Everything posted by வீரப் பையன்26
-
முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்
வாழ்த்துக்கள்..........................
-
பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் தொடர்
அவமான தோல்வி கிடையாது முதலாவது ஒரு நாள் போட்டி வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்டவை..........................
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
இப்போது மகளிர் விக்வாஸ் தொடர் அவுஸ்ரேலியாவில் நடக்குது உலக கோப்பையில் விளையாடின முன்னனி மகளிர்களும் விளையாடுகினம் மகளிர்களும் இடை விடாது தொடர்ந்து கிரிக்கேட் விளையாடிட்டு இருக்கினம்.................................
-
சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு
சிறந்த வீரர் நியுசிலாந்தின் நம்பிக்கை நச்சத்திரம் இளம் வீரர்களுக்கு வழி விடுகிரார்............................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
மழையால் கடசி போட்டி கைவிடப் பட்ட இந்தியா தொடரஒ 2-1 என வென்று விட்டினம் ஒரு நாள் தொடரில் தோல்வி 20ஓவர் போட்டியில் வெற்றி..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்திய மகளிர்கள் கோப்பையுடன் மோடிய சந்திச்சு புகைப்படம் எடுத்து இருக்கினம்😁.............................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
இன்று நடந்த போட்டியில் வஸ்சின்டன் சுந்தரின் பந்து வீச்சும் அருமை மட்டையடியும் அருமை.................மனதுக்கு பிடிச்ச வீரர் நல்லா விளையாடும் போது அது பெருத்த சந்தோசத்தை தருது மனதுக்கு..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அமெரிக்கன் கட்டதுரை ஜயாவுக்கு மற்ற உறவுகளை உரசி பார்க்காட்டி தூக்கம் வராது லொள்😁......................... வெற்றியின் சந்தோசம் இது எத்தனை வருட கனவு இவெற்றியின் சந்தோசம் இது எத்தனை வருட கனவு இது🙏🥰...................................................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்டாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி வாத்தி அண்ணா...............................
-
ரி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்
இவரை அன்மைக் காலமாக பாக்கிஸ்தான் அணியில் இருந்து ஓரம் கட்டி விட்டினம் நடந்து முடிந்த ஆசியா கிண்ண போட்டியில் இவர் இடம் பெற வில்லை முன்பு போல் இல்லை இவரின் விளையாட்டு...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் கப்டன் பிடிச்ச வெற்றியின் கைச் அதை தான் சுவைப்பிரியன் அண்ணா சொல்லுகிறார்..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்படி மகளிர் கிரிக்கேட்டில் அருமையான கைச்சுகள் பல பிடித்து இருக்கினம்👍................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இது பழைய காணொளி தலைவரே இது தென் ஆபிரிக்காவில் சில வருடத்துக்கு முதல் நடந்த போட்டியில் இந்தியா மகளிர் பிடிச்ச அற்புதமான கைச்👍...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா கப்டன் மகளிரின் அடிச்ச போது பிடிச்ச கச்சும் அருமை.................மூன்றாவது முறை தான் பந்து பிடிச்வான்ட கைக்கு வந்தது இல்லையேன் பந்து கீழ விழுந்து இருக்கும்...................இரவு நேரங்களில் பந்து கைச்சு பிடிப்பது சிரமம் ஈர தன்மையோட இருக்கும் அதோட அந்த அன்று விளையாட்டு தொடங்க முதல் மழை பெய்தது..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
புரியுது தலைவரே........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உண்மை தான் இந்த மகளிர் உலக கோப்பையில் பெரிதாக குண்டக்கா மண்டக்கா கேள்விகள் பெரிதாக இல்லை😁.................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இது ஆக ஓவர்😁........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இவா மீண்டும் அணிக்கு வந்த படியால் தான் கோப்பை இந்தியாவின் கைக்கு வந்தது இல்லையே தென் ஆபிரிக்கா மகளிர் கோப்பையுடன் நாடு திரும்பி இருப்பினம் கடந்த காலங்களில் இவாவிடம் பந்து போடக் குடுத்ததை நான் பார்க்க வில்லை...............பந்து வீச்சு மகளிர்கள் ரன்ஸ்ச விட்டு கொடுக்க இடையில் இவா பந்து போட வந்த கையோட இரண்டு விக்கேட் எடுத்த படியால் தான் இந்தியா பக்கம் மெதுவாய் வெற்றி வந்தது இவா தொடக்க மட்டையடி மகளிர்👍...................................- ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
சோசல் மீடியாக்களில் இவர்களின் வெற்றிக் கொண்டாட்டம் அதிகம்👍...........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்னால் இதை பார்த்து சிரிப்பை அடக்க முடிய வில்லை😁..............- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இவங்கள் கூட ஆங்கிலம் கலந்து கதைப்பாங்கள் அதனால் பெரிசா பார்க்க விரும்புவதில்லை உங்களுக்காக நாளைக்கு பார்க்கிறேன்👍..............................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் தான் கவனிக்க மறந்து விட்டேன்................மற்ற இந்தியன் மகளிர்கள் சிவப்பு பொட்டு வைச்ச மாதிரி தெரிய வில்லை.................பாப்போம் அடுத்த விளையாட்டில் இவா பொட்டுடன் விளையாடுகிறாவ என..................எனக்கு நேற்று தான் முதல் முறை பார்த்த மாதிரி தெரிந்தது😁.....................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் பார்த்த மட்டில் நேற்று தான் அவா சிவத்த பொட்டு வைச்சு விளையாடினா................இந்தியர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்...........................- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இது என்னை மனசில் வைச்சு எழுதின மாதிரி தெரியுது லொள்😁................... - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.