Everything posted by தமிழ் சிறி
-
“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
உகண கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
1990 - 2004 வரை வீரச்சாவடைந்த 15920 மாவீரர்களின் விபரங்கள்.
மின்னல், எவ்வளவோ... அமைதியாக இருந்து. முக்கிய பதிவுகளைச் சேகரித்துத் தருகின்றீர்கள். சிரம் தாழ்ந்த, நன்றிகள். நாம், நன்றி சொல்லாவிட்டாலும்... அந்த, மாவீரரின் ஆசீர்வாதம் நிச்சயம் உங்களுக்கு உண்டு.
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
மாவீரனுக்கு, வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி, சபேசன் மற்றும் தம்ழ்ச்சூரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
தமிழில் சனியன் என்று இருப்பதே.... மிக அழகாக இருக்கும், என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
-
கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்.(Photo in)
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.
மாவீரன் சிவகுமாரனுக்கு, நினைவு வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வைலிங்கத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
http://www.google.com/transliterate/ மேலே உள்ள இணைப்பில், இடதுபக்க மூலையிலுள்ள Hindi என்பதின் பக்கத்திலுள்ள அம்புக்குறியை கிளிக் பண்ணி தமிழை தெரிவு செய்து விட்டு, ஆங்கிலத்தில்... தமிழ்ச் சொற்களை எழுத அது தானாக மொழிமாற்றம் செய்யும்.
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்...
மாவீரனுக்கு, வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலநாயின் பிதாமகன் டன்னிற்க்கும், எரிமலைக்கும்... பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
லெப்.கேர்ணல் வீரமணிக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான், யாழ் களத்தில் இணைந்த போது, பல இலகுவான முறைகளை காட்டித் தந்த.... வெண்ணிலாவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
யாழ் இந்து சாரணர் இயக்கத்தில் இருந்து ஜனாதிபதி (வில்லியம் கோபல்லாவ) விருது பெற்றவர். இவர் அணியும் உடைகள், அழகாகவும்... நேர்த்தியாகவும் இருக்கும். பல முறை, இவருடன் சாரணர் பாசறையில் கலந்து கொண்டுள்ளேன். பழகுவதற்கு, இனிமையான நண்பன்.
-
குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவுக்கு, வீர வணக்கங்கள்.
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
லெப்.கேணல் ராதாவுக்கு, வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் நவம் – டடி (மறுக்கமுடியாத மாவீரம்) 15-05-1989
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழினி.
-
மூத்த தளபதி சொர்ணம்.கந்தகத் தீயினில் கரைந்த செந்தமிழ் வீரன்.
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
கவச அணி நாயகன் லெப்ரினன் கேணல் சிந்து
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தூயவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.