Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கவலையை மறக்கலாம் றெக்கையை விரிக்கலாம் பறவையை போலத்தான் ஸ்கையில பறக்கலாம் பழசை எரிக்கலாம் புதுசாய் பிறக்கலாம் மொறைக்கிற ஆளுக்கு இளிச்சு காட்டலாம் வாழ்க்கை செய்யும் சூழ்ச்சிதான் நாம எல்லா பூச்சிதான் சகுனி ஆட்டம் ஆடி பாப்போமா வருஷம் பிறக்கும் போதுதான் புதுசா மாறும் நேரந்தான் இளசும் பொடுசும் ஒண்ணா சேர்வோமா.....! ஹாப்பி ஹாப்பி நியூ இயரு பிரச்சினை எல்லாம் ஓவரு ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும்டா ட்ரவுசரு.....! ---ஹாப்பி ஹாப்பி நியூ இயரு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே தொட்டில் மேலே முத்துமாலை வண்ணப் பூவாய் விளையாட புவி மாந்தர் கொண்டாட ......! பாட்டெடுத்து நீ படித்தால் காட்டருவி கண்ணுறங்கும் பட்டமரம் பூ மலரும், பாறையிலும் நீர் சுரக்கும் கொட்டில் மேலே முத்துமாலை வண்ணப் பூவாய் விளையாட புவி மாந்தர் கொண்டாட .....! --- பாலன் பிறப்பு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய் கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் இறைவா....இறைவா....! --- சக்திகொடு ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பார்வை அழைப்பதும் பாவை தவிப்பதும் ஏனடி ஏனடி பைங்கிளியே மேகலை ஆட்டியது அது மேனியில் வாட்டியது வெறும் ஊடல் விளையாடல் ஒரு கூடல் உறவாடல் உயிரோடு சுவை தேடல் கவி பாடல் புதுவித அனுபவமே.....! ---நானொரு பொன்னோவியம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! விழிக்கும் போதும் வரும் கனவே மனம் பறவை போலவே சிறகை விரித்து பறக்குதே தனியே தனியே தொலைக்கிறேனே தொலைவில் தூறல் விழுகிறதே மனம் நனைய நனைய தோன்றுதே துளி விலகி போகுதே கனவே கனவே புது கனவே விழிக்கும் போதும் வரும் கனவே....! --- கனவே கனவே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Soori (35 years old) அடாவடி'வே (40 years old) விகடகவி (40 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
நடனங்கள்.
அத்தனையும் அசத்தலான அஜாலான ஆட்டங்கள் , அனுதினமும் ஆஜரானால் குஜாலாய் இருக்கும்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சிட்டு நூறு ப்ரோ ஸ்ட்ரிச்சு சீறு ப்ரோ ஆசைக்கு ஸ்பீட் பிரேக்கரு லெட்சர் யாரு ப்ரோ சுத்த போரு ப்ரோ கட் அடிச்சா தியேட்டரு கஷ்ட நஷ்டம் காதல் மோதல் கண்ணுக்குள்ள வாட்டரு ஹாப்பினெஸ்சு ரெண்டு தோசை பிரண்டுதாண்டா டாக்டரு தமாசு ப்ரோ டைம் பாசு ப்ரோ காலேஜு கடவுள் வெச்ச பெஸ்ட்டு ட்ரீட்டுதான் ப்ரோ கண்டீனு ப்ரோ 18டீனு ப்ரோ காலேஜு பெய்ரி டெல்லு என்ட்ரி கேட்டுதான் ப்ரோ.....! --- ப்ரோ ஊஊஒ ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நான் கோடி யானைகளின் பலம் வரும் நடையில் அதிரும் இந்த நிலம் விளையாடு இது ஆடுகளம் நான் போராளிகளின் இனம் புரட்சிதான் சமூக அஸ்திவாரம் தமிழன்டா வளர்ச்சி எங்கள் தாகம் ரகுவரா நாணயம் தன்மானம் போராடு பொறியியலாலண்டா திறமை மட்டும் போதும் நிமிரடா படைகள் ஒன்று கூடும் திமிருடா ---v i p ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாரோ நீ எங்கிருந்து வந்தாய் என் நெஞ்சில் சிறகு தந்தாய் யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய் ஒரு சில நொடி குழந்தையை போலே ஒரு சில நொடி கடவுளை போலே பல நொடிகளில் அதனிலும் மேலே நீயானாய் ......! உயிரினை தரும் உதிரத்தை போலே உயரத்தை தொடும் சிகரத்தை போலே அனுதினம் தினம் அதனினும் பெரிதாய் நீயானாய் .....! ---யம்மா ஏ அழகம்மா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஊர பார்க்க போறேன் உன்னை தூக்க காத்தும் பூவும் கூட கண்ணில் பாக்காம காலம் பூரா உன்னை காதல் செய்வேன் கேக்காம ஏதேதோ ஏமாத்துற என் நெஞ்ச பாழாக்குற ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற ஒத்த பார்வையில் படம் போட்டு காட்டுற கொத்து சாவியா நெஞ்ச தூக்கியே இடுப்போரம் மாட்டுற.....! ---ஒத்த பார்வையில்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னை பார்த்தபோது வந்ததோ ஏதோ சுகம் உள்ளூறுதே , ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா , விருந்தை தரவா மார்போடு கண்கள் மூடவா.....! கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி கிடந்தேன் காற்றுபோல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் காற்றே என்னை கிள்ளாதிரு , பூவே என்னை தள்ளாதிரு உறவே உறவே , உயிரே உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே.....! --- மலரே மௌனமா ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சனீஸ்வரன் கைவிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரதம் பிடிக்கினம், நீங்கள் கைவிடமாட்டார் என்று பேதி குடுக்கிறியள்.