Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவை நம்பினோர் இனி வரும் போட்டிகளில் கைவிடப் படோம் ஹா ஹா...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நல்ல முடிவு👍...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வாத்தியார் அண்ணா மற்றும் செம்பாட்டன் அண்ண அகஸ்தியன் அண்ண ஆரம்ப சுற்றுப் போட்டியில் கடசியாக வரும் அணிய பிழையாக கணித்து விட்டினம் வாத்தியார் அண்ணா தென் ஆபிரிக்கா கடசியாக வரும் என தெரிவு செய்ததை நினைக்க மேல் ஓட்டமாய் சிரிப்பு வருது😁😁😁😁😁😁😁😁...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
காவல்துறை என்ன தூங்கிட்டு இருந்திச்சா கந்தப்பு அண்ணா சர்வதேச விகையாட்டு மகளிர்கள் வரும் போது கொட்டலில் இருந்து மைதானம் போகும் வரை காவல்துறையின் பாதுகாப்பு முக்கியம்................ கொட்டலில் தங்கும் இடத்தில் கூட கிரிக்கேட் வாரியம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யனும்...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா அணி ஜரோப்பா வெதர் மாதிரி😁👍.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அலங் கிங் 7விக்கேட் எடுத்து இருக்கிறா அருமையான பந்து வீச்சு...................................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கறுப்பி அக்காவை தவிற மற்ற எல்லாரும் அவுஸ்ரேலியா வெல்லும் என தெரிவு செய்து இருக்கினம் போர போக்கை பார்த்தால் தென் ஆபிரிக்கா 150ரன்ஸ் அடிப்பினமோ தெரியாது.....................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை காரனமாய் பல போட்டிகள் கைவிடப் பட்டது............இன்று நடக்கும் போட்டியும் கைவிடக் கூடும் அப்படி கை விட்டால் வங்கிளாதேஸ் கடசி இடத்தை பிடிக்கும் இந்த உலக கோப்பையில்😁............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த உலக கோப்பையில் குறைந்த ரன்ஸ் எடுக்கும் அணி எது என்ர கேள்விக்கு ஒருதருக்கும் புள்ளிகள் கிடைக்காது.................தென் ஆபிரிக்கா தொடக்கத்திலே வைச்சு விட்டது பெரிய ஆப்பு ஹா ஹா................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மீண்டும் மழை....................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இரு தரப்புக்கும் 34 ஓவர் கொடுத்து இருக்கு...............ஆனால் விளையாட்டு முழுதா நடக்குமோ தெரியாது.........................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
விளையாட்டு நடக்க கூடும் ஆனால் ஓவர்கள் குறைக்கப் படுமாம்..........பாப்போம் விளையாட்டு நடந்தால் எப்படி போகுது என.......................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தொடர்ந்து மழை பெய்வதால் கொழும்பில் நடக்கும் கடசி மைச் நடக்குமோ தெரியாது................... கவலை பட வேண்டாம் எங்கட ஈழப்பிரியன் அண்ணா உங்களை வாத்தியார் அண்ணாவை முந்தி விட மாட்டார் ஈழப்பிரியன் அண்ணா தான் போட்டி முடிவில் எங்களை தாங்கி பிடிக்க போவது ஹா ஹா😁😁😁😁😁😁😁😁😁...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கொழும்பில் மழை இன்று விளையாட்டு நடக்கா விட்டால் வங்கிளாதேஸ் கடசி இடத்தை பிடிக்கும்..................................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மீண்டும் ஒரு முறை எனது தெரிவுகளை பார்த்தேன் அதில் பலதுகள் சரியாக இருக்கு ஆரம்ப சுற்று போட்டியில் கிடைக்காம போன புள்ளிகள் குண்டக்க மண்டக்கா கேள்விகள் மூலம் கிடைக்க போகுது எனக்கு கடசி நேரத்தில் கை கொடுப்பது குண்டக்க மண்டக்கா கேள்விக்கான பதில்களில் தான் லொள்................. போன வருடம் நடந்த 20ஓவர் உலக கோப்பை இந்த வருடம் நடந்த ஜபிஎல் இப்போது மகளிர் கிரிக்கேட்டில்👍🥰❤️......