Everything posted by தமிழ் சிறி
-
13.10.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீர்களின் வீரவணக்க நாள்
லெப்.கேணல் சந்திரகாந்தன், லெப்.கேணல் அன்பரசன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.
-
06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு
தமிழ் இன விடுதலைக்காக மரணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய கள மாற்றத்தில் கன பிரச்சினைகள்.மோகன் அண்ணா, பழைய களத்தின் படியே... செய்தால் நல்லது போல் உள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அஞ்சாநெஞ்சன் நெடுக்ஸ், அறிவிலிக்கு ரவுண்டு கட்டி அடிக்க ஆயத்தப் படுத்த.... அறிவிலி, டமாசு என்று சொல்லி, சமாளிச்சுப் போட்டார்.
-
இன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்
இந்தியா தனது நரிக் குணத்தை காட்ட வெளிக்கிட்ட ஆரம்ப நிகழ்வில் தமது உயிரை மாய்த்துக் கொண்ட மாவீரர்களுக்கு, வீர வணக்கம்.
-
மூத்த தளபதி கேணல் சங்கர்
புலிகளின் பிரதேசத்தில், ஒட்டுக் குழுக்கள் தான் ஆரம்பத்தில் கிளைமோர் வெடிகுண்டு வைத்து, புலிகளை சுட்டுக் கொன்று சிங்களவனுக்கு வழிகாட்டிக் கொடுத்தவர்கள். கேணல் சங்கர் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாமதமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும் வீணா. உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு கடந்த இரண்டு நாட்களாக ஒருவருக்கும் பச்சைப் புள்ளி குத்த முடியாமல் உள்ளது. தயவு செய்து, என்ன பிழை என்று கண்டு பிடித்து.... சரிப்பண்ணிவிடுங்கோ.
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் , லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள், மாவீரர்களே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதுகும்.... ஒரு, திரில் தானே...
-
கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) (காணொளி இணைப்பு)
கேணல் ராயு அவர்களை இந்நாளில் நினைவு கூருகின்றோம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வயது கூடக் கூட.... எழுத்து, சின்னன் மாதிரித்தான் தெரியும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ராஜவன்னியன் இருக்கும் நாட்டில், கடந்த ஒரு வார காலமாக யாழ் களம் தெரியவில்லையாம் என்று கவலைப்பட்டார். அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் படி கூறினார்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது தான், கவனித்தேன். அப்பாடா... பெரிய பிரச்சினை ஒன்று தீர்ந்தது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உடையார் இன்னும் கண்டு பிடிக்கேல்லைப் போல....கறுப்பி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உடையார், ஒவ்வொரு பதிவின் வலது பக்க, கீழ் மூலையில் இந்த அடையாளம் இருக்கும். அதன் மேல் உங்கள் எலியால்... ஒரு முறை கிளிக் பண்ணினால், பச்சை குத்தி விட்டீர்கள் எண்டு அர்த்தம். ஒருவர், ஒரு நாளைக்கு மூன்று பச்சை மட்டுமே குத்த முடியும். உங்களுக்கு, நீங்களே... பச்சை குத்த முடியாது. எங்கை..., எனக்கு ஒருக்கா.. குத்தி காட்டுங்கோ பாப்பம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . என்னுடைய அன்பளிப்பாக... ஒரு வருசத்துக்கு, கள்ளுக் கொட்டில் போவதற்கு, இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றது. நீலத்துண்டு பனங்கள்ளுக்கு, மஞ்சள்துண்டு தென்னங் கள்ளுக்கு பாவிக்கவும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழில் புதிய மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதால்.... என்னால், அன்புத் தம்பி ஜீவாவின், வருங்கால மனைவி ப்ரியாவிற்கு, பிறந்தநாள் அன்றே... வாழ்த்து தெரிவிக்காததை இட்டு மனம் வருந்துகின்றேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ப்ரியா. வசம்பரை நினைவூட்டியமைக்கு நன்றி விசுகு. அவர், இவ்வுலகில் இல்லாவிட்டாலும்... மறு உலகில் இருந்து, யாழ் களத்தை பார்வையிடுவார் என்று நம்புகின்றேன்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆத்தை, படுற பாட்டுக்குள்ளை.... குத்தியன் முலைப்பால் குடிக்க அழுதானாம்...- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சாத்திரியாருக்கு, நாக்கிலை சனி எண்டு.... தப்பிலி சொன்னது சரி போலை கிடக்குது. - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.