Everything posted by பெருமாள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
State of emergency என்பது இதுதான் .
-
யாருடாப்பா பேரான்டி..நீ..?
மிக, நன்றாக... உள்ளது. ராஜ வன்னியன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்ப அந்த வலசுக்கு என்ரை பதிலையும் சேர்த்து அனுப்பிவிடுங்க . 😃
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிவன் பார்வதி வாயில் இருந்து எப்போதும் முதல் மொழி தமிழில் உள்ள ஓம் என்னும் பிராணவ ஒலியின் பின்பே வார்த்தைகள் வருவதுண்டு தாய் தமிழில் இருந்து மருவிய கிளை சிங்கள மொழியை இலகுவாக சிவன் பார்வதி அறிந்து இருப்பார்கள் அதனால் ஓம் நமசிவாய ஓம் நம பார்வதி என கூறியிருப்பினம் நம மொக்கத கேட்ட சிங்களவனுக்கு புலி போட்ட ஆர்ட்லறி செல்லால் காதடைப்பு உண்டு போல் அதனால் சிவன் பார்வதி கூறிய முதல் தமிழ் வார்த்தை கேட்க்கவில்லை போல் உள்ளது . (இதை மொழி பெயர்த்து இந்தக்கதை சொல்லிய சிங்களவனின் முகநூலில் போட்டுவிடுங்கள் )
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பாஸ் உங்களை சொல்லவில்லை யாழ் சேர்வரை சொன்னன் .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓவரா தண்ணியடிச்சு போட்டார் போல் இருக்கு .
-
கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
வீரவணக்கங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தலையிலை காகம் கூடு கட்டுவது போல் ஒருத்தன் இருந்தானே அவனும் சாய்பாபா என்றுதானே பீலா விட்டான் இதிலை வயதான கிழடுதான் தெரியுது இவனும் பாபா வா ?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
மிக அபூர்வமானது தேடிக்கொண்டு இருப்பதும் நன்றி நுனாவிலான் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்க ஊரில் இருக்கும்மட்டும் நாய்கள் வாசல் படி தாண்டமாட்டினம் இது வெளிநாட்டுக்கு பிள்ளைகள் எல்லாம் போய் விட அதன் இடத்தில் நாய்கள் அமர்ந்து விட்டன போல் உள்ளது .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வன்னியர் திண்ணையில் படம் இணைப்பதை பார்த்தனான் html கோட் என்று நினைத்து இரண்டு தடவை முயற்சித்தும் பலன் இல்லை .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதில் வல்லவர் ராசவன்னியன் தான் திண்ணயில் கூட படம் போடுவார் .
- நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
-
உலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரோச்மியின் பல மலையாள சுற்று சூழல் விழிப்புணர்வு பாடல்கள் yt நிர்வாகத்தால் கலைத்து கலைத்து தூக்க படுது என்ன காரணம் கோசைன் உங்க சொந்தகாரங்களை கேட்டு சொல்லுங்கோ ?😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கும் பகலவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
மோடி மீண்டும் வரனும் அப்பத்தான் இந்தியா எனும் தேசம் உடையும் இந்தியா எனும் தேசம் இருந்து இதுவரை என்ன பயன் வட இந்தியனுக்கும் சேர்த்து தென்னிந்தியா உழைக்க வேண்டி உள்ளது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.