Game over 🤣😄😂
அப்கானிஸ்தானிட்டை ஆசிய கோப்பையில் தோத்ததை ஏற்று கொள்ளலாம் ,
இந்த நம்பியாவோடு தோத்ததை எப்படி ?
குறைந்தது 135 ஓட்டத்துக்கை ரன்ஸ்ச கட்டுப் படுத்தி இருக்கனும் , பந்து வீச்சாளர்கள் அவங்கட இஸ்ரத்துக்கு போட்ட படியால் தான் 163 இலக்கை நம்பியா கடசி நேரத்தில் அதிரடியா ஆடி குவிச்சாங்கள் ரன்ஸ்சை 😂🤣🤣