Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மாமன்னர் விசுகு அவர்களே... அடாது மழை பெய்தாலும்... விடாது கச்சேரி நடக்கும் என்பதின் படி, யா.ம.ச. கட்சியினரின் சூழ்ச்சிக்கு, மாற்று வழி கண்டு பிடித்து விட்டோம் . ப.மே.க. வா.... கொக்கா?
  2. Dieser Fehler (HTTP 500 Interner Serverfehler) bedeutet, dass die Website, die Sie besuchen möchten, ein Serverproblem hat, durch das die Anzeige der Webseite verhindert wird. நிர்வாகத்தினருக்கு, என்னால் படம் எதுவும் இணைக்க முடியாமல் BBCode ல் சேர்வர் பிரச்சினை என்று காட்டுகின்றது. களமாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிய, இன்னும் மூன்று நாட்களே இருப்பதால்... தயவு செய்து இதனை, உடனடியாக சரி செய்து விடவும் .
  3. நல்ல செய்தி, நிழலி. கடந்த, பல வருடங்களாக... எனது பிறந்தநாள் எப்ப வருது என்று, தெரியாமல் இருக்கும் போது.. வீட்டில் இன்ப அதிர்ச்சி கிடைக்கும். அத்துடன்... யாழ் கருத்துக் களத்தின் வாழ்த்துக்களும், எம்மை இளமையாக வைத்திருக்கும்.
  4. நிழலிக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய... ஸ்மோல் பொயின்ருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாளிலிருந்து, அடிக்கடி யாழ் களம் வரும் படி வாழ்த்துகின்றேன்.
  6. இன்று பிறந்தநாள் கொண்டாடும்... வல்வை சஹாரா, ரகுநாதன், ராஜா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. பனங்காய், செந்தமிழாளன் ஆகியோருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  8. ஈழப்பிரியன், உங்களது ஆர்வமும் முயற்சியும் பாராட்டுக்குரியது.
  9. முக்கியமான... மூன்று யாழ் உறவுகளுக்கு, அடுத்தடுத்து பிறந்தநாள் வந்திருக்குது. என்ன.... அன்பளிப்பு கொடுக்கிறது எண்டு, ஒரே... யோசனையாய் இருக்குது. வேலவன் என்னும் கரிகாலனுக்கும்... ராஜாவுக்கும்... குட்டிப் பையனுக்கும்... எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  10. அட.... நான் முதலாவது நன்றி தெரிவிப்பை கவனிக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டிய புங்கையூரானுக்கும், முதலே நன்றி தெரிவித்த தமிழரசுக்கும் நன்றிகள்.
  11. ஏன்.... எனக்கு நன்றி சொல்லமாட்டீங்களா தமிழரசு. உங்கடை அடுத்த பிறந்தநாளுக்கு, நான் வாழ்த்து சொல்லமாட்டன்.
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் அரசு!
  13. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். வீர வணக்கங்கள் மாவீரர்களே....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.