கள களநிர்வாகத்தினர்களுக்கு அவசரவேண்டுகோள்!!!!!!!
ஒரு நாள் இடைவெளியில் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளான தமிழ் சிறி சூர்யா ஆகியோரை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது தான் குழந்தைகளின் எதிர்காலத்துக் நல்லது என்று மருத்துவ உலகம் கூறுவதால் உடனடியாக அவசர அறுவை சிகிச்சையை ஆரம்பிக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்
கள பொறுப்பாளர் அவர்களே,
எனது பெயரை தமிழில் " தமிழ் சிறி" என்று மாற்றம் செய்து விடுவீர்களா?
அத்துடன் எப்படி அவடர் பதிவது என்பதனையும் தயவு செய்து அறியத்தரவும்.நன்றி.