Everything posted by தமிழ் சிறி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நினைவு முற்றம் இடிப்பு: ஹைகோர்ட்டில் வழக்கு தொடரும் பழ.நெடுமாறன்! சென்னை:தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''இலங்கையில் நடந்த போரின்போது, உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்தை அமைப்பதற்காக சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்றே நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது குறித்து மற்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்றார். -தற்ஸ் தமிழ்-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு!... தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!! தஞ்சாவூர்: தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது. விழாவில் பேசிய பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆகியோர் நினைவு முற்றத்தை அகற்ற நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள். இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -தற்ஸ் தமிழ்- தமிழகத்தில்.... பல அரசியல் வாதிகள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான... காணிகளைத் தானே... ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா... உலகத் தமிழனுக்கு பொதுவான இடத்தை, இடித்து.... உங்கள் கரங்களில்.... கரியை பூசிக் கொண்டுள்ளீர்களே.... உங்களுக்கே... இது நியாயமாகப் படுகின்றதா.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
உலகத் தமிழர்களுக்கு.... அதிர்ச்சியான செய்தி. சிங்களவனுக்கு எந்த விதத்திலும்.... தமிழக காவல்துறை சளைத்தது அல்ல என்பது... மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மிகவும் கவலையானதும், கண்டிக்கப் பட வேண்டிய நிகழ்வு இது. தமிழனை அழிக்க... வேற்று இனத்தவன் தேவையில்லை. நம்மவர்களே... போதும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
தன் சொந்த நிலத்தை உழ, எருதுகள் இல்லாமல்.... தன் மகன்களை, எருதுகளாக பூட்டி நிலத்தை உழுதிருக்கிறார்.... மகாராஷ்டிரா மாநில விவசாயி ஒருவர்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஸ்ரீலங்கா... இஸ்லாமியருக்கு, ஏன்.... இந்த, தமிழ் உணர்வு வர மாட்டேன்... என்கிறது. நெடுகவும்... சிங்களவனுடன், சேர்ந்து... தமிழனை குழி பறிப்பதில்... கன்ணும், கருத்துமாகவே உள்ளார்கள். அல்லா... நீ, இந்த முஸ்லீம்களுக்கு, நல்ல புத்தியைக் கொடு.- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக இஸ்லாமியத் தமிழருக்கு நன்றிகள். ஸ்ரீலங்கா... முஸ்லிம் தமிழர்கள்... உங்களிடமிருந்து... நிறைய.. பாடாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இன்ஷா அல்லா. அல்லா பெரியவன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....- நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=W3ijSXCxeyY http://www.youtube.com/watch?v=a3NQ7CA-8JY- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....- நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=UelJZG_bF98- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வேங்கைகளுக்கு , வீர வணக்கங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு.... வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
http://www.youtube.com/watch?v=nkbU8AjXC5o- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன், புத்தன், யாழ் அன்பு எல்லோரிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்த இரண்டு நாட்களும், இறப்பு நிகழாத நாட்களாக இருந்திருந்தால்... மகிழ்ச்சியே.- விக்ரர் என்ற வீரத் தளபதியின் நினைவுகளுடன்
விக்ரர் அண்ணாவுக்கு, வீர வணக்கங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வேங்கைகளுக்கு... வீர வணக்கங்கள். - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.