Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. மச்சி வந்திட்டன்...இப்பவே ஆரம்பிக்கிறேன்...நீயும் ஆரம்பி... சுண்டு அவட்ட‌ தொலைபேசி மூடிவைகப் பட்டு உள்ளதாம்டா...கொஞ்ச நேரத்தாலை போட்டுவோம்
  2. ஆறாம் நாள் பட்டினிப் போராட்டம் ...அண்ணாமலை பல்கலை மாணவர்கள் கவலைக்கிடம் ! தனித் தமிழ் ஈழத்துக்கான பொது கருத்து வாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு புலன் விசாரணை மன்றம் ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழக மாணவர்கள் 39 பேர் வகுப்புகளை புறக்கணித்து 11-03-2013 திங்கள் முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் 16 – 03- 2013 சனி இன்றுடன் ஆறாம் நாளை எட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 39 மாணவர்களில் 24 மாணவர்கள் இதுவரை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ. குபேரன் உட்பட, 13 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த மாணவர்கள் மீண்டும் போராட்டப் பந்தலுக்கு வந்து தங்களைப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுத்தியபடி உள்ளனர்.இதனால் மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சை பெற்று போராட்டத்தில் தங்களை மீண்டும் இணைத்துக்கொண்ட மாணவர்களில் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, வசந்த ராஜ் உள்ளிட்டோர் மீண்டும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மருத்துவமணையிலும் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்கின்றனர். மருத்துவமணைக்குள் சென்று செய்தி சேகரிக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மக்கள்திரள் அமைப்புகளும், புலம்பெயர் வாழ் தமிழர்களும், உணர்வாளர்களும் தங்கள் ஆதரவை நேரிலும், தொலைபேசி வழியிலும் தெரிவித்து வருகிறனர். அரசியல் கட்சிகள் இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில் போராட்டத்தை சீர்குலைக்க சில தேர்தல் அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. போராட்டம் தொடர்கிறது.. தொடர்புக்கு : ஆ.குபேரன் +91 9042223563
  3. இணைப்புக்கு நன்றி சகோ மற்றும் துளசி அக்கா....! அது சரி நீங்கள் தொலைபேசி செய்து இந்த மாணவர ஊக்கி வித்திங்களா....நானும் இன்றும் ஒரு சில மாணவர தொடர்வு கொண்டு ஊக்கி விக்க போறேன்...
  4. ஆயிரத்திற்கு மேற்பட்ட மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் நடத்திய ஈழ ஆதரவு ஊர்வலம் மதுரையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு எதிரான பேரணி, இன்று (14.03.2013) காலை 10.30 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. ஊர்வலம் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்து மதுரையில் உள்ள பொது மக்களின் கவனத்தை ஈர்ததது. மதுரை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். வரும் நாட்களில் மதுரையில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்தும் பேரணியை விரைவில் பார்க்கலாம்
  5. ஹா ஹா ... அவர் இப்ப கொஞ்ச நாளுக்கு முதல் தான் யாழில் அறிமுகம் ஆகி இருக்கிறார்....வந்த உடனையே வெட்டிக் கதை கதைக்க‌ ஆரம்பிச்சிட்டார் போல...
  6. அப்படி கதைக்கிரவங்களை கண்டால் வெளிப்படையாய்யே கேலுங்கோ சகோதரி...புலத்தில இருக்கிர ஆக்கள் உசுப்பி விட்டா 1983றீல் இருந்து மே18 வரை 40000 ஆயிரத்துக்கு மேல் பட்ட போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் என்று.....உப்படி கதைக்கிறவங்கள் தமிழனாகவே இருக்கிறதுக்கு தகுதி இல்லாதவங்கள்.........
