-
Posts
8740 -
Joined
-
Last visited
-
Days Won
103
ரஞ்சித்'s Achievements
Single Status Update
-
ரஞ்சித் அவர்களே வணக்கம், இந்த நேரமற்ற உலகினுள் நேரமெடுத்துத் தமிழ்தேசிய அரசியலை உயிர்ப்போடு வைத்திடமுனையும் உங்களது முயற்சிக்கு எனது நன்றியும் வாழ்த்தும். எம் கடன் பணி செய்து கிடப்பதேயென்று செயற்படும் உங்களுக்கு வார்த்தைகளால் நன்றிகூறுதல் பொருந்தாதபோதும் வேறுவழி தெரியவில்லை.
-
மிக்க நன்றி நொச்சி,
பலரின் புலியெதிர்ப்பு மனோநிலையே எதெற்கெடுத்தாலும் தமிழ்த்தேசிய சார்ந்து நடத்தப்படும் நிகழ்வுகளை எள்ளிநகையாடவும், கேவலமாக விமர்சிக்கவும், ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்துவிடவும் தூண்டுகிறது.
இவர்களைக் கடந்து செல்வோம். ஆனால், சில விடயங்களைச் சொல்லாமலும் விடலாகாது.உங்களின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
-