Everything posted by தமிழ் சிறி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்த இரண்டு நாட்களும், இறப்பு நிகழாத நாட்களாக இருந்திருந்தால்... மகிழ்ச்சியே.
-
விக்ரர் என்ற வீரத் தளபதியின் நினைவுகளுடன்
விக்ரர் அண்ணாவுக்கு, வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வேங்கைகளுக்கு... வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் 'உதயத்துக்கு' இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்... மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
50´வது பிறந்த நாளைக் கொண்டாடும்... விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அரை நூற்றாண்டு என்பதை கடக்கும் போது... எத்தனையோ இன்பங்கள், துன்பங்கள், போராட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி... இன்று நல்ல நிலையில் இருக்கும் விசுகு, தொடர்ந்து நூற்றாண்டை தாண்ட எல்லாம் வல்ல இறைவனின்... அருளாசி கிடைக்கட்டும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்களது எழுத்துகள்... மஞ்சலாய்... தெரியுது. எனக்கு... மஞ்சள் காமாளை வருத்தம் வந்திட்டுது போலை.... கிடக்குது அலை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்.... ஜீவாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
இன்று குயிலினம் பாடமறந்தது..
இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்... செவ்வந்திக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
19ம் ஆண்டு வீரவணக்கம்
ஒரு போர்கப்பலை, கடலில் வைத்து அழிப்பதென்பது... மிகவும் சவால் நிறைந்த விடயம். தாம் நேசிக்கும் மக்களுக்காக அதனைச் செய்தவர்களின் மதிநுட்பமும், தியாகமும் மறக்கமுடியாதவை. கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள், மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், சுபேஸிற்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாறகிழமை பார்ட்டி ஒண்டு போடுவமா? சுபேஸ்..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சபேஷுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு, வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னுடைய... குமாரசாமி அண்ணனை வாழ்த்த மறந்து விட்டேனே............ . மன்னிக்கவும்... அண்ணா....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!