம்...!
வணக்கம் வாத்தியார் ...!
செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைதான் நமக்குப் பதவி ....!
--- பட்டுக்கோட்டை ---
வணக்கம் வாத்தியார் ....!
அவள் நாய்குட்டி எதுவும் வளர்க்கவில்லை, நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அனைத்து உறங்கவில்லை, நான் பொம்மைபோல பிறக்கவில்லை...!
---நினைவை விட்டகலாக் காதல் ---
வணக்கம் வாத்தியார்....!
நீ சொல்வதை நான் சொல்வதால் இது நீதி ஆகுமா
நாடாத பெண்மை தீண்டும் போது மோதலாகுமா
பொன்மேனி தழுவாமல் ஏ ....ஏ....ஏ ....!
--- தாகம் ---
வணக்கம் வாத்தியார்....!
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் , பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளியெழுந்து நான் தேடிநின்றேன் , தோழி - துக்கத்தில் கனவென்று தானுரைத்தாள் ....!
--- கனவு ---