பிரியனும் புரியாமல் புள்ளி குத்திட்டு போறார். எனக்கு ஒண்டும் புரியல்ல.... எல்லாம் முரணும் முடிவுமா கிடக்கு....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கணக்கினில் கண்கள் இரண்டு --அவை காட்சியில் ஒன்றே ஒன்று பெண்மையின் பார்வை ஒருகோடி --- அவை பேசிடும் வார்த்தை பலகோடி அங்கும் இங்கும் அலைபோலே --- தினம் ஆடிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும் --- அது எங்கே முடியும் யாரறிவார்.....! ---இரவுக்கு ஆயிரம் கண்கள்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! காதலுக்கு ஜாதி இல்லை மதமுமில்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே.....! ---காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பூச்சொரியும் சோலை தனையே நாடி பூங்கொடி மீது ஊஞ்சலாடும் போது கண்ணா உன்னை எந்நாளும் மறவேன் என்று பிரிந்து சென்ற என் தலைவியிடம் சென்று.... பாடி பறந்திட்ட அடர் வண்ண குயிலும் ஆடி நடமிட்ட அழகான மயிலும் கூடி குலாவிய குமுத விழி கிளியும் தேடி சென்றிட திறமில்லை அதனால் நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே.....! --- காதல் தூது----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆற்றுநீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே சேற்றில் ஓடி நாற்று நாட்டு களை எடுக்கும் கைகளே செக்கர் வானம் போல என்றும் சிவந்து நிக்கும் கைகள் எங்கள் கைகளே.....! ---உழைக்கும் கைகளே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அடிப்பது போல கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது நீ அழுதால் நானும் ஆழுவேன் அதற்கும் காரணம் புரியாது நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன் பார்வையில் நெருப்பாவேன் நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன்.....! --- உள்ளதைச் சொல்வேன்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எனக்கு சொல்ல வெட்கமாய் இருக்கு..... நீங்கள் வந்து நான் சிரிக்கேக்க பார்க்கணும்......! இன்று முழுக்க சிரிப்புதான்..... நோ சாங்ஸ்........!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஏதோ ஒன்றை தொலைத்தது போலெ ஏதோ மீண்டும் பிறந்தது போலெ தாயே என்னை வளர்த்தது போலெ கண்களின் ஓரம் கண்ணீர் வருதே முதன்முதல் பிடித்த தட்டாம் பூச்சி முதன்முதல் திருடிய திருவிழா வாட்சு முதன்முதல் குடித்த மலபார் பீடி முதன்முதல் சேர்த்த உண்டியல் காசு முதன்முதல் பார்த்த டூரிங் சினிமா முதன்முதல் ஜெயித்த சடுகுடு போட்டி முதன்முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல்முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு முதல்முதல் போன சிக்குபுக்கு பயணம் முதல்முதல் அழுத்த சிநேகிதன் மரணம்......! ---ஞாபகம் வருதே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆண்பால்தான்....இது கூட தெரியலையா, கேள்வியிலேயே விடை இருக்கு "தண்டம்"....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம் சிறு பெண்ணாக முன்னே போகும் பதறும் உடலும் என் கதறும் உயிரும் அவள் பேர் கேட்டு பின்னே போகும் செல்லபூவே நா உன்னை கண்டேன் சில்லு சில்லா உயிர் சிதற கண்டேன் முன்னழகால் முட்டி மோட்ஷம் கொடு இல்லை பின் முடியால் என்னை தூக்கிலிடு......! ---நில்லாயோ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! எடுத்ததெற்கெல்லாம் பயந்தவன் முன்னே எலியும் புலியாகும் --- கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே புலியும் எலியாகும் வெற்றியை கண்டு மயங்கி விடாதே தோல்வியும் தொடர்ந்து வரும் --- நீ தோல்வியை கண்டு துவண்டு விடாதே தொடர்ந்தொரு வெற்றி வரும்.....! ---ஆற்றும் கடமையை மறக்காதே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்......! ---அதோ அந்தப் பறவைபோல---