Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இல்லையென்போர் இருக்கையிலே , இருப்பவர்கள் இல்லையென்பார் மடி நினறயப் பொருளீருக்கும், மனம் நினறய இருளீருக்கும்.....! --- பொய்மை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போக்குவரத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! கனநாளாகக் காணவில்லை....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மனிதனாக வாழ்ந்திட வேணூம் மனதில் வையடா வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா தானா எல்லாம் மாறூம் என்பது பழைய பொய்யடா....! --- சின்னப் பயலுக்கு சொல்லித் தருதல் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.... ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும் தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்.... . --- நம்பிக்கை ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..... பகைமுடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும், எழில் சிலை வடிக்க சிறூ உளீயும் இருகரமும் போதும் முகைவெடிக்கும் முறூவலென பெண் இதழில் தெரிவாய் சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன் போய் தாண்டவமும் புரிவாய்.... --- சிலையும் வாழ்க்கையும்---
-
சமையல் செய்முறைகள் சில
மிகவும் எளீமையான செய்முனறகள். அன்னாசி பிஸ்கட் புடிங் சுப்பர்....! அதுதான் அத்தான் ரசித்துச் சாப்பிடுகின்றார்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நூலிடை மேலொரு மேகலையாட, மாலைக் கனிகள் ஆசையில் வாட ஏலப் பூங்குழல் இன்னிசைபாட, என்ணம் யாவும் எங்கோ ஓட....! ---கனவு ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வெற்றீ வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல். சரிதான் போடா தலைவிதி என்பது வெறூங்கூச்சல் எண்ணீத் துனிந்தாலிங்கு எது நடக்காதது, கொஞ்சம் முயன்றாலிங்கு எது கிடைக்காதது....! --- முயற்சி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒளீமயமான எதிர்காலம் என் உள்ளத்துல் தெரிகின்றது - இந்த உலகம் பாடும் பாடலோசை காதில் விழுகின்றது...! --- நம்பிக்கை ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒருவரின் துடிப்பினிலே வினளவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே வினளவது மழலையடா....! --- குழந்தை ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நீ ஒருவனுக்கு கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும் -- நீ பிறருக்குத் தீங்கு செய்யும் போது உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய் ஏனெனில் பிறர் வேறூ நீ வேறூ இல்லை....! --- பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி ---
-
கரும்புலிகள் நாள் யூலை 05
வீர வணக்கங்கள்....!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கம்பன் தமிழோ பாட்டினிலே, சங்கத் தமிழோ மதுரையிலே பிள்ளய் தமிழோ மழலையிலே, நீ பேசும் தமிழோ விழிகளீலே கண்பார்வையே உன் புதுப் பாடலோ, பொன் வீணயோ உன் புதுமேனியோ...! --- காதலி ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா...! --- பிரிந்து செல்லுதல் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கண்ணுன்னு இருந்தா இமை வேணும், கழுத்துன்னு இருந்தா நகை வேணும் பொண்ணுன்னு இருந்தா துணை வேணும், புரியலையா இன்னும் தெரியலையா....! --- விண்ணப்பம் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! குழிவிழும் கன்னங்கள் மலர்போலே - அதில் குவிந்திடும் இதழ்கள் காலைப் பனிபோலே இளமையின் துணையாலே, இனிமையின் உறவாலே...! --- ஜமுனாம்மா --- மேலதிக காட்சிகளுக்கு சிவாஜிகணேசனுடன் .... பார்க்கவும்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தண்ணீர் தனல்போல் எரியும், செந்தனலும் நீர்போல் குளிரும் நன்பனும் பகைபோல் தெரியும், அது நாட்பட நாட்படபுரியும்....! ---சந்தேகம் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள், அச்சம் நாணம் மடம் கொண்டாள் மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள், மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்....! --- மனைவி ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பொன்னுக்கும் பெண்ணுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற உலகத்திலே பசிக்குது பசிக்குது தினம் தினம்தான் திண்ணா பசியது தீர்ந்துடுதா....! --- ஆசை ----- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜூனுக்கும் ஏனைய கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! அர்ஜூன் கோபதாபங்களை மறந்து நீங்கள் வந்து கலந்து கொள்ளவேண்டும் என்று நானும் விரும்புகின்றேன்....!- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கலை அன்னம் போல் அவள் தோற்றம், இடையில் இடையோ கிடையாது சிலை வண்ணம் பொல் அவள் தேகம், இதழில் மதுவோ குறையாது...! --- அவள் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உள்ளேபோன அத்தனை பேரும் குற்றவாளி இல்லீங்க வெளியேயுள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க...! --- நிஜம் ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மலாயன்கபேயில போய் சிக்கன் பிரியாணி கேட்டால் எப்படி....! - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.