Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தலைவரே நீங்களும் ஈழப்பிரியன் அண்ணாவும் நீங்கள் விரும்பின கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கலந்து கொண்ட நீங்கள் நீங்கள் இரண்டு பேரும் தான் ரியல் கீரோ............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கந்தப்பு அண்ணா நிலாமதி அக்கா தெரிவு செய்ததில் கனடாவையும் தெரிவு செய்து இருக்கிறா.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சர்வதேச கிரிக்கேட்டும் இந்தியாவின் கட்டு பாட்டில்...................அதிக அளவில் பணம் முதல் இந்தியாவில் அதுக்கு அடுத்த இடத்தில் தான் இங்லாந்................................இந்தியா பினலுக்கு வந்தா அவை தெரிவு செய்த மைதானத்தில் தான் விளையாடனுமாம் புலவர் அண்ணா................................................
-
எனது அறிமுகம்
இருக்கிறேன் ஜயா🙏🥰................................... நீங்கள் முன்பு போல் இப்ப யாழுக்கு வருவது குறைவு அதிக வேலையின் கரணமாய் வருவதில்லையா.............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடசி ஓவர் பார்த்தேன் 6 பந்துக்கு 15 ரன்ஸ் முதல் மூன்று பந்துக்கு மூன்று ரன்ஸ் தான் அடிச்சவை 2பந்தில் ஒரு கைச்சை தவற விட்டிட்டினம் அந்த கைச்சை பிடிச்சு இருந்தால் புது வீரர் மைதானத்துக்கு வந்ததும் 4 பந்தில் 14 ரன்ஸ் அடிக்க சிரமம் 4 பந்தை துல்லியமாய் போட்டு இருக்கனும் அந்த பந்துக்கு சிக்ஸ் அடுத்த பந்துக்கு ஒரு ரன்ஸ் கடசி பந்துக்கு 4 ரன்ஸ் அடிக்க மைச் சம நிலையில் முடிஞ்சது சூப்பர் ஓவரில் முகமட் அமிர் நிறைய வயிட் பந்தை போட சூப்பர் ஓவரில் 18 ரன்ஸ் இது தான் தோல்விக்கு காரணம் நான் நினைக்க வில்லை இதில் சூதாட்டம் இருக்கும் என்று கூட்டி கழிச்சு பார்த்தால் பாக்கிஸ்தான் ஆரம்ப சுற்றுடன் நாடு திரும்ப சரி அந்த குருப்பில் இந்தியா அமெரிக்கா முதல் இடம் இரண்டாம் இடம்.............................................................................. நான் தாறேன் ஜடியா இரண்டுக்கு போக கூட நேரம் எடுக்கு துஆன படியால் அதுக்கையே குந்தி இருக்கனும் அது தான் தொலைக் காட்சி தேவைப் படுது என்று🤣😁😂................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஹரிஷ் ராவ் கடசி ஓவரில் மூன்று பந்தை நல்லா போட்டு பிறக்கு 3பந்தில் 12ரன்ஸ்.......................................... நல்ல கைச் ஒன்றை விட எல்லாம் சுதப்பலா போச்சு.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மைச் சூப்பர் ஓவர்😁.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
6 பந்துக்கு 15 ரன்ஸ் அடிச்சா அமெரிக்கா வெற்றி 15ரன்ஸ்சுக்கை மடக்கினால் பாக்கிஸ்தான் வெற்றி😁.........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
2007 உலக கோப்பையில் பாக்கிஸ்தான் ஆரம்ப சுற்றுடன் வெளி ஏறினது அதோ போல் இந்த உலக கோப்பையிலும் வெளி ஏற போகினம் அது 50 ஓவர் உலக கோப்பை 20 ஓவர் உலக கோப்பை😁...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது சரி🙏🥰...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தானின் பந்து வீச்சு சரியே இல்லை விக்கேட் எடுக்காம ரன்ஸ்ச விட்டு கொடுக்கினம்............................. இரண்டாவது முட்டை கிடைக்க போகுது.............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிரிக்கேட் அம்பையர் சிலர் சூதாட்டத்தில் ஈடு பட்டு பிடி பட்டவை அண்ணா விளையாட்டில் எப்பவும் நேர்மை இருக்கனும்.............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஷான் அப்பிரிட்டி போட்ட பந்து LBW Out அம்பியர் விரலை தூக்கி காட்டினா 3வது அம்பையர் அவுட் கொடுத்து இருப்பார் நடுவர்களின் செயல் பாடு அருவருக்க தக்கதாய் இருக்கு என்ன செய்ய..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடிச்ச ஸ்கோர் காணாது அண்ணா😁...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் அணியில் 2புது வீரர்கள் மட்டையோட வருவதும் உடன அவுட் ஆகி வெளிய போவதும் நல்ல மிடில் வீரர்கள் இருந்தால் தான் அணிக்கு பலம் இல்லையேன் அணிக்கு தான் பாதிப்பு............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கொடுமை என்ன என்றால் முன்னனி மட்டை வீரர்கள் சீக்கிரம் ஆட்டம் இழக்க சுழல் பந்து வீச்சாளர் ஒரு சில ஓவர நொட்டி விட்டு அதிரடியா ஆடி மின்னல் வேகத்தில் ரன்ஸ் கூடுது............................................................................................
