Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! சூடித்தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு நாளை வரும் மாலை என்று நம்பிக்கை வளர்த்துவிடு நம் காதல் ஜோதி கலையும் ஜோதி களைவது மகளே வா வா ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்.....! ---மார்கழி திங்கள் அல்லவா----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து பெண்ணழகை ரசிப்பதற்கு பேதை நெஞ்சம் துடிதுடிக்க....! ---வாராதிருப்பாளோ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஏய் வீட்டு கிளியே கூண்டை விட்டு தாண்டி வந்தியே ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும் புல்வெளியில் மீது இரண்டு பூமாலை ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் ....! ---ஆயிரம் தாமரை மொட்டுகளே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......! Anthony (38 years old) சபேசன் (42 years old)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆலயகலசம் ஆவதும் நானே மின்னுதல் போலெ மின்னுது இங்கே ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய் எதை தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் அழகே வா......! ---அழகு அழைக்கின்றது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பண்ணீர் பூப்போன்ற பார்வையும் நெற்றி பரப்பினிலே முத்தான வேர்வையும் பின்னி வரும் நாணம் என்னும் போர்வையும் -- சுற்றி பின்னலிட்ட கூந்தல் எனும் தோகையும் கொண்டு கனி முகத்தை காட்டினாள் நேர்வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள்.....! ---கண்ணெதிரே தோன்றினாள்----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! பாண்டியன் நெடுஞ்செழியன் (36 years old) மாறன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆடைகள் அழகை மூடியபோதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும்..... பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புண்ணகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண்மையில் என்றே பேறாகும்.... --- m.g.r & k.r. vijaya ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! என்னாசை ராஜா உன்னோடு வாழ்ந்தால் மண்வீடும் மாளிகையா மாறுமையா பொன்னாலே நகை செய்து போட்டாலும் வேண்டாம் புன்னகை செய்தால் போதுமையா கண்ணே உன் கையால் கஞ்சி தந்தாலும் கற்கண்டு பாகுபோல ஆகுமடி எண்ணாத வேதனை வந்தாலும் உந்தன் அன்பான பார்வையில் தீருமடி ......! ---மாறாத காதல்---
-
சமையல் செய்முறைகள் சில
குட்டி குட்டி கிழங்கில் செய்யும் மோர் குழம்பு அருமையாய் இருக்கும்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Mayuran (38 years old) இளைஞன் செந்தமிழ் (37 years old) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மயூரன், இளைஞன்,செந்தமிழ் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! "வாலைக்குமரி வண்ணப் பந்தாடுகிறாள்". பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட உடல் மங்குலி வண்டு கலந்தது கண்டு மதஞ்சிலை வண்டோட இனி இங்கிது கண்டு என்பரும் என்பரும் என்றிடை திண்டாட உடன் பங்குயர் மங்கை வசந்த சௌந்தரி பந்து பயின்றாட....! ---குறவஞ்சி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனே உன்னுள்ளே உன்னுள்ளே மெய்காண நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ ஒரு சொட்டு வானம் நீ ஒரு துள்ளிப் புயலும் நீ பிரமித்தேன் ஓ....ஓ .... ஒளிவீசும் இரவும் நீ உயிர் தீண்டும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யோசித்தேன்.....! ---முதன் முதலாக---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஏராள வார்த்தை என் நெஞ்சில் தோன்றும் அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும் ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்த்து ஒன்றோடு இன்றே நாம் வாழ வேண்டும் காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே....! ---உன்னாலே எந்நாளும் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சரோ : பாடல் வந்ததும் தாளம் வந்ததா தாளம் வந்ததும் பாடல் வந்ததா சிவாஜி: பாவம் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாவம் வந்ததா சரோ: கண் திறந்ததும் காட்சி வந்ததா காட்சி வந்ததும் கண் திறந்ததா சிவாஜி: பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா.....! --- ஜொள்ளு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சு பாக்கும் நின்னு சின்ன மகராசன் வாரான் மீசை முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு.....! ---மெர்சல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம் உறக்கமென்றே தலை கோத மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் இல்லை அவளும் கசந்தது நிமிடம் அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மாறு நிமிடம் கண்களில் மறையும் பொய்தான் போல் ஓடுகிறாள்.....! ---முழுமதி அவளது முகமாகும்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே பட்டாம்பூச்சி விழித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம் பிறையிவள் முழுநிலவான தெப்போ மௌனத்தில் நீயிருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ.....! ---ஆத்தங்கரை மரமே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமைபோல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில்தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழிநீரும் வீணாக இமை தாண்டக்கூடாத துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே....! ---மெஸ்மெரிஸம்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அருகே உறவின் சுகமே இரவே தருவேன் காதலர் தேவதை பூஜையின் நாளில் மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்......! ---நல்ல மனையாள்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வேல்விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே கன்னமே மதுக் கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே என்னது தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே....! ---இந்த மான் உந்தன் சொந்த மான்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இன்றைய செய்தியை வீ . சி. கணேசன் அவர்கள் முன் வந்து கூறுவார். வீரன் சினந்தால் விபரீதம் ஏற்படும்.....!