Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
putthan summa iruppavan (69 years old) குமாரசாமி ஜாம்பவான்கள் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி மோகன்....! யாயினி நோட் திஸ் பாயிண்ட் ....! நம்ம கம்பெனியின் கோரிக்கை அமலாக்கப் பட்டுள்ளது ......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
4 ம் பக்கத்தில் தலைவர்தான் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ...., அதிலிருந்து இப்படியே போய்க்கொண்டிருக்கு.... நன்பரே ...!!
-
சிரிக்க மட்டும் வாங்க
யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த சமயம்.."ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?" இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்.. ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்.. அவருக்கு பதிலில் திருப்தி இல்லை.. அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்".. அதிலும் அவருக்கு சம்மதமில்லை.. இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது.. ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்.. அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்.. அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது.. ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது.. அது கலாம் அவர்கள்.. " குட்..! இதுதான் உண்மையான பதில்.. அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு.. அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.?.. கனிவான அன்பும், தளறாத நம்பிக்கையும், உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே.. அந்த நம்பிக்கை தானே அழகு" என்கிறார்.. அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது... இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் ஆணழகன் போட்டியில் நமது சங்க உறுப்பினர்கள் ஏன் கலந்து கொள்வதில்லை என்று ...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அனைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ,அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ கவிஞர் பாடுவதும், கலைஞர் நாடுவதும்,இளைஞர் கூடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ ....! --- அத்தை பெற்ற ரத்தினம்---
-
சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! காரிருளில் அகல் விளக்கைத் தூதுவிட்டு நின்றேன், காற்றினில் ஒளியிழந்து திரும்பிடக் கண்டேன் ஓருயிரை உனக்கெனவே வழியனுப்பி வைத்தேன். அது உன்னிடமே தங்கியதால் உயிரிழந்து நின்றேன்...! ---ஏமாந்த காதல்---- சிரிக்க மட்டும் வாங்க
Saran Kumar Hier, à 17:52 ஒரு சின்ன கதை * அவன் அவன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான். தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் காலியான மது பாட்டில்கள் இருப்பதை அவன் பார்த்தான் . அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் : " என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான் ". மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் : " எனக்கு குழந்தைகள் இல்லாததுக்கு காரணம் நீதான் ". மறுபடியும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்துவிட்டு அவன் சொன்னான் : " என் வேலை போகக் காரணம் நீ தான் ". மீண்டும் அவன் அடுத்த பாட்டில் எறிய எடுத்ததும் அவனுக்கு புரிந்தது, அது லேபிள்கூட கிழிக்காத சரக்கு உள்ள முழுப்பாட்டில் . அப்ப அவன் சொன்னான் : " நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு .. எனக்குத்தெரியும், உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும் இல்லனு ....!"'????? ( ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது ..!!) ???? ???? ????- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! நெஞ்சை மறைத்தாலும் விழியோடு வருகின்றதே நெற்றி வியர்வை என் நிலை கூறி வழிகின்றதே கொஞ்சம் பதமாக நடந்தாலும் தெரிகின்றதே ....! ---பதட்டம்---- சிரிக்க மட்டும் வாங்க
நந்தன் , என்ன விளையாட்டு இது .....! நெடுக்குக்கு நோட்ஸ் எடுத்துக் குடுக்கிறமாதிரி இருக்கு....! அனாலும் சூப்பர் .....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! மயங்கும் அந்தியில் விளக்கிடுவோம் ,உயர் மணவாளன் புகழ் விளக்கிடுவோம் காதல் வேளையில் கனியாவோம் , அதி காலை எழுந்ததும் தாயாவோம் ....! --- இல்லாள்----- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கூட்டுக்கு மேலொரு வானம் உன்னைக் கூவி யழைக்குது வாராய் பேசும் ஒரு மொழியாலே உனைப் பேடை யழைப்பது பாசம் காற்றில் எழுந்து கட்டியணைத்து கலந்து செல்வோம் வா ....! --- குருவிகளின் காதல்----- சமையல் செய்முறைகள் சில
முருங்கைக்காயில இவ்வளவு அயிட்டம் ....! பூவும், பொருக்கும் , வேரும்தான் பாக்கி ....! அதையும் சித்த வைத்தியத்துக்கு விட்டு வைச்சிருக்கு போல ....! டிப்ஸ் : முருங்கைக்காயை குழம்புக்கு வெட்டும்போது சரிபாதி துண்டாக வெட்டாமல் முக்கால் பகுதியுடன் வெட்டை நிப்பாட்டவும் . அப்பொழுது காய் மூடியபடி குழம்பில் அவியும் . மசாலாவும் உள்ளே ஊறி ருசியாய் இருக்கும் .....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! கலியாணத்துக்குப் பிறகுதான் காதலியின் அருமை தெரிகிறது .....! ---வாழ்க்கை ----- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா தன் இரு கையில் வாரியணைத்து பண்பாட வந்தானம்மா . கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா குங்குமம் சிவந்த கோவை இதழில் ஒன்றேனும் தரலாமா....! --- பெண் பார்க்கும் படலம்---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அழியாது காதல் நிலையானதென்று அழகாக கவி பாடுவார் வாழ்வில் வளமான மங்கை பொருளோடு வந்தால் மனம் மாறி உறவாடுவார் ....! --- அம்மா பிள்ளை ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கண்ணீல் மணீபோல மணீயின் நிழல்போல கலந்து பிறந்தோமடா - இந்த மண்ணூம் கடல் வானும் மனறந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா...! ---உடன்பிறப்பு---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
agira iyan (28 years old) tsel (47 years old) யாழ்நிலவன் (70 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! படைத்தவன் சேர்த்துத் தந்தான்,மதத்தவன் பிரித்து வைத்தான் எடுத்தவன் மனறத்துக் கொண்டான், கொடுத்தவன் தெருவில் நின்றான்....! --- ஏமாற்றூ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெற்றோரைக் கொடுக்கா விட்டால் முதியோர் இல்லம் கிடையாதே....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! புதுப்பாதை தனைக்கான மனம்நாடுதே, உண்மை புரியாமல் வெட்கம் வந்து தடை போடுதே மதுவுண்ண மகிழ்வோடு வரும்காதல் வண்டின் மனம்நோக மலரே உன் இதழ் மூடுமா....! --- புளகாங்கிதம் ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு, நல்ல அன்புக்கும் பண்புக்கும் வனளந்து கொடு இன்றோடு போகட்டும் திருந்திவிடு, உன் இதயத்தை நேர்வழி திருப்பிவிடு....! --- ஒழுக்கம்---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்....! --- சந்திப்பு --- - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.