Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா மணல் வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவோ இளவரசி தேனாடும் பூவெல்லாம் பாய்போடும் ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதைதானா இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா ஓ மைனா.....! --- ஒரு கிளி உருகுது---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாலி (35 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி.....!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வீடியோ வரவில்லை ஐயா, நேயர் இஸ் டூ மச் அங்கிரி......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவர் இராஜலெட்சுமி அவர்கள்....! வணக்கம் வாத்தியார்.....! போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பிளை கிட்டே ஜம்பமாய் வந்து வம்புகள் பண்ணாதே. தந்தனத்தானா சித்துக்கள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத்தானே பறிக்க எண்ணாதே. ஜம்பரப்பட்டும் தாவணி காட்டும் தள தளக்கையிலே என்மனம் கேட்டு ஏக்கமும் பட்டு என்னமோ பண்ணுதடி ---குங்குமப்பூவே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராஜவன்னியன்.....! Jaazhini (40 years old) சின்னப்பு (88 years old) இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள் ......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாரோ நீ எங்கிருந்து வந்தாய் என் நெஞ்சில் சிறகு தந்தாய் யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய் ஒரு சில நொடி குழந்தையை போலெ மறு சில நொடி கடவுளை போலெ பல நொடிகளில் அதனிலும் மேலே நீயானாய் யம்மா யே அழகம்மா இருதயம் இருதயம் மெழுகம்மா யம்மா நீ அழகம்மா விரல்பட விரல்பட இளகம்மா.....! --- யம்மா யே அழகம்மா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஒரு மரம் கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே மழை நின்ற போதும் மரக்கிளை தூறுதே பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே பார்க்கும்போதே கண்கள் பறிபோகுதே நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா......! --- நிஜமா நிஜமா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! குளிர்ந்த பாலை பருகிவிடு அவன் குளிக்கட்டுமே அதில் குளிக்கட்டுமே குளித்தபின்னாலே இதழோரம் அவன் நடக்கட்டுமே கொஞ்சம் குடுக்கட்டுமே தூங்குகின்றானோ பார்த்துவிடு நீ தாலாட்டு மெல்ல தாலாட்டு ஏங்குகின்றானா கேட்டுவிடு நீ தேனூட்டு இன்ப தேனூட்டு.....! ---காதலன் வந்தான்----
-
சமையல் செய்முறைகள் சில
காளான் ஆயிட்டங்கள் அத்தனையும் சூப்பர்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பொய் சொல்வதுதான் நீதி என்றால் பொய்யும் சொல்லோணும் அது புரிந்துவிட்டால் புன்னகையால் மறைக்கப் பாக்கோணும் தன்னை பற்றி பெருமை அழகு பேசிக் கொள்ளோனும் அதில் உண்மையென்று ஒன்றிரண்டு சேர்ந்திருக்கோனும் .....! --- வேடிக்கையாய் பொழுது போகணும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது கண்களில் பொங்கும் வெள்ளம் கலகல என்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ அங்கங்கு செல்வோம் வா வா வா இரவென்ற ஊரில் உறவென்ற தேரில் துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா .....! ---ஆண்டொன்று போனால்---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாவ் ....இளமை இனிமை அத்தனையும் அருமை ......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நெஞ்ச தொட்டு போறவளே உன்னோடு நானும் வாறன் அடியே உன்ன நெனைச்சே இந்த ஜென்மம் முழுதும் நான் கிடப்பேன் தொணையா நீயும் நடந்தா ஏழுலகம் கூட நான் கிடப்பேன் அடி முன்னால போனா நான் பின்னால வாறன் அடி கண்ணம்மா நீயும் சொல்லம்மா இந்த மாமன்தான் உன் உலகமுன்னு.....! ---செவத்தபுள்ள---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே உன் விழியோடு நான் புதைவேனோ காதல் இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே உன் மனதோடு நான் முளைப்பேனோ செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே .........! ---கண்ணை விட்டு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான் கண்டு கொள்வாய் அவனை ஞானத்தங்கமே --- அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ......! உன்னையே நினைத்திருப்பான் உண்மையை தானுரைப்பான் ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே.....! --- இருக்கும் இடத்தை விட்டு---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Jamuna (16 years old) அருண் (37 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே சேற்றில் ஓடி நாற்று நாட்டு களை எடுக்கும் கைகளே செக்கர் வானம் போல என்றும் சிவந்து நிக்கும் கைகள் எங்கள் கைகளே....! உலகமெங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம் ஒன்று எங்கள் ஜாதி என்று ஒங்கி நின்று பாடுவோம் சமயம் வந்தால் கருவி ஏந்தி போர்முனைக்கு ஓடுவோம் தர்மம் நீதி மக்களாட்சி வாழ்கவென்றே ஆடுவோம்.....! ---உழைக்கும் கைகள்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கவலையை மறக்கலாம் றெக்கையை விரிக்கலாம் பறவையை போலத்தான் ஸ்கையில பறக்கலாம் பழசை எரிக்கலாம் புதுசாய் பிறக்கலாம் மொறைக்கிற ஆளுக்கு இளிச்சு காட்டலாம் வாழ்க்கை செய்யும் சூழ்ச்சிதான் நாம எல்லா பூச்சிதான் சகுனி ஆட்டம் ஆடி பாப்போமா வருஷம் பிறக்கும் போதுதான் புதுசா மாறும் நேரந்தான் இளசும் பொடுசும் ஒண்ணா சேர்வோமா.....! ஹாப்பி ஹாப்பி நியூ இயரு பிரச்சினை எல்லாம் ஓவரு ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா ட்ரவுசரு.....! ---ஹாப்பி ஹாப்பி நியூ இயரு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே தொட்டில் மேலே முத்துமாலை வண்ணப் பூவாய் விளையாட புவி மாந்தர் கொண்டாட ......! பாட்டெடுத்து நீ படித்தால் காட்டருவி கண்ணுறங்கும் பட்டமரம் பூ மலரும், பாறையிலும் நீர் சுரக்கும் கொட்டில் மேலே முத்துமாலை வண்ணப் பூவாய் விளையாட புவி மாந்தர் கொண்டாட .....! --- பாலன் பிறப்பு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய் கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் இறைவா....இறைவா....! --- சக்திகொடு ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே மேகலை ஆட்டியது அது மேனியில் வாட்டியது வெறும் ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் உயிரோடு சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே.....! ---நானொரு பொன்னோவியம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! விழிக்கும் போதும் வரும் கனவே மனம் பறவை போலவே சிறகை விரித்து பறக்குதே தனியே தனியே தொலைக்கிறேனே தொலைவில் தூறல் விழுகிறதே மனம் நனைய நனைய தோன்றுதே துளி விலகி போகுதே கனவே கனவே புது கனவே விழிக்கும் போதும் வரும் கனவே....! --- கனவே கனவே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Soori (35 years old) அடாவடி'வே (40 years old) விகடகவி (40 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!