Everything posted by பெருமாள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடன் எடுப்பது போல் அமத்தி விட பச்சை கிடைக்கும் நேரம் அந்த கருத்துக்கு போய் சேர்ந்தால் சரி .
- கேலக்ஸி S9 - 'புர்ஜ் கலீபா'வில் வர்ண ஜாலம்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நமக்கும் இதே கதைதான் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்KU.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிங்களவர்கள் நல்லவர்கள் அப்படி இப்படி புகழ்பவர்களை பார்த்து என் கேள்வி ஒன்றுதான் அப்படி நல்ல சிங்களவர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் ஏன் தமிழனுக்கு எதிரான கருத்துடையவர்களையே நாடாளும் தகுதியை கொடுக்கினம் ? (பொழுது போக்கு இடத்தில் இதை எழுதுவதுக்கு மன்னிக்கவும் )
-
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
ஏற்கனவே 2000 tmc தண்ணீரை அநியாயமாக கடலுக்குள் விட்டு விளையாடுகினம் . இதற்க்குள் தமிழ்நாட்டுக்கு 20 tmc உச்ச நீதிமன்றமே குறைத்துவிட்டுது இப்ப இந்தாள் இப்படி கூத்தடிக்குது .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Ahasthiyan, நுணா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
இந்த தீர்ப்பானது நியாமற்றது தஞ்சை விவாசாய மண்டலம் ஒரு பேச்சுக்காவது கவனிப்பில்லாமல் கிடக்கு தண்ணீர் குறைபபுக்குரிய முக்கிய காரணம் பங்களூர் போன்ற டெக் நகரங்களின் அவசிய தண்ணிர் தேவையை பற்றியே மூச்சுக்கு முன்னூறு தடவை நீதிபதிகள் கவலைபடுகினம் .
-
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
அரசியல் அரிசுவடி தெரியாத கூட்டம் அரசியல் பொறுப்பில் இருப்பது எங்கள் நாட்டுக்கு சேர்த்து அபத்தமானது . ஆள் உயிருடன் இருக்கும்வரை தமிழகத்துக்கு என்ன தேவையோ அடிப்படையான விடயங்களில் குறைவைக்கவில்லை .
-
"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
நான் இன்று மவுன விரதம். காவிரி தீர்ப்பு குறித்து கருத்து கேட்டு, கேட்டை ஆட்டாதீர்- எங்கடா போறே, சிறீலங்காவா..?
படத்தில் உள்ளவர் இப்படி குதிப்பது முதல் தரமன்று படத்தை பார்க்கும்போது தெரிகிறது ஆனாலும் உயிர் ஆபத்து விளையாட்டு இனி என்ன போலிஸ் தேடிபோய் பிடித்து நாலு போடு போட்டு விடியோவில் அமைதியாக சிங்கன் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவார் பாருங்கள் அப்படி பிடிபடாவிட்டால் ஆள் XXX- எங்கடா போறே, சிறீலங்காவா..?
இந்த சினிமா பழையதும் சரி சமீபத்தில் பத்து வலசு கூட்டம் விசால் போன்றவர்கள் கூட தண்ணியில் நீச்சலுக்கு பாயும்போது பிழையாகவே பாய்கிறார்கள் அதுவும் கதாநாயகிகள் என்றால் பன்னிக்கு பாவாடை கட்டி குதிப்பது போல் எடுப்பார்கள் தமிழ்நாட்டில் நீச்சல் பற்றிய அடிப்படை அறிவு ஒருத்தருக்குமே இல்லையா ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் ராஜவன்னியன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் யாழின் சண்டமாருதன், ரகுநாதன், வல்வை சகாறா மற்றும், முத்து, சிதம்பரதன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! வாழிய பல்லாண்டு..!!- இறையாண்மை என்பது யாதெனில்...?
- ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!
உந்த தினமணி சிரியாவை எட்டிப்பார்க்குது பக்கத்து நாட்டிலை உள்ள கிராமப்புற சிங்கள குடும்பம் 50 வருடத்துக்கு முதல் இதைவெண்ட விளயாட்டு எல்லாம் நடந்தது இப்ப அவை அடங்கிட்டினம்(பொருளாதார காரனம்கள் ) இப்பவும் முஸ்லிம்கள் உம்மாவும் மகளும் பக்கத்து பக்கத்து கட்டிலில் பிள்ளை பெறுவதுக்கு வெயிட் பண்றது சாதரான நிகழ்வு .- ட்ராவலேட்டர்..
- பிரிந்து செல்ல முடியுமா..?
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனுக்கு .- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்... ‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘டேனியல்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு டேனியல்!’’ ‘‘சத்தியம் ஃபாதர்... இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன். சர்பத் குடிக்கலாமா பாதர் ?’’ ‘‘தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’ ‘‘ஓகே பாதர் !’’ டேனியல் ஆன குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு ஃபுல் பாட்டில் விஸ்கியை எடுத்து, தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்று முறை முக்கி எடுத்துக் கூறினான்... ‘‘உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவப்பட்டன. நீ பரிசுத்தமானவனாகிவிட்டாய். இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்!’’- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
சொன்னால் யாரும் நம்ப மாட்டிங்க இதை ஊக்குவிப்பது மத்திய தணிக்கை துறை தமிழ்நாட்டில் எடுக்கும் படத்துக்கு ஏன் சென்ரல் தலயிடுது ஆனாலும் தொழில் நுட்ப்பம் எல்லாத்தையும் தலைகீல் ஆக்கி விட்டுது இந்த அஜீத் ,விஜய்,விசால் எல்லாம் கொஞ்சகாலம் தான் இவைகளின் படம் தக்கி முக்கி ஓடவே கஷ்ட்டப்படுது அரைச்ச மாவையே அரைப்பதால் வந்த வினை புதுசா கதை வந்தால் பிழைக்க முடியும் அதுதான் அவங்களிடம் கிடையாதே அப்படி எடுத்தாலும் மத்திய தணிக்கை துறை அதிகாரிகள் இந்திய இறையான்மைக்கு பாதகம் என்று வெட்டி கிட்டி உப்பு உறைப்பு இல்லா பஜ்ஜி சுடுவாங்கள் அதோடை அந்தபட பைனான்சியர் நடுரோட்டில் பிச்சை எடுக்க வந்துவிடுவார் இதை பார்த்து மற்றவன் படமெடுப்பானா அவனும் கதாநாயகன் புகழ்பாடும் இந்த எச்சிகைகளின் எண்ணிக்கையை பார்த்து ஒரே வட்டத்துக்குள் நிப்பான் இது அங்கு தொடர் கதை சுட சுட படங்களும் இணையம் வருவதால் இப்ப நிலைமை தலைகீல். - "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
Important Information
By using this site, you agree to our Terms of Use.