Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்......! ---அதோ அந்தப் பறவைபோல---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன விரதம்போல .... ஒரு கருவாட்டு துண்டுகூட காணேல்ல.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கண்ணீரில் வாழுவான் நீ கண்ணீர் விட்டால் தாங்குவான் தன்னை நம்பி யாரும் வந்தால் உயிரை குடுத்து தூக்குவான் எருவை எரிக்க எரிக்க திருநீறு இவனை படிக்க படிக்க வரலாறு சாத்தியமா நா சொல்லுறேண்டா இவன் சாத்தியமே தோத்து நிக்கும் நல்லவன்டா தங்கமே வைரமே என்ன சொல்ல இவன் குணத்துக்கு ஏதும் ஈடு இல்ல....! ---அண்ணாதுரை---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வரவேற்கிறோம்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணாத்தி பூச்சிகள் பாத்திடுமா மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும் நம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வரும் காலம் காயம் ஆற்றும் நிலவொளியை மட்டும் நம்பி இலையெல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும்.....! ---உனக்கென இருப்பேன்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ragunathan (44 years old) S.முத்து (51 years old) sithamparathan (36 years old) சண்டமாருதன் (62 years old) வல்வை சகாறா அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆசையிலே சிலநாள் --- பெரும் அவதியிலே சிலநாள் காதலிலே சிலநாள் ---மனக் கவலையிலே சிலநாள் வாழ்வதுவோ சிலநாள் --- இதில் வாடுவதேன் பலநாள் .......! இமைகளை மூடிடுவோம் --- அதில் துயர்களை மூடிடுவோம் மறுபடியும் விழிப்போம் --- புது மனிதரைப்போல் பிறப்போம்......! --- உறவுவரும் ஒருநாள்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையில் பாதி குளித்துவிடு.....! ---ஒருவன் ஒருவன் முதலாளி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வாடை பூங்காற்று என்னை தீண்டும் வாழ்க்கை யாவும் நீ வேண்டும் கடலோடு அலைபோல உறவாட வேண்டும் இலை மோதும் மலர் போல எனை மூட வேண்டும் என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும் நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ் சங்கம்....! --- பாடவா உன் பாடலை---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அம்மி, ஆட்டுக்கல்லு, உரல் எல்லாம் பக்கத்தில் இருக்கு.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஏய் பாசமுள்ள நெஞ்சில் நா வாசம் பண்ண போறேன் வாரம் வருமுன்னே உன்ன மாசம் பண்ண போறேன் சாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாறேன் ஒத்த முத்தம் தந்தா நா இரட்டை முத்தம் தாறேன் நா வெள்ளங்கரட்டில் மொளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயிற்றில் முடிஞ்சு கிட்டு என் ஆயுள் முழுக்க அன்பை கொட்டு....! ---கருவக்காட்டு கருவாயா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம் வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாளும் உண்மையே .....! ---வாழும் வரை போராடு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இரவும் பகலும் மாறிப்போகும் முறையை எண்ணிப்பார் இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார் ஒருபோதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே...வீணே.....! ---வருந்தாதே மனமே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் ஏட்டுச்சுரைக்காயெல்லாம் மூடடை கட்டியாகணும் நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும் மானம் ஒன்றே பிரதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே.....! ---உள்ளத்திலே உரம் வேண்டுமடா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அதுதான் ரொம்பக் கவலையாய் இருக்கு கமல்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்.....! ---தோல்வி நிலையென நினைத்தால்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தமிழரசு மற்றும் கவிப்புயல் இனியவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக் கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப் படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி --அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி ---விவசாயி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும்போது திரை விழுந்தது தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது கண்டு அங்கும் இங்கும் ஒன்றை ஒன்று மயங்குகின்றது .... இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலைமை எதிரில் வந்து நின்று கடமை என்றது காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது.....! ---நித்தம் நித்தம் மாறுகின்ற----
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சிட்டு போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா கையை தொட்டு பேச மட்டும் தடை போடலாமா.....! ---மாமா மாமா மாமா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ராகங்கள் நூறு அவள் தொடுத்தாள் கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் ஜீவன் அங்கே என்னை தேடும் பாடல் இங்கே காற்றில் ஓடும் காணாமல் கண்கள் நோகின்றதோ காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று ஓர் ஏழையின் குரல் மேடையில் என் காதல் பெண் புறா வீதியில் பூங்காற்று போராடவே பூத்த பூவும் ஆற்றில் ஓடவே......! ---யார் வீட்டு ரோஜா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும் பொழுதும் விடிவதில்லை பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் வெட்கம் விடிவதில்லை வெட்கமில்லாமல் பழகி செல்லாமல் வருத்தம் தெரிவதில்லை .......! ---கைத்தாளத்துடன் சேர்ந்த பாடல்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கொஞ்சினா மிஞ்சிர மிஞ்சினா கொஞ்சுர ஏண்டி இந்த நாடகம் கெஞ்சுனா அஞ்சுர அஞ்சினா கெஞ்சுர நாளும் உங்க ஞாபகம் சொல்லாம கொள்ளாம மூடி வைச்சு என்னை அங்கேயும் இங்கேயும் அலையவிட்ட அள்ளாம கிள்ளாம நோக்க வைச்சு என்னை முன்னாலும் பின்னாலும் மொனகவிட்ட ஒத்துகிட்டா மாமன்தான் கட்டிக்க வாறன் வாறன்......! ---ஒம்மேல ஒரு கண்ணு---