Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி -- தன் பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள் தெய்வத்தின் தெய்வமடி....! --- மனிதன் ---
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி இணையவன்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகளும் இட்டு , வண்ண மடல்களும் தீட்டி ஈட்டியாய் என் இதயத்தில் பாய்ச்சிய அனைத்து அன்புறவுகளுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்....!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆடுகளம் உதைபந்தாட்டத் திரியில் எனது பதிவுப் பெட்டி கொஞ்சம் சொதப்பலாகி விட்டது. அதைத் தயவுசெய்து சரிப்பண்ணி விடவும் நிர்வாகிகள்மாரே...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நன்றி...சிறி, ஓம் போயிட்டு வாறன்...! யார் கண்டது அங்கும் வசதி வாச்சால் குறுக்க வந்திடுவன்...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஏன்... நல்லாத்தானே போய்க்கொண்டிருக்கு....! நானும் நாலு நாளைக்கு லீவில போறன்....!!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒருமான் மழுவும் சிறு பூந்திரையும் சடைவார் குழலும் விடை வாகணமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே....! --- அர்த்தநாரீஸ்வரி ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது....! --- பருவத்தே பயிர் செய் --- அவ்வளவு தொல்லை குடுப்பானா....!!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்! வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை...! --- கம்மியூனிசம் ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நடு இரவினில் விழிக்கின்றாள், உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் எனும் வேதனை கூறாயோ....! --- அத்தானின் பிரிவு ---
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சமையல் செய்முறைகள் சில
பூரிக்கும் கொத்துக்கறிக்கும் நல்ல பொருத்தமாய் இருக்கும்....செம டேஸ்ட்..அடி...அடி...தூள்....!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலில்.....! --- அனாதை ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழக நன்பரும் கள உறவுமான புரட்சிகர தமிழ்த் தேசிகனுக்கும், மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! காலமென்னும் தெய்வமகள் கலங்க வைப்பாள் சிரிக்க வைப்பாள் எந்தெந்த உறையில் என்னென்ன கதையோ எந்தெந்த முகத்தில் என்னென்ன வருமோ சுகமும் வரலாம் துன்பமும் வரலாம் இறைவன் அருளால் நலமே வருக....! --- தபால் --- இல்லை ஜீவன் நான் பிழையாத்தான் எழுதிப் போட்டன்...! (ஓம் என்று பில்டப் குடுத்திருக்கலாமோ...).- சமையல் செய்முறைகள் சில
சூப் நல்லாயிருக்கு....! சைனீஸ் கலரிங் காட்டுது...!! கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் இதைத் தவிர்ப்பது நல்லது என நினைக்கின்றேன்...!- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ம்...கணணிக்கே கன வோல்டேஜ் பாய்ந்து கண்டபடி அடிச்சுட்டுது....! நன்றி ஜீவன்...!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ...! ---மனைவி , மனைவியேதான் --- (தாலியைக் கட்டுவாள் பின்னால நிக்கிறாள்.)- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை...! --- ஏக்கம் ---- சமையல் செய்முறைகள் சில
காலநேரத்துக்கு ஏற்ற பதிவுகள்...கத்தரிக்காய் வற்றல் , மாங்காய் வற்றல் வெய்யிலையும் பிரயோசனப் படுத்தலாம்...!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! அஷ்டமி நேரத்தில் பிறந்தவனே, அப்பாவிப் பாம்பைக் கொன்றவனே பட்ட மரங்களைச் சாய்த்தவனே, கொடும் பசியால் மண்ணைத் தின்றவனே...! --- கிருஷ்ணன் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நெஞ்சில் இருவரும் இணந்தபின் திருமணம் ஏனடி ராதா, அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா! முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா, அது உரிமையில் இருவரும் அறிமுகமாவது ராஜா...! --- ? யும் ! லும்.---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் ப்ளூபேர்ட் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...! - சமையல் செய்முறைகள் சில
Important Information
By using this site, you agree to our Terms of Use.