  7. நாளை நடைபெற இருக்கும் முற்றுகைப் போராட்டத்துக்கு அனைத்து மாணவ அமைப்பும் ஒன்றிணைந்து அழைப்பு விட்டதால் பல அரசியல் கட்சிகளும் ,சட்டத் தரணிகளும் ஒன்றாக இணைந்து நாளைய போராட்டத்துக்கு களமிறங்க இருப்பதால் தமிழகம் எங்கும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது மாணவ ஒற்றுமை ஓங்குவதால் மக்கள் புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளது இன்று தமிழகம் எங்கும் முற்றுகைப் போராட்டத்தில் போர் குற்றவாளி மகிந்தாவின் உருவப் பொம்மையும் மன்மோக சிங்கின் உருவப் பொம்மையும் தீயிலிட்டு கொளுத்தினார்கள் இதனால் தமிழகம் எங்கும் பெரும் பதட்டம்
  8. ஈழ மக்கள் எங்கள் மக்கள் நீங்கள் அங்கே புதைக்கப்படவில்லை - 6ம் வகுப்பு படிக்கும் முத்துக்குமார் வெற்றிவேல் மார் 15, 2013 திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ ,மாணவிகள் 100ற்றுக்கு மேற்பட்டோர் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராதடத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள் ஈழம் சார்ந்த கவிதைகள், உணர்ச்சிமிக்க உரைகள், ராஜபக்ஷ ஒரு போர் குற்றவாளி அவனை ஐ நா.மன்றம் சர்வதேச நீதி விசாரணை நடத்தி தூக்கில் போடவேண்டும் என்று முழக்கம்மிட்டும் வருகின்றனர். இன்று நடந்த பட்டினிப் போராட்டத்தில் 6ம் வகுப்பு படிக்கும் முத்துக்குமார் வெற்றிவேல் என்னும் பாடசாலை மாணவன் ஒருவன் தனது எண்ணத்தில் உருவான கவிதைகளை அந்த இடத்திலே எழுதி வாசித்தான். " ஈழ ரத்தம் எங்கள் ரத்தம் ஈழ மண் எங்கள் மண் ஈழ பிரச்சனை எங்கள் பிரச்சனை ஈழ மக்கள் எங்கள் மக்கள் நீங்கள் அங்கே புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகிங்றீர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பிரபாகரனகா போராடினால் ஈழம் வெல்லும் "
  9. தமிழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டங்களும், தொடர்புகளும்: மாணவர்களை தொடர்ப்பு கொண்டு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம். அரசு கல்லோரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால், கல்லூரி வளாகங்ககுக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து போராட ஊக்கமளிப்போம். நாமெல்லாம் அவர்களுக்கு துணை நிற்கிறோம் என்பதை உணர்த்துவோம்: 1.கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி – 9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563. 3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் , தொடர்புக்கு : 9500324404 , 8754428930 4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள் 1.கணேஷ் பிரபு - 9600259677 2.இஸ்ரேல் - 9976744011 3.முத்துசங்கு- 9655767989 4.மலைச்சாமி - 8489006197 5.ஆரிப் ரகுமான் - 9940906233 6.அசோக்குமார் – 9150825996 5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது. தொடர்புக்கு :கதிரவன் 9500836016 6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058. 7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை 1.மதன்-96594108 ¬31 2.கார்த்திக்-96 ¬98849986 3.வள்ளி கண்ணன்-95974834 ¬42 4.ராமன்- 8675260466 5.சிவ ராஜா- 801235732 8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832 9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223 10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி" தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305 11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058 12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427 13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm) தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836. 14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884 சார்லஸ் : 9698969277
  10. மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள் ,அவர்களுக்கு நமது ஆதரவினை தெரிவிப்போம் மாணவர்கள் கணேஷ் பிரபு 9600259677 இஸ்ரேல் 9976744011 முத்துசங்கு-9655767989 மலைச்சாமி-8489006197 ஆரிப் ரகுமான்-9940906233 அசோக்குமார்- 9150825996 மதுரை சட்டக்கல்லூரி
