Everything posted by suvy
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
மருத்துவர்கள் போலிருக்கு எல்லோரும் ஸ்டெதாஸ்கோப்புடன் நிக்கினம்...!- சென்னை மெட்ரோ ரயில்...
மெட்ரோ ரயில்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன...! இங்கு துலுசில் தானியங்கி ரயில்கள்தான் ஓடுகின்றன. ஆச்சரியம் ஒரு விபத்துகூடக் கிடையாது...!- சிந்தனைக்கு சில படங்கள்...
கொன்றை மரம் சங்கிலி போல் மஞ்சள் பூமட்டும்தான் பூக்கும். காய்கள் முருங்கை போல் நீளநீளமாய் கறுப்பில் இருக்கும். இது மகோகனியாய் இருக்கலாம்...!- சிந்தனைக்கு சில படங்கள்...
- பெயர் மாற்றங்கள்.
உங்களின் ஊரில காலை விட்டிட்டார் மல்லையூ ரா ன்...!- சிந்தனைக்கு சில படங்கள்...
இந்நிலையிலும் வாழ்கின்றார்களே கருணையுள்ளங்களை நம்பி அதைப் போற்ற வேண்டும்...!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்வாலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரியார்...!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பண்புள்ளம் கொண்ட அன்பு நன்பர் ராஜவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ...! வாழிய பல்லாண்டு...!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் ... !!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி! பொயட்டுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!- தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
எனக்கும் இப்பதான் இந்தப் பெயர்க் காரணம் தெரிகின்றது! இணைப்புக்கு நன்றி வன்னியன்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சஹாறா, முத்து, ரகு எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!- சிந்தனைக்கு சில படங்கள்...
ஒரு திருத்தம் சகோதரி, வல்லவனுக்கு புல்லட்டும் புள் (bull)!- சிந்தனைக்கு சில படங்கள்...
நெடுக்ஸ்: எல்லாம் ஒழுங்காத்தானெ சுத்திட்டிருக்கு, இதில எங்க ஆபத்து!- நான் ரசித்த விளம்பரம் .
ஏலுமென்டால் இதவிடத் திறமாய் யாராவது மணியடிக்கட்டும் பார்ப்போம் ..... !- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!!- நான் ரசித்த விளம்பரம் .
அட வெங்காயம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்!!!- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அவர் நலமாக விடுதலையாகி வீடு சேர வேண்டும்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அணைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகுக்கு உளப்பூர்வமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஜீவாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!- உங்களுக்கு தெரியுமா?
நான் படிக்கிற காலத்திலேயே எனக்கு மிகமிகப் பிடித்த தலைவர் காமராசர் ! - சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.