Everything posted by தமிழ் சிறி
-
முல்லைத்தீவு படைத்தள இரண்டாம் நாள் சமரில் வீரகாவியமான 112 மாவீரர்களின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்...
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
சென்னை மெட்ரோ ரயில்...
அழகாக உள்ளது. மக்கள் பெருக்கத்திற்கு... ஏற்ப, போக்குவரத்து துறைகளிலும்... நவீன மாற்றங்களை கொண்டு வருவது சிறப்பு. இந்தத் திட்டத்தை யார் கொண்டு வந்தது, யார் வெள்ளோட்டம் விடுவது என்று.... தமிழக கட்சிகள் இன்னும், உரிமை கோரி போராட்டம் நடத்தாமல் இருப்பது... ஆச்சரியமாக உள்ளது.
-
லெப் கேணல் இரும்பொறை ...
மாவீரனுக்கு வீர வணக்கங்கள்.
-
30ம் ஆண்டு வீரவணக்க நாள் நினைவில் .....!
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நேற்று... மாலையிலிருந்து களத்தை பார்வையிடுவதில்... எந்தத் தடங்கலும், இருக்கவில்லை. இதனை சரி செய்ய, பின் நின்று உழைத்த மோகன் அண்ணாவிற்கும், இணையவன், நிழலிக்கும் நன்றி சொல்லி... நான் அந்நியனாய் நிற்க விரும்பவில்லை. உங்கள், கடின உழைப்புக்கு மகிழ்ச்சி ஐயா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிர்வாகத்தினரே, கடந்த ஒரு கிழமையாக, அவ்வப்போது யாழ்களத்தை பார்வையிட முடியாமல்...(Error) உள்ளது. பலர் பார்வையிடுவதால்... பின்பு முயற்சி பண்ணும் படி, தடங்கலுக்கான காரணம் எழுத்து வடிவில் தெரிவிக்கின்றது. இன்று காலை பலமுறை முயன்றும்... திடீரென் யாழ் திறந்த போது... ஒரேயொரு விருந்தினரும், நானும் தான் களத்தில் நின்றோம். வழக்கமாக இந்நேரம் ஆகக் குறைந்தது 100 விருந்தினர்களாவது, களத்தை பார்வையிடுவார்கள். இது பலருக்கும் உள்ளது போல்... தெரிகின்றது. தயவு செய்து இந்தத் தடங்கலை... சரி பார்த்து விடுங்கள். 0 members, 1 guests, 1 anonymous user
-
கரும்புலிகள் நாள் 05 -07-2013
தாம் இறப்பது... நிச்சயம் என்று தெரிந்தும்... தமது இன்னுயிரை, புன் முறுவலுடன் தம் இனத்துக்கு அர்ப்பணித்த... கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜூன் மற்றவர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள தெரிவிக்காத.. ஒருவர் என்றாலும்... அவரை, வாழ்த்த நாம் பின் நிற்கக் கூடாது. இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜூன். உங்களுக்கு, எனது அன்புப் பரிசாக... புலிக் கொடியை பரிசளிக்கின்றேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் களத்தின் இரண்டு முக்கிய வி.ஐ.பி. க்களான.... சாந்திக்கும், தமிழ்ச்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிற்பி . யாழ் வாணன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுண்டல்.
-
16ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்
கரும்புலி மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள், மாவீரர்களே....
-
மாவீரன் பால்ராஜ்
தளபதி பால்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
லெப் கேணல் ராதா
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
@ VENDAN : (19 May 2013 - 02:04 PM) பல்லாயிரகணக்கான தமிழர்ளும், தமீழீழ ஆதரவு அரசியல் தலைவர்களும் மெரீனாவில் திரண்டுள்ளனர். http://dinaithal.com...nadu&Itemid=102
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
மே 18ந்திகதி தமிழர் வாழ்வில் ஒரு பெரும் அவலத்தின் ஆரம்ப நாள்.
இதில் இணைந்து செய்ய விருப்பம் தான்.... ஆனால்.. "பேரீச்சம் பழத்துக்குப் போன கப்பலாக" இருக்கப் படாது.
-
மே 18ந்திகதி தமிழர் வாழ்வில் ஒரு பெரும் அவலத்தின் ஆரம்ப நாள்.
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- பிரிகேடியர் சசிக்குமார்
மாவீரனுக்கு வீரவணக்கங்கள். - இன்றைய மாவீரர் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.