Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கண்ணிறைஞ்ச பெண்டாட்டியை கயிதையின்னு சொன்னாங்க முன்னாலே வந்து நின்னா மூஞ்சிமேலே அடிச்சாங்க, பேசாதே இன்னாங்க பெரட்டிப் பெரட்டி எடுத்தாங்க, பீஸ் பீஸா கீச்சாங்க , பேஜாரா பூட்டுதுங்க...! --- கயிதை ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பழகுவதெல்லாம் பழகிய பின்னே அழுபவன் கோழையல்லவா நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே நெஞ்சே சாட்சியல்லவா....! --- மனவேதனை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அஞ்சரன்...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆதிமனிதன் கல்லையெடுத்து வேட்டையாடினான், அடுத்த மனிதன் காட்டையழித்து நாட்டைக் காட்டினான் மற்றுமொருவன் மண்ணிலிறங்கி பொன்னைத் தோண்டினான்....! --- நாகரீகம் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும், கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா, கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா...! --- சித்திரைப் பௌர்ணமி ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும். ஆடல்போல தேடல்கூட ஒரு சுகமே...! --- முயற்சி ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழமாட்டான்... அவனது கணக்கை ஐந்தொகை போட்டு ஆண்டவன் விடமாட்டான்....! --- துரோகம் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பத்தும் பறந்திடும், பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமையம்மா இதுதான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா....! --- வறுமை ---
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சகோதரி நிலாமதி..சீரும் சிறப்புடன் பல்லாண்டு வாழ்க...!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் தெரியாது...! --- பிறவி ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கரண் டி...!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உறைப்பா குழம்பு வைச்சு ஊதித்தான் திங்கையிலே, பறக்கும் சூட்டோடு வாங்கிவரும் உன் நினைப்பு... திங்கையிலே விக்கல் வரும் தித்திப்பாய் கோபம் வரும், பொங்கி பொறைஏறும் பொசுக்குன்னு உன் நினைப்பு....! --- மிடிலீஸ்ட் தொழிலாளி---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அன்டங்காக்கா கொண்டைக்காரி, ஐயாறெட்டுச் சொல்லுக்காரி... ரண்டு அக்கா, ரண்டு அக்கா, ரண்டு அக்கா...!!! --- அம்பாள்---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் , அனிதாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! இன்று பிறந்தநாள் காணும் பகலவன், மற்றும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!- சமையல் செய்முறைகள் சில
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, மூளை வளரும் ஆனால் உள்ளே இருக்கும் அறிவு வளருமா என்பதில் உங்களுடன் உடன்படுகின்றேன்....!- சமையல் செய்முறைகள் சில
வெண்டைக்காய் ஃபிரை பண்ணினால் பல்லிடுக்குகளில் நார்கள் சிக்கிக் கொள்லாதா.....! அந்தக் கடைசி வசனத்துக்காகச் செய்து சாப்பிடலாம்....! ..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்...! --- புதுப் பெண்டாட்டி ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பாஞ்ச்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கருத்தான செய்திகள் வாசிக்க விசு...! கவர்ச்சியான செய்திகள் வாசிக்க சுவி...!! --- விசுவி---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! படைத்தானே பிரம்மதேவன், பதிணாறு வயதுக் கோலம் - இது யார்மீது பழிவாங்கும் சோதனை, உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை....! --- கன்னிப் பருவம் ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதி வச்சாங்க, அவ பூமிபோல பூகம்பத்தால் அழிப்பதனாலா பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்து வச்சாங்க, ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா...! --- ஏமாந்தவன்--- வன்னியன் நீங்கள் முதல்நாளே வகுப்புக்குள் வாசலால வராமல் பின்னால சுவர் ஏறிக் குதித்து வந்து என்ன பாடம் நடக்குது என்று புரியாமல் முழிக்கக் கூடாது. மறைந்திருந்து பார்ப்பதெல்லாம் இங்கு ஒரு பிரச்சனையே இல்லை. பாராளமன்றக் கூட்டம் போல சும்மா ஜாலியா ஒரு வருகைப் பதிவேடு, அதோடு கூட ஒரு செய்தி. அப்புறம் நீங்கள் கன்டீனுக்குப் போகலாம், மெரீனாக்குப் போகலாம், அதுவும் போரடிச்சால் வெளிநடப்பும் செய்யலாம். ஆனால் அடுத்தநாள் அட்டன்சன் குடுக்க வேணும் அவ்வளவுதான்....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்... அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்....! --- மனிதன் ---- சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.