Everything posted by தமிழ் சிறி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே........
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும்... "யூரியூப்" பதிவுகள் இணைக்க முடியவில்லை. குமாரசாமி அண்ணை, எப்படியான "ரெக்னிக்கை" பயன் படுத்தி இணைத்தீர்கள்? என்பதை விபரமாக கூறுங்களேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேற்று மதியத்திலிருந்து, புதிய பதிவுகள் (New Content) என்னும் தெரிவு இல்லாமல், (Unread Content) என்னும் பதிவு காணப்படுகின்றது. அது பழையது போல்... சிறப்பாக, ஒரே பார்வையில் பார்க்கும் படியாக இல்லை. அதனால்.... பல தலைப்புக்கள், பதிவுகள் கண்ணில் படாமல் போகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது. அதனை ஒருக்கால், தயவு செய்து.... சரி செய்து விடுங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே......
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே..... அண்மையில் காலமாகிய, புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினிக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டுர்லாக் அகதி முகாம் எங்குள்ளது, வாத்தியார். மேலதிக விபரங்களை, தனிமடலில் அல்லது இங்கு அறியத்தாருங்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய.... சுபேஸ், யாழ் அன்பு, சசி வர்ணம் ஆகியோருக்கும், இன்று பிறந்த நாளை கொண்டாடும், வாத்தியாருக்கும்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விசுகருக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் தந்த இணைப்பில்... படங்களை இணைக்க முயற்சி செய்தேன் நவீனன், சிரமமாக இருந்தது. வாத்தியாரின் இணைப்பில், சுலபமாக படங்களை இணைக்கக் கூடியதாக இருந்த்தது. உதவிக்கு நன்றி.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதில் பரீட்சார்த்தம் என்று எழுதியிருப்பது உங்கள் கண்களுக்கு தெரியாதது ஏனோ.... மீனா. விம்பகம் பகுதியில் எப்படியான படங்கள் இணைக்க வேண்டும் என்ற விதிமுறை எங்குள்ளது என்று அறியத் தந்தால் நன்று.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கறுப்பி இணைத்த முறையில், "விம்பகத்தில்" மட்டுமே... படத்தை பதியக் கூடியதாக உள்ளது. நாதமுனி, copy and paste try படத்தை பண்ண முடியவில்லை, 0MB அளவில் மட்டுமே படத்தை பதியலாம் என்று வருகின்றது.- IMG-5112.JPG
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எமது கமெராவில் எடுக்கப் பட்ட படங்களை, எப்படி இணைப்பது என்று யாராவது அறியத் தருவீர்களா.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை இல்லாதது, கவலையாக உள்ளது.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஹி.... ஹீ..... ஹி..... அதை விட, இன்னும் ஒரு காரணம் இருக்கு வல்வை. நடுச் சாமத்திலை .... ஒண்டுக்கு போக எழும்பினாலும், கையோடை.... யாழ்களத்தையும் தட்டிப் பார்த்து விட்டுத்தான்... திரும்ப படுக்கப் போவது வழக்கம். அந்த நேரம் எனது பெயர், வெளிப்படையாக தெரிந்தால்.... நடுச் சாமத்திலையும் இவன், இங்கை... நிக்கிறான் என்று, யாராவது நினைத்து விடுவார்கள் என்ற பயம். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.