Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
கூல்... சிதம்பர சக்கரத்தை... தமிழ்சிறி பாத்தமாதிரி இருக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குறைந்த வயது உள்ளவர்கள் என்று, எப்படி கண்டு பிடிப்பது மல்லையூரான். அநேகமானவர்கள் 2,3 வயதிலும் இருக்கிறார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொக்குவிலான்.
-
கருத்து படங்கள்
கருத்துப் படங்களின் வரிசை நன்றாக உள்ளது அகூதா. இவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று... அடுத்த தலை முறை புலிக்கொடியை ஏந்த தயாராக உள்ளதாகவே... நான் கருதுகின்றேன்.
- தென் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் லெப்.கேணல் .கௌசல்யன் ஒரு மீள் பார்வை
-
சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)
நல்ல தகவல்கள், தொடருங்கள் போக்குவரத்து.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் பாண்டியன் வீரவணக்க நாள்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
மேஜர் சோதியா வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சாநெஞ்சன், மதுரைச் சிங்கம் ராஜவன்னியனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கேணல் சாள்ஸ் நினைவு வணக்க நாள்
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் ஆதிமான், அரிச்சுவடி பகுதிக்கு சென்று, உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
வல்வை சகரா, 29ம் திகதி தம்பியாக இருந்த மோகன், 30ம் திகதி எப்படி அண்ணாவாக மாறிய சூட்சுமத்தை எமக்கும் அறியத் தருவீர்களா?
-
லெப்.கேணல் நம்பி நினைவுநாள்
நினைவு நாள் வணக்கங்கள்.
-
லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவுநாள்
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
22ம் திகதி பிறந்த தினத்தை கொண்டாடிய விகடகவிக்கும், இன்று, தனது 10வது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜம்மு பேபிக்கும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கொக்குக்குத்தானே.... மூக்கும், காலும் நீளமாயிருக்கு. அதாலை... தான், அதையும் சேர்த்து... பாம்பு வைச்சிருக்கிற நாங்களும், இழுக்க வேண்டியதாய் வந்திட்டுது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மாமன்னர் விசுகு அவர்களே... அடாது மழை பெய்தாலும்... விடாது கச்சேரி நடக்கும் என்பதின் படி, யா.ம.ச. கட்சியினரின் சூழ்ச்சிக்கு, மாற்று வழி கண்டு பிடித்து விட்டோம் . ப.மே.க. வா.... கொக்கா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Dieser Fehler (HTTP 500 Interner Serverfehler) bedeutet, dass die Website, die Sie besuchen möchten, ein Serverproblem hat, durch das die Anzeige der Webseite verhindert wird. நிர்வாகத்தினருக்கு, என்னால் படம் எதுவும் இணைக்க முடியாமல் BBCode ல் சேர்வர் பிரச்சினை என்று காட்டுகின்றது. களமாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிய, இன்னும் மூன்று நாட்களே இருப்பதால்... தயவு செய்து இதனை, உடனடியாக சரி செய்து விடவும் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நல்ல செய்தி, நிழலி. கடந்த, பல வருடங்களாக... எனது பிறந்தநாள் எப்ப வருது என்று, தெரியாமல் இருக்கும் போது.. வீட்டில் இன்ப அதிர்ச்சி கிடைக்கும். அத்துடன்... யாழ் கருத்துக் களத்தின் வாழ்த்துக்களும், எம்மை இளமையாக வைத்திருக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள்
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய... ஸ்மோல் பொயின்ருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாளிலிருந்து, அடிக்கடி யாழ் களம் வரும் படி வாழ்த்துகின்றேன்.