Everything posted by தமிழ் சிறி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அநாமதேயமாக... களத்திற்கு வந்து போவதில், பல நன்மைகள் உண்டு.... வல்வை. அதற்கும், ஆப்பு வைத்து விட்டார்கள்... பாவிங்க.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அனைவருக்கும் வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். நான் யாழ்களத்தில் எனது பெயரை... அனாமதேய (Anonymous) பெயராக தான், பதிந்துள்ளேன். அப்படியிருந்தும்... எனது பெயர் வெளிப்படையாக தெரிவது ஏன்? எல்லோருக்கும்... அப்படியா? ஆனால்.... நெடுக்ஸ் போன்றவர்கள் களத்தில் நின்றால், அவர்களது பெயரை காட்டுவதில்லை. ஏன்... ஏன்... ஏன்...?
-
இந்தி(ய)ராணி கதை
//முகர்ஜியையே மடக்கி விட்டார். என்னத்தைக் செய்து தொலைத்தாரோ... ஆனால் தனக்கு இன்னும் கல்யாணமே நடக்கவில்லை என்று கதை சொல்லி இருப்பார் போல, பார்க்கும் போது இளமையாக தோன்றும் அம்மணி. பெரும் பணக்கார வர்க்கத்தினை சேர்ந்த முகர்ஜியோ தனது முதல் மனைவியை விவாகரத்து பண்ணி, இவரை கட்டிக் கொண்டார்.// முகர்ஜி விடும், ஜொள்ளைப் பார்க்க.... முகர்ஜி தான், ராணியை... மடக்கியிருப்பார்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்த கேக்கை... சாப்பிடலாமா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்.... நந்தன், தமிழ் தங்கை, கவிதை ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புக்குரிய, புத்தன், குமாரசாமி அண்ணா.... ஆகியோருக்கு, இனிய பிறந்த நாள்.. வாழ்த்துக்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சொந்தச் செலவில்..... சூனியம், வைக்காதீங்க்கண்ணே......- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
"சுத்தி சுத்தி வாறாக... சுட்டு விரலை, நீட்டுறாக..." என்ற பாடல் தான், எனக்கு ஞாபகம் வரும்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்படி.... மெதுவாக இயங்குவதும்.... நல்லது போலுள்ளது. ஒவ்வொரு தலைப்பையும் "கிளிக்" பண்ணி விட்டு.... அது வரு மட்டும், கொம்புயூட்டரை வெறிச்சு பாத்துக் கொண்டிராமல், அந்த இடைவெளிக்குள்.... பல்லு விளக்கி, சேவ் எடுத்து, முகம் கழுவி, ஒண்டுக்கு, இரண்டுக்குப் போற.... சின்னச் சின்ன.... வேலைகளை முடிக்க வசதியாக உள்ளது.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கும் , நிழலியின் மகனுக்கும்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வரும் தேர்தலும் .... வெற்றி தோல்வியும் ... பின்னணியும். http://www.yarl.com/forum3/topic/161226-வரும்-தேர்தலும்-வெற்றி-தோல்வியும்-பின்னணியும்/ இந்தத் தலைப்பிற்கு..... பதில் எழுதும், பெட்டியை.... காணவில்லை.- சென்னை மெட்ரோ ரயில்...
முன்பே.... புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் வாயால்.... கேட்க வேண்டும் போல் இருந்ததால் தான், கேட்டேன் வன்னியன். (இன்று, வெள்ளிக் கிழமை அல்லவா.... விபரமாய் கேட்டால் தான்... மண்டையில் ஏறும்.)- சென்னை மெட்ரோ ரயில்...
உங்கள்... கருத்துக்கும், கணிப்பீட்டுக்கும் நன்றி வன்னியன். மேலே உள்ள படத்தில், சீருடை அணீந்த ஒரு ஆள்.... கையில் பொல்லுடன் ஏன்... போகின்றார் என அறிய ஆவலாக உள்ளது.- சென்னை மெட்ரோ ரயில்...
மெட்ரோ ரயில், வெள்ளோட்டம் (29.06.15) விடப்பட்டு, ஒரு மாதத்தின் பின், நீங்கள் பயணித்துள்ளீர்கள். நீங்கள் எடுத்த, படங்களைப் பார்க்கும் போது.... ரயில் நிலையத்தின் தரை மினுங்குகின்றது, ரயில் சுத்தமாக உள்ளது. ஆனால்.... ஆக்களை மட்டும் காணவில்லை. பயணச் சீட்டின், விலை அதிகம் என்பதால்.... அதில் பயணிக்கும் மக்கள் குறைவா?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே..... - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.