வணக்கம் வாத்தியார்.....!
மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி, நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி
மத்தவங்க சிரிப்பை பார்த்தா ஓகே வெறும் ஓகே,நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்துடிச்சு சீய்க்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்தத்தில போரு போரு, சிங்காரி உன் அழகுதானே போதை ஏத்தும் பீரு பீரு
கிங் ஃ பிஷர் பீரு, ....ஊதா .....ஊதா ....!
--- கடைத்தெருவில் காதலி ---