Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அன்பைக் கெடுத்து நல் ஆசையை கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞ<னப்பெண்ணே துன்பத்தை கட்டி சுமக்கத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞ<னப்பெண்ணே.....! (அத்தான் உண்மையை கூற முடியாதபடி அவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்) தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு தனிப்பட்டு போனவன் ஞ<னப்பெண்ணே ஏ...ஏ....ஏய்... ஏய்....ய்....ய்....ய் ....ய்....ய்....ய். பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும் பயன்பட்டு வருவானோ ஞ<னப்பெண்ணே......! --- மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் அதன் ஒளி வெள்ளம் பாய்ந்தது பார் வான் வெளியில் கதிர்போலே நான் கண்டேன் உந்தன் முகம் அதன் மொழியாலே மலரும் நான் செங்கமலம்.....! --- நம்பிக்கை ஒளி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாரோ வந்து நேரில் என்னை மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ நீரில் நின்று தேனும் தந்து அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ தள்ளாடி தள்ளாடி செல்லும் பெண்ணை தேடி சொல்லாமல் கொள்ளாமல் துள்ளும் இன்பம் கோடி......! ---குற்றாலம் நீர் வீழ்ச்சி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! நேற்று வந்தேன் இன்று வந்தேன் உன்னிடம் நாளை நான் வருவேன். ஒரே நாளில் இங்கும் அங்கும் உன் முகம் காண நான் வருவேன். உன் பார்வையிலே உன் பாதையிலே என் மேனி வலம் வரும் கண்ணா. --- யார் நீ ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரமில்லடி ராஜாத்தி.....! --- பிஸி ----
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நானாவது பரவாயில்லை கணணில பார்க்கிறான். இதை ஐ போனில பார்க்கிறவையை நினைக்கத்தான் சிரிப்பு சிரிப்பாய் வருது....! உங்களின் மனக் கண்ணில் ஐ போன் பாவிக்கிற பலர் வந்து போகலாம், அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது......!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி, வாழிய பல்லாண்டு......!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
கிளைகளா இலைகளா கிளிகளா .....சூப்பர்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அந்திநேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன்சுவை பாட்டும் அமுத விருந்தும் மறந்து போனால் உலகம் வாழ்வதும் ஏது பல உயிர்கள் மகிழ்வதும் ஏது நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பம் எனும் உணர்வை தனித்துப் பெற முடியாது.....! --- நூல் விடுதல்-----
-
சிரிக்க மட்டும் வாங்க
நீ கட்டுன கைலியோடும் வாங்கின கடனோடும் வா நான் கஞ்சியும் ஊத்தி கடனும் காட்டுறேன் என்று சொல்லுதோ அப்போதான் இந்தியா உலக வல்லரசு ஆகும்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம். இது கத்தியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் கடவுளின் ரகசியம்.....! ---கனாக் காணும் காலங்கள்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு நான் அறிவேன் பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய் நாலுக்குள்ளே இரண்டும் உண்டு மூன்றும் உண்டு உன் நாடகத்தில் பாடல் உண்டு நானும் உண்டு திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால் கண் உள்ளே போன எண்ணம் என்றும் பறந்து போகாது....! --- தோன்றாப் பொருள்---
-
பெயர் மாற்றங்கள்.
முனி தனியாகி தனிக்காட்டு ராஜாவுக்கு அடம் பிடிப்பதால் ரோஜாக்கள் நடுவே ஊர்வலமோ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது யாரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாய் பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது.....! --- தென்றல் வந்து தீண்டும் போது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது--- அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துகின்றது அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது ....! ---சொல்லாமலே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பூவென நீயிருந்தால் இளந் தென்றலைப்போல் வருவேன் நிலவென நீயிருந்தால் உன் வானம் போல் இருப்பேன் துளித்துளியாய் கொட்டும் மழைதுளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் .....! ---காதல்---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்ப சந்நியாசம் ரொம்ப முக்கியம். எட்டெட்டிலேயே ஆசை நரைக்கேல்ல.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே துளி மையல் உண்டாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே அவள் மையம் கொண்டாச்சே.....! நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேனே.....! ---மெர்சல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! முதல்நாள் காணும் புதுமணப்பெண்போல முகத்தை மறைத்தல் வேண்டுமா முறையுடன் மணந்த கணவன் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா......! --- தோன்றவே தோன்றாது----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கைகள் நான்கும் தீண்டும் முன்னே கண்கள் நான்கும் தீண்டிடுமே மோகம் கொஞ்சம் முளைவிடுமே கண்பார்வை முதலிலையே என் ஆருயிரே....! ---என் உயிரே....என் உயிரே----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நீயும் ஆனந்த பைரவி ராகமா இதயம் அலைமேல் சருகானதே ஒரு சந்தனப் பௌர்ணமி ஓரத்தில் வந்து மோதிய இரும்பு மேகமே தேகம் தேயும் நிலவானதே .....! ---காதல் சுகமானது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே வானமும் இடிந்தால் அதுதான் காதலே ....! ---நிஜமா நிஜமா---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்.....!