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிரின் மட்டையடி பலமாய் இருக்கு பந்து வீச்சு பாராட்டும் படி இல்லை ரெனுகாவுக்கு விளையாட கிடைச்ச வாய்ப்பை சரியாக பயன் படுத்தி விட்டா , திறமையான மகளிர்.................இவான்ட பந்து வீச்சு நம்பிக்கை தரும் படி இருக்கு.................மற்றவை மெதுவாய் சுதப்பினம் , இனி வரும் விளையாட்டில் இந்திய மகளிருக்கு விழிப்புனர்வு தேவை👍❤️...................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் முதலே சொன்னான் தானே நம்பிக்கை தான் வாழ்க்கை என்று அண்ணா..................இந்தியா மகளிர் ஒரு விளையாட்டில் பல மாற்றத்தை நிகழ்த்தி விட்டினம்...................இந்தியா பினலுக்கு போனால் அவைக்கு இன்னும் 3மைச் இருக்கு அடுத்த விளையாட்டும் இன்று நடந்த மைதானத்தில் தான் வங்கிளாதேஸ் கூட அதிலும் இந்தியா தொடக்க மகளிர்கள் நல்ல ரன்ஸ் அடிக்கலாம் பாப்போம் ஞாயிற்றுக் கிழமை😁👍🥰.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் தொடர் தோல்வியால் என்ன இவை இப்படி லீக்காய் இருக்கினமே என நினைத்தேன் , ஆனால் நம்பிக்கை இருந்தது நீண்ட தூரம் வருவினம் என முதல் இடத்தை பிடிப்பினம் என தெரிவு செய்தேன் ஆனால் 4வது இடத்தை பிடித்து விட்டினம்....................... சிமி பினலில் தான் சவால் காத்து இருக்கு😁👍.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எனக்கும் தான் நிறைய ஆப்பு ஏதோ சிமி பினலுக்கு வந்திட்டினம் என்று நினைச்சு சந்தோசப் படுவோம்😁👍.......................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இனி வரும் கேள்விகள் கூட குண்டக்க மண்டக்கா கேள்விகள் தான் அதில் நான் கணித்ததில் 3சரியா இருக்கு இதுவரை😁👍......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை பாக்கிஸ்தானிடம் தோக்க சர்ந்தப்பம் மிக குறைவு பாக்கிஸ்தான் இலங்கையை வென்றால் வங்கிளாதேஸ் கடசி இடத்தை பிடிக்கும் , எல்லாம் நப் ஆசை தான் லொள்😁👍................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா போன வருடம் அவுஸ்ரேலியாவை தோக்கடித்து தான் பினலுக்கு வந்தவை.................தென் ஆபிரிக்கா இங்லாந் கூட விளையாடி வெல்லலாம் என நினைத்து சிலது தோக்க கூடும்😁👍....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா இமைய மலை வெற்றி இதே வெற்றி நடக்க இருக்கும் மூன்று போட்டியில் தொடர்ந்தால் கோப்பை இந்தியாவுக்கே......................... இந்தியா புள்ளி பட்டியலில் 6புள்ளியோட 4வது இடம் நின்றாலும் பிலஸ் புள்ளியோட நிக்கினம் நியுசிலாந்து மைனஸ்................அடுத்த போட்டியில் இந்தியா வங்கிளாதேசை போட்டு புரட்டி எடுத்து விடும் , அதனால் இந்தியாவுக்கு 8புள்ளி கிடைக்கும் சரி ஏன் அவசரப் படுவான் இன்னும் மூன்று நாள் காத்து இருப்போம்.............நியுசிலாந் கிட்ட தட்ட இந்த உலக கோப்பையில் இருந்து வெளிய போய் விட்டது.....................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா சிமி பினலுக்கு போகும் என தெரிவு செய்த உறவுகளுக்கு நீங்கள் புள்ளிய போடலாம் அடுத்த மைச் இந்தியா எதிர் வங்கிளாதேஸ்.............கண்டிப்பாய் இந்தியா வங்கிளாதேச சிம்பிலா வெல்லும் இன்று நியுசிலாந்தை வென்றாலே ரன் ரேட் அடிப்படையில் இந்தியா இன்னும் முன்னுக்கு வந்து விடும் நியுசிலாந் இங்லாந்தை வென்றால் கூட நியுசிலாந் மகளிரால் சிமி பினலுக்கு வர முடியாது.....................இந்தியா மகளிரின் இன்றையான் விளையாட்டு பாராட்ட தக்கது.............................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
தொடரை அவுஸ்ரேலியா வென்று விட்டது தொடக்கம் நல்லா இருந்தா தான் விளையாட்டில் வெற்றி பெற முடியும் , அனுபவ வீரர் கோலி தொடர்ந்து சுதப்பினதால் இந்தியா தோல்வி..........................