Everything posted by தமிழ் சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அரசியல், அறிவுத்தடாகம், கதைகதையாம், கவிதை, இனிய பொழுது போன்ற பகுதிகளில் தனது முத்திரையை... பதித்துக் கொண்டிருப்பவரும், யாழுக்கு தினமும் வருபவருமான... நெடுக்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது, பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு உறவுகளான.... புங்கையூரான், உடையார், இசைக்கலைஞன், யாயினி, மல்லையூரான், நிழலி, குமாரசாமியண்ணை, நுணாவிலான், வீணா, தமிழரசு, நிலாமதி அக்கா, நெடுக்ஸ், வேந்தன், அபராஜிதன், ரதி, வாதவூரான், வாத்தியார், தப்பிலி, ஜீவா, கோமகன், பையன், புரட்சிகர தமிழ்தேசியன், கிளியவன், கவிதை, கறுப்பி, அலைமகள், நெல்லையன், வல்வை சகாறா ஆகியோருக்கும்.... தனிமடல் மூலம், வாழ்த்து தெரிவித்த உறவுகளுக்கும்... உளமார்ந்த நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று, பிறந்தநாளை சீரும் சிறப்பாக... கொண்டாடிய அபராஜிதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி . இன்று வீணாவும் பிறந்த நாளை கொண்டாடுகின்றார் . வீணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
18.02 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
வீர வேங்கைகளுக்கு, வீர வணக்கம். அவர்களை ஆண்டு வாரியாக ஒரே... இடத்தில் தொகுத்தமைக்கு நன்றி மின்னல்.
-
பெயர் மாற்றங்கள்.
உங்கள் பெயர் என்ன? "யாவரும் நலம்" என்றால் நலமெடுக்க... நாம் இருக்கின்றோம். வாயிலை... சந்தோசமாய்... கூப்பிட, ஒரு பெயரை வைச்சால்... குறைஞ்சா போயிடுவீங்கள்.
-
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புச் சகோதரன் நுணாவிலானுக்கு, இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
கூல்... சிதம்பர சக்கரத்தை... தமிழ்சிறி பாத்தமாதிரி இருக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குறைந்த வயது உள்ளவர்கள் என்று, எப்படி கண்டு பிடிப்பது மல்லையூரான். அநேகமானவர்கள் 2,3 வயதிலும் இருக்கிறார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொக்குவிலான்.
-
கருத்து படங்கள்
கருத்துப் படங்களின் வரிசை நன்றாக உள்ளது அகூதா. இவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை என்று... அடுத்த தலை முறை புலிக்கொடியை ஏந்த தயாராக உள்ளதாகவே... நான் கருதுகின்றேன்.
- தென் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் லெப்.கேணல் .கௌசல்யன் ஒரு மீள் பார்வை
-
சமாந்தரமாக வாகனத்தை நிறுத்துதல் (Parallel Parking)
நல்ல தகவல்கள், தொடருங்கள் போக்குவரத்து.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் பாண்டியன் வீரவணக்க நாள்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
மேஜர் சோதியா வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சாநெஞ்சன், மதுரைச் சிங்கம் ராஜவன்னியனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கேணல் சாள்ஸ் நினைவு வணக்க நாள்
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் ஆதிமான், அரிச்சுவடி பகுதிக்கு சென்று, உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
வல்வை சகரா, 29ம் திகதி தம்பியாக இருந்த மோகன், 30ம் திகதி எப்படி அண்ணாவாக மாறிய சூட்சுமத்தை எமக்கும் அறியத் தருவீர்களா?
-
லெப்.கேணல் நம்பி நினைவுநாள்
நினைவு நாள் வணக்கங்கள்.