முருங்கைக்காயில இவ்வளவு அயிட்டம் ....! பூவும், பொருக்கும் , வேரும்தான் பாக்கி ....! அதையும் சித்த வைத்தியத்துக்கு விட்டு வைச்சிருக்கு போல ....!
டிப்ஸ் : முருங்கைக்காயை குழம்புக்கு வெட்டும்போது சரிபாதி துண்டாக வெட்டாமல் முக்கால் பகுதியுடன் வெட்டை நிப்பாட்டவும் . அப்பொழுது காய் மூடியபடி குழம்பில் அவியும் . மசாலாவும் உள்ளே ஊறி ருசியாய் இருக்கும் .....!