-
லசித் மலிங்கா போல் பந்து வீசும் தமிழ் சிறுவன்
லசித் மலிங்கா இந்த தமிழ் சிறுவனுக்கு பயிற்ச்சி அளித்தால் நல்ல எதிர் காலம் இருக்கு இந்த தமிழ் சிறுவனுக்கு நல்லா யோக்கர் பந்து மிகவும் வேகமாக போடுகிறார்........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நன்றி அக்கா.....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் மட்டை வீரர்கள் ரன்ஸ் அடிக்க சிரமப் படுகினம்😁......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சலிம் மலிக் ஈடு பட வில்லை 2010களில் முகமட் அசாருதீன் ஜடேயா இவர்கள் 2000ம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடு பட்டு அணியில் இருந்து நிரந்தரமாய் நீக்க பட்டவை அசாருதீன் இப்போது வட நாட்டில் பீஜேப்பி கட்சியில் இருக்கிறார் மோடிக்கு பிரச்சாரம் செய்தவர்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அந்த சூதாட்டத்தில் அணியின் கப்டனும் மொத்தமாய் மூன்று பேர் சூதாட்டத்தில் ஈடு பட்டவை உடன அவர்களை அணியில் இருந்து நீக்கி விட்டு சூதாட்டத்தில் ஈடு பட்ட இளம் வீரருக்கு அப்ப 17வயது அதோட அவர் உண்மையை ஒத்து கொள்ள 7வருடம் அழித்து மீண்டும் அணியில் சேர்த்தவை அவர் பெயர் ( முகமட் அமீர் ) நல்ல வீரர் பாக்கிஸ்தான் கப்டன் தான் No Ball போட சொல்லி பந்தை கொடுத்தவர்😕................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உந்த மைதானத்தில் நினைத்தால் 200ரன்ஸ்சும் அடிக்கலாம் இதுக்கு முதல் உந்த மைதானத்தில் கனடா அமெரிக்கா விளையாடினவை...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் அணிக்காக விளையாடும் வீரர் 2010ம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடு பட்டு அணியில் இருந்து நிரந்தரமாய் நீக்கு பட்டவர் இந்த உலக கோப்பைக்கு அவரும் தெரிவாகி இருக்கிறார்..................பாக்கிஸ்தானுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உகண்டா மூலம் எடுத்த புள்ளிய ஈழப்பிரியன் அண்ணா இழக்க கூடும்😁...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பபுவா நியுகினியா வெஸ்சின்டீஸ் ஓட நல்ல ரன்ஸ் அடிச்சவை இரவு 77 ரன்ஸ் மிக குறைவு அது தான் தோல்விக்கு காரணம் உகண்டாவுக்கு 18ஓவர் தேவை பட்டு இருக்கு அதோட 8விக்கேட் பறி கொடுத்து.................................. இப்ப அமெரிக்கா எதிர் பாக்கிஸ்தான் விளையாட போகினம் பாப்போம் யார் வெல்லுகினம் என்று...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை புலி பதுங்குவது பாயத் தான் ஹா ஹா🤣😁😂............................................................