suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கூட்டுக்கு மேலொரு வானம் உன்னைக் கூவி யழைக்குது வாராய் பேசும் ஒரு மொழியாலே உனைப் பேடை யழைப்பது பாசம் காற்றில் எழுந்து கட்டியணைத்து கலந்து செல்வோம் வா ....! --- குருவிகளின் காதல்----- சமையல் செய்முறைகள் சில
முருங்கைக்காயில இவ்வளவு அயிட்டம் ....! பூவும், பொருக்கும் , வேரும்தான் பாக்கி ....! அதையும் சித்த வைத்தியத்துக்கு விட்டு வைச்சிருக்கு போல ....! டிப்ஸ் : முருங்கைக்காயை குழம்புக்கு வெட்டும்போது சரிபாதி துண்டாக வெட்டாமல் முக்கால் பகுதியுடன் வெட்டை நிப்பாட்டவும் . அப்பொழுது காய் மூடியபடி குழம்பில் அவியும் . மசாலாவும் உள்ளே ஊறி ருசியாய் இருக்கும் .....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! கலியாணத்துக்குப் பிறகுதான் காதலியின் அருமை தெரிகிறது .....! ---வாழ்க்கை ----- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா தன் இரு கையில் வாரியணைத்து பண்பாட வந்தானம்மா . கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா குங்குமம் சிவந்த கோவை இதழில் ஒன்றேனும் தரலாமா....! --- பெண் பார்க்கும் படலம்---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அழியாது காதல் நிலையானதென்று அழகாக கவி பாடுவார் வாழ்வில் வளமான மங்கை பொருளோடு வந்தால் மனம் மாறி உறவாடுவார் ....! --- அம்மா பிள்ளை ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கண்ணீல் மணீபோல மணீயின் நிழல்போல கலந்து பிறந்தோமடா - இந்த மண்ணூம் கடல் வானும் மனறந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா...! ---உடன்பிறப்பு---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
agira iyan (28 years old) tsel (47 years old) யாழ்நிலவன் (70 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! படைத்தவன் சேர்த்துத் தந்தான்,மதத்தவன் பிரித்து வைத்தான் எடுத்தவன் மனறத்துக் கொண்டான், கொடுத்தவன் தெருவில் நின்றான்....! --- ஏமாற்றூ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெற்றோரைக் கொடுக்கா விட்டால் முதியோர் இல்லம் கிடையாதே....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! புதுப்பாதை தனைக்கான மனம்நாடுதே, உண்மை புரியாமல் வெட்கம் வந்து தடை போடுதே மதுவுண்ண மகிழ்வோடு வரும்காதல் வண்டின் மனம்நோக மலரே உன் இதழ் மூடுமா....! --- புளகாங்கிதம் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு, நல்ல அன்புக்கும் பண்புக்கும் வனளந்து கொடு இன்றோடு போகட்டும் திருந்திவிடு, உன் இதயத்தை நேர்வழி திருப்பிவிடு....! --- ஒழுக்கம்---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்....! --- சந்திப்பு ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
aathavan (33 years old) தமிழ்தென்றல் (35 years old) இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இல்லையென்போர் இருக்கையிலே , இருப்பவர்கள் இல்லையென்பார் மடி நினறயப் பொருளீருக்கும், மனம் நினறய இருளீருக்கும்.....! --- பொய்மை---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போக்குவரத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! கனநாளாகக் காணவில்லை....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மனிதனாக வாழ்ந்திட வேணூம் மனதில் வையடா வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா தானா எல்லாம் மாறூம் என்பது பழைய பொய்யடா....! --- சின்னப் பயலுக்கு சொல்லித் தருதல் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.... ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும் தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்.... . --- நம்பிக்கை ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..... பகைமுடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும், எழில் சிலை வடிக்க சிறூ உளீயும் இருகரமும் போதும் முகைவெடிக்கும் முறூவலென பெண் இதழில் தெரிவாய் சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன் போய் தாண்டவமும் புரிவாய்.... --- சிலையும் வாழ்க்கையும்---- சமையல் செய்முறைகள் சில
மிகவும் எளீமையான செய்முனறகள். அன்னாசி பிஸ்கட் புடிங் சுப்பர்....! அதுதான் அத்தான் ரசித்துச் சாப்பிடுகின்றார்....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நூலிடை மேலொரு மேகலையாட, மாலைக் கனிகள் ஆசையில் வாட ஏலப் பூங்குழல் இன்னிசைபாட, என்ணம் யாவும் எங்கோ ஓட....! ---கனவு ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வெற்றீ வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். சரிதான் போடா தலைவிதி என்பது வெறூங்கூச்சல் எண்ணீத் துனிந்தாலிங்கு எது நடக்காதது, கொஞ்சம் முயன்றாலிங்கு எது கிடைக்காதது....! --- முயற்சி---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒளீமயமான எதிர்காலம் என் உள்ளத்துல் தெரிகின்றது - இந்த உலகம் பாடும் பாடலோசை காதில் விழுகின்றது...! --- நம்பிக்கை ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒருவரின் துடிப்பினிலே வினளவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே வினளவது மழலையடா....! --- குழந்தை --- - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.