Everything posted by vasee
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
The Three Skills of Top Trading: Behavioral Systems Building, Pattern Recognition, and Mental State Management master the markets இரண்டு புத்தகங்களும் இணையத்தில் தரவிறக்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://www.amazon.com/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176 இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேண், இந்த புத்தகத்தில் முறையற்ற பங்கு சந்தை வர்த்தக செயற்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது, இந்த புத்தகத்தில் ராஜ் ராஜரத்தினத்தை பற்றியும் கூறப்பட்டுள்ளது.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இலாபத்தை மட்டுமே எதிர்பார்த்து முதலீடு செய்யும்போது ஆரம்பத்தில் அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் இருக்கும், எந்த பாதுகாப்பு நடவடிக்கையின்றி முழுப்பணத்தையும் முதலீடு செய்து விட்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போது சந்தை எமெக்கெதிராக மாறும் போது தொடர்ச்சியாக பல தவறுகளை செய்வோம் கடைசியாக முழுப்பனத்தையும் இழப்போம்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பங்கு வர்த்தகம் சவால்கள் நிறைந்த ஒன்றுதான், முன்பு குறிப்பிட்டது போல யூ டுயூப் விடியோ மற்றும் புத்தகங்களில் வாசித்து விட்டு எப்படி மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் பங்கு வர்த்தகமும். ஒருவர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது நவீன தொழில் முறையில் வெற்றி பெறுவதற்கு எமது உள்ளுணர்வு தடையாகவிருக்கிறது என கூறுகிறார்கள். கற்கால மனிதனின் சுய பாதுகாப்பு பொறிமுறை அதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகிறார்கள். fxcm என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது, அதில் 90% அவர்களது வாடிக்கையாளர்கள், தமது பணத்தினை இழப்பதாக வெளியிட்டிருந்தது. அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன். அதன் பின்னர் இடம்பெற்றது இன்னும் வேடிக்கையானது, அந்த நிறுவனம் நாணயச்சந்த்தையில் CFD முறையில் வர்த்தகத்திலீடுபட்டது 90% எப்படியோ பணத்தை இழக்கப்போகிறார்கள்தானே அதனை நேரடியாக தமது வங்கியில் போட்டு விட்டார்கள் (Hedge செய்யவில்லை). 2018 தை அல்லது மாசி ஆக இருக்கலாம் ஒரு பாகிஸ்தானிய நாணய வர்த்தகரால் போலியான விற்றல் வாங்கல்களை கணனியில் உருவாக்கியதன் மூலம் ஒரு சடுதியான சரிவை குறுகிய நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது (flash crash) இதனால் பல பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கட்டுபடுத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதனால் அவரை சாதாரண நாணய வர்த்தகர்கள் ரொபின் கூட் வர்த்தகர் என கூறுகிறார்கள், இந்த நிகழ்வின் போது fxcm நிறுவனம் ஏறத்தாழ வங்குறோத்து நிலையை எட்டியது.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உண்மைதான்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
மாற்றுக்கருத்தாளர்களுக்குள் சில வெளியே தெரியாத இரகசியங்கள் இருக்கலாம் அதை மறைக்க சிலர் மாற்றுக்கருத்து முகமூடி போடுவதுண்டு,இந்த கைது அப்படியிருக்கக்கூடாது. - பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.