Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை...! --- ஏக்கம் ---
-
சமையல் செய்முறைகள் சில
காலநேரத்துக்கு ஏற்ற பதிவுகள்...கத்தரிக்காய் வற்றல் , மாங்காய் வற்றல் வெய்யிலையும் பிரயோசனப் படுத்தலாம்...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! அஷ்டமி நேரத்தில் பிறந்தவனே, அப்பாவிப் பாம்பைக் கொன்றவனே பட்ட மரங்களைச் சாய்த்தவனே, கொடும் பசியால் மண்ணைத் தின்றவனே...! --- கிருஷ்ணன் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நெஞ்சில் இருவரும் இணந்தபின் திருமணம் ஏனடி ராதா, அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா! முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா, அது உரிமையில் இருவரும் அறிமுகமாவது ராஜா...! --- ? யும் ! லும்.---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் ப்ளூபேர்ட் மற்றும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கண்ணிறைஞ்ச பெண்டாட்டியை கயிதையின்னு சொன்னாங்க முன்னாலே வந்து நின்னா மூஞ்சிமேலே அடிச்சாங்க, பேசாதே இன்னாங்க பெரட்டிப் பெரட்டி எடுத்தாங்க, பீஸ் பீஸா கீச்சாங்க , பேஜாரா பூட்டுதுங்க...! --- கயிதை ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பழகுவதெல்லாம் பழகிய பின்னே அழுபவன் கோழையல்லவா நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே நெஞ்சே சாட்சியல்லவா....! --- மனவேதனை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அஞ்சரன்...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆதிமனிதன் கல்லையெடுத்து வேட்டையாடினான், அடுத்த மனிதன் காட்டையழித்து நாட்டைக் காட்டினான் மற்றுமொருவன் மண்ணிலிறங்கி பொன்னைத் தோண்டினான்....! --- நாகரீகம் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும், கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா, கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா...! --- சித்திரைப் பௌர்ணமி ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும். ஆடல்போல தேடல்கூட ஒரு சுகமே...! --- முயற்சி ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழமாட்டான்... அவனது கணக்கை ஐந்தொகை போட்டு ஆண்டவன் விடமாட்டான்....! --- துரோகம் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பத்தும் பறந்திடும், பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமையம்மா இதுதான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா....! --- வறுமை ---
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சகோதரி நிலாமதி..சீரும் சிறப்புடன் பல்லாண்டு வாழ்க...!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பிறப்புக்கு முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் தெரியாது...! --- பிறவி ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கரண் டி...!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உறைப்பா குழம்பு வைச்சு ஊதித்தான் திங்கையிலே, பறக்கும் சூட்டோடு வாங்கிவரும் உன் நினைப்பு... திங்கையிலே விக்கல் வரும் தித்திப்பாய் கோபம் வரும், பொங்கி பொறைஏறும் பொசுக்குன்னு உன் நினைப்பு....! --- மிடிலீஸ்ட் தொழிலாளி---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அன்டங்காக்கா கொண்டைக்காரி, ஐயாறெட்டுச் சொல்லுக்காரி... ரண்டு அக்கா, ரண்டு அக்கா, ரண்டு அக்கா...!!! --- அம்பாள்---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் , அனிதாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! இன்று பிறந்தநாள் காணும் பகலவன், மற்றும் புலவருக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!- சமையல் செய்முறைகள் சில
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு, மூளை வளரும் ஆனால் உள்ளே இருக்கும் அறிவு வளருமா என்பதில் உங்களுடன் உடன்படுகின்றேன்....!- சமையல் செய்முறைகள் சில
வெண்டைக்காய் ஃபிரை பண்ணினால் பல்லிடுக்குகளில் நார்கள் சிக்கிக் கொள்லாதா.....! அந்தக் கடைசி வசனத்துக்காகச் செய்து சாப்பிடலாம்....! ..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன் வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்...! --- புதுப் பெண்டாட்டி ---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் பாஞ்ச்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கருத்தான செய்திகள் வாசிக்க விசு...! கவர்ச்சியான செய்திகள் வாசிக்க சுவி...!! --- விசுவி--- - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.