Everything posted by தமிழ் சிறி
-
தமிழ் நாட்டில் முதல் நாள்..
கோப்பையில் இருந்த, இட்லியை வர்ணித்த தவகரன்…. அந்த வடை எப்பிடி இருந்தது, என்றும் சொல்வார் என எதிர்பார்தேன். கடைசி வரை சொல்லவேயில்லை. 😁 கழுகுப் பார்வையில் (ட்ரோன் படப் பிடிப்பு) செங்கல் பட்டு பசுமையாக இருந்தது, ஆச்சரியமாக இருந்தது. நல்ல ஒரு காணொளி இணைப்பிற்கு, நன்றி ராஜவன்னியன். 👍🏽 🙂
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
இன்னும் இல்லை பிரபா சிதம்பரநாதன். அனேகமாக வருகின்ற கிழமை வீட்டிற்குப் போகலாம் என நினைக்கின்றேன். ஆனால் தினமும், வைத்தியசாலைக்குச் சென்று… தெரப்பி செய்ய வேண்டி வரும்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
அழகான படங்களுடன், உங்கள் வர்ணனை மிகச் சிறப்பாக உள்ளது. 👍🏽 தொடருங்கள்… பிரபா சிதம்பரநாதன். 🙂
-
ஓ போடு..! ஓ போடு..!!
மறக்க முடியாத… இன்ப அதிர்ச்சி பிறந்தநாள். 👍🏽 (யாருக்கு… பிறந்த நாள் என்று, ராஜவன்னியன் தான் சொல்ல வேணும்) 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாலிக்கு… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மெரினாவில்…. கடல் காத்தே, குப்பைகளை அள்ளிக் கொண்டு போய் விடும். 😎🤪
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
“கொடுமை… கொடுமை…. என்று கோயிலுக்குப் போனால்….. கோயிலில், கொடுமை நின்று… சன்னதம் ஆடிச்சாம்” 😂😂😂 ஆஸ்பத்திரியிலை… 15 வெட்டும், 60 தையலும் போட்டுக் கொண்டு இருக்கிற எனக்கு…. யாழ். களத்தில, இந்த வருசத்து முதல் 🔪 வெட்டும்…⚔️ மோகன் அண்ணாவின் “கைவியளமாக” கிடைச்சிருக்கு. 😁 🤣
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிக்க நன்றி, மோகன் அண்ணா. இந்த நீண்ட கால… மனக் குறையை, விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே…. எங்கள் அனைவரின் புது வருச வேண்டுகோள். 🙏🏽 ***
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தோழர் புரட்சி இணைத்த… 20’ம் பக்கத்தில் உள்ள அத்தனை காட்சிகளும் எனக்கு தெளிவாக பார்க்கக் கூடியதாக உள்ளது. பிரச்சினை வேறு எங்கோ உள்ளது போல் தெரிகின்றது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்று…. ஒரு அற்புதநாள். 02. 01. 2022. இந்த நாள் மீண்டும் வராது. ஆன படியால்… குமாரசாமி அண்ணையின் திண்ணை தடையை நீக்கி விடும் படி, அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். 🙂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா, மன்னிக்கவும். புரோபில் படம் இப்போ தெரிகின்றது.👍🏽 🙂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கையோடை… கம்மாரிசு என்று இதைத்தான் சொல்வது. மிக்க நன்றி மோகன் அண்ணா. 🙂 அந்த “புரோபில்” படத்தை மீள எடுக்க முடியுமா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விருப்பப் புள்ளி போடுகின்ற “பொத்தான்களையும்” காணவில்லை. 🤔 🤭
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்று பிற்பகல்… மூன்று மணியில் இருந்து, நான் மிகவும் நேசித்த… எனது Profile படத்தை காணவில்லை. 🧐 😢 கண்டு பிடித்து தருபவர்களுக்கு… ஒரு “லைக்” வழங்கப்படும். 🙏 🥰
-
நான் ரசித்த விளம்பரம் .
அட… இப்படி ஒரு பெயரில்…. பற்பொடி விற்று இருக்கிறார்கள். 😎
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு… உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு… இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 🎂
-
கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரசித்த.... புகைப்படங்கள்.
சரியான, தகவலுக்கு நன்றி.- இன்று மாவீரர் தினம்!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
உலகில்.. மிகச் சிறந்தவர்கள், யார்? 💖- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படம்... திருகோணமலை மத்திய பகுதி என நினைக்கின்றேன். சரியா...? அப்பா... அங்கு, வேலை செய்யும் போது... மிக, மிக சிறு வயதில், 6 அல்லது 7 வயது இருக்கலாம். அந்த நேரம்... அப்பாவுக்கு, நான்... ஊரில் இருந்து அனுப்பிய கடிதம், இங்கு.. எங்கோ... உள்ளது. அதனை... மீண்டும்.. தேடி, எடுத்து.. வாசிக்க, ஆசையாக உள்ளது.- இரசித்த.... புகைப்படங்கள்.
மொஸ்கோ. (ரஷியா.)- இரசித்த.... புகைப்படங்கள்.
யாழ். நூலகத்தின் படத்தை... "கழுகுப் பார்வையில்" முதன் முதலாக பார்க்கின்றேன். ❤️ துரையப்பா விளையாட்டரங்கு, முனியப்பர் கோவில், ஒல்லாந்தர் கோட்டை, பண்ணைப் பாலம், யாழ்.மத்திய தபால் அலுவலகம், தொலைத் தொடர்பு கோபுரம், திறந்தவெளி கலை அரங்கு, வீரசிங்கம் மண்டபம், புல்லுக்குளம், யாழ். மத்திய கல்லூரி விளையாட்டரங்கு, சுப்பிரமணியம் பூங்காவின் ஒரு பகுதி என்று... பல முக்கிய இடங்களை.. அடக்கிய அழகிய படம். 💖 பட இணைப்பிற்கு.. நன்றி அன்புத்தம்பி. 👍 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.