Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

zuma

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  179
 • Joined

 • Last visited

Community Reputation

21 Neutral

About zuma

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Canada

Recent Profile Visitors

 1. இவர் 1990 இல் இலங்கை அரசங்கதினால் படுகொலை செய்யப்பட்ட ரிச்சர்ட் சொய்சாவின் தாயாரின் (Dr மனோகரி சரவணமுத்து) நெருங்கிய உறவினர், அப் படுகொலையின் பின்னர் தான் அவர் மனித உரிமைகள் சம்பந்தமாக ஆர்வம் காட்டி, சட்டதரணி ஆனார். இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் சிங்கள இனவெறிக்கு ஆளானார். https://www.ethniccommunities.govt.nz/news/spotlight-on-vanushi-walters/
 2. அநேகமான சமயங்கள் நாகரீகம் அடைந்து விட்டன, இஸ்லாம் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றது.
 3. திருமதி கலாமதி பத்மராஜா காடழிப்புக்கு எதிராகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரின் மேய்ச்சல் நிலங்களில் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததை தொடர்ந்து உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 4. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோரின் முயர்ச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். நேசன் அவர்கள் கம்ப் அடிக்க போற மாதிரி நுணுக்கமாகவும், விலவரியாகவும் விளங்கப்படுத்துகின்றார், கேக்க நல்ல இருக்குது.
 5. சும்மா பொழுது போக்குக்கு பாக்கலாம். சொல்லுவதைப் போல் சிறந்த கலை படைப்பு இல்லை. வழமையாக தமிழ் படங்களை வரும் கிராமத்தை பற்றி அதீத புனைவும், யதார்த்தத்துக்கு மாறான பல சம்மவங்களை உட் கொண்டு உள்ளது. பிரசன்ன விதானகேயின் Gaadi- Children Of The Sun. இப் படத்தின் பல காட்சிகள், இறுதிப் போரின் சம்பவங்களை மன கண் முன் கொண்டு வருகின்றது.
 6. பி ஜே பின் நேரடி முகவர் ரங்கராஜ் பாண்டே சொன்னால் சரியாய் தான் இருக்கும், சீமான் B டீம் எண்டு. சீமானின் சாயம் இவ்வளவு விரைவில் கரையும் என ஒருத்தரும் எதிர்பார்த்திருக்கமாட்ட்டார்கள்.
 7. தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்த நிலையில், வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதை அடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக
 8. அண்ணம் seeman பாஜக விற்கு பிரச்சாரம் பண்ணியதையும் அவருடைய இரட்டை நிலைப்பாட்டையும் NTK தம்பிகள் முட்டுக்கொடுத்த video விற்கு u2 Brutus ன் பார்வை.
 9. சேலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை சமர்பித்தும், விண்ணப்பத்தில் முறைகேடுகள் செய்தும் நிதி உதவித் தொகையை பெற்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டவை எனவும் கூறுகிறார் இவர். "கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்னர், இத்திட்டத்தில் உதவி பெற விரும்பும் விவசாயிகள் உரிய நில ஆவணங்களை கிராம நிர்வாக அதிகாரியிடம் சமர்பித்து சான்று வாங்க வேண்டும். பின்னர், விவசாயியின் விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறைக்கு அனுப்பி ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். உரிய பரிசோதனைகளