Everything posted by தமிழ் சிறி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
19ம் ஆண்டு வீரவணக்கம்
ஒரு போர்கப்பலை, கடலில் வைத்து அழிப்பதென்பது... மிகவும் சவால் நிறைந்த விடயம். தாம் நேசிக்கும் மக்களுக்காக அதனைச் செய்தவர்களின் மதிநுட்பமும், தியாகமும் மறக்கமுடியாதவை. கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள், மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும், சுபேஸிற்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாறகிழமை பார்ட்டி ஒண்டு போடுவமா? சுபேஸ்..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சபேஷுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு, வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னுடைய... குமாரசாமி அண்ணனை வாழ்த்த மறந்து விட்டேனே............ . மன்னிக்கவும்... அண்ணா....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
தட்டச்சில், Typewriter என்னும் எழுத்துக்களை , தட்டச்சின் மேலுள்ள ஒரே வரிசையிலிருந்து தேர்ந்தெடுத்து அடிக்கலாம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்களத்தில் எம்முடன், கருத்தாடிய அமரர் வசம்பு, இன்று நம்மிடையே... இருந்து மறைந்து விட்டாலும், இன்று அவரின், பிறந்தநாளில் அவரை நினைவு கூருகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் ஜீவா, உங்கள் பதில் மூலம் உண்மையை அறிந்து கொண்டேன். நீங்கள் தான்... பிரியாவை எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களோ என்று தான் நினைத்துக் கொண்டிருந்ததால்... உங்கள் மீது வெறுப்பே ஏற்பட்டது. அதனால்... தான் பெயரை எழுதவே... கூச்சப் பட்டேன். இப்போது நிலைமை விளங்கி விட்டது. நன்றி ஜீவா.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே....
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
மகக்ளுக்கு ஏற்படும் நல்ல திட்டங்களைக் கூட... மற்றைய கட்சியினர் ஆரம்பித்து வைத்த ஒரே.. காரணத்துக்காக முடக்குவது கண்டிக்கப்பட வேண்டியது. இதனால்... மக்களுக்கு, மேலும் சிரமும், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணவிரயமும் ஏற்படும். என்று தான்... இந்த அரசியல்வாதிகள் திருந்தப் போகிறார்களோ... தெரியவில்லை.
-
உங்களுக்கு தெரியுமா?
259 X உங்கள் வயது X 39ஐ பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருமதி ஆகியவுடன்... சுத்த ஆணாதிக்கம். "ஊருக்குத்தான், உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே..." என்ற பழமொழிதான் ஞாபகம் வருது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மல்லிகைவாசத்துக்கும், பிரியாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மல்லிகைவாசமும், பிரியாவும் எனக்குப் பிடித்த கள உறவுகள். எனோ... இப்போ அவர்கள் களத்திற்கு வராதது.. மிக்க கவலை. (யாராவது பிரியாவை, யாழ் களத்தில் எழுத வேண்டாம் என்று, மறித்து வைத்திருப்பார்களோ... என்று சந்தேகமாய் இருக்குது)
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்... மாவீரர்களே....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.