  11. கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி – 9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். 2.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் போராட்டம் தொடர்புக்கு : தோழர் ஆ.குபேரன், 9042223563. 3.பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கேளம்பாக்கம் பெண்கள் கல்லூரி மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் , தொடர்புக்கு : 9500324404 , 8754428930 4.மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் நேற்றில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள் 1.கணேஷ் பிரபு - 9600259677 2.இஸ்ரேல் - 9976744011 3.முத்துசங்கு- 9655767989 4.மலைச்சாமி - 8489006197 5.ஆரிப் ரகுமான் - 9940906233 6.அசோக்குமார் – 9150825996 5. ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது. தொடர்புக்கு :கதிரவன் 9500836016 6.அதிரை கல்லூரி போராட்ட கள மாணவர் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் அவர்களின் தொடர்பு எண் 9698564058. 7. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள் 10 பேர் உன்நிலை 1.மதன்-96594108 ¬31 2.கார்த்திக்-96 ¬98849986 3.வள்ளி கண்ணன்-95974834 ¬42 4.ராமன்- 8675260466 5.சிவ ராஜா- 801235732 8. அடையார் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அனைத்து மாணவர்களும் உணர்வாளர்களும் போராட்டத்தில் சென்று இணையவும் ...தொடர்பு எண் : 9884667798 ,8807322832 9..திருச்சி சட்டக்கல்லூரி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் வழக்கறிஞர் ராம் அவர்களை வாழ்த்த- 9080071223 10. மதுரை அனைத்து கல்லூரிகள் மாணவர்கள் சார்பாக மாபெரும் பேரணி" தொடர்பு: 90809 36365 , 97914 32380 , 95003 95653, 90439 59305 11. அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058 12. கடலூர் அரசு பெரியார்கலைக்கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உண்ணாநிலைப்போராட்டம் கல்லூரி வளாகத்திலே தொடங்கினர் வழ்த்துங்கள்!!!!! குமரேசன் ----9944289601 அருள்குமார் ----9790466427 13. இன்று (New College) புது கல்லூரி (மாலை) நண்பர்கள் அனைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. (2.00 pm) தொடர்பு: கார்த்திக் 9283111928, 9566107836. 14) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்பு: செல்வமணி : 8015107884 சார்லஸ் : 9698969277 தகவல் உதவி : மதி முகிலன்
  12. உணவு விடுத்து உரிமை கேட்டு மயங்கிக் கிடக்கும் மாணவனை பார்க்க மனமே எரிகிறது ....! தம்பியரே நானில்லை உன்னருகே இப்போது எண்ணமெல்லாம் அங்கேதான் உணவை நான் மறந்து என் இனத்தில் நீ பிறந்த பெருமையாடா எனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் என் உயிர் தோழனே உனக்கு.....! ..பா .சங்கிலியன் ...
  13. நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் மாணவர்கள் கல்லூரியிலுருந்து அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாணவர்கள் எந்த வித காரணத்திர்காவும் பின்வாங்க போவதில்லை என்று உறுதியுடன் சொல்லியுள்ளனர் , மேலும் கைது நடவடிக்கை ஏற்பட்டால் , தாங்கள் வீட்டிற்கு போவதில்லை பொது இடத்தில் தங்கி கிராமம் கிராமாக போய் சென்று பிரச்சாராம் மேற்கொள்ள போகிறோம் , பொதுமக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகங்களை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர் , அணைத்து எண்களுக்கும் அழைத்து ஊக்குவியுங்கள், உங்களின் அழைப்பிற்கு பின் அவர்களுக்குள் மாறாத போர்க்குணம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் " சிவக்குமார் : 8870626162 வாசு தேவன் : 8056895821 ராஜ மோகன் : 9944664133 குபேரன் : 9543898053 பழனியப்பன் : 8344265269 சூரிய வேல் : 8870456238 அருள் குமார் : 9942389294 வினோத் குமார் : 7708513081 தினேஷ் : 8144926232 பால்ராஜ் : 954311 5983 மோகன் ராஜ் : 8148944084 கோபி : 8489219841 புலத்தில் இருக்கும் எமது உறவுகளே..எங்களால் இந்த மாணவர் எப்படி எல்லாம் ஊக்கி விக்க முடியுமோ அதை முதல் செய்வோம்....அது SMS அல்லது தொபேசி பண்னி தன்னும்...ஒன்று படுவோம்
  14. கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?" அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது.. "உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்." அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,, உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்.... அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..
  15. திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவ, மாணவிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வீதி மறியல் போராட்டம் 14.3.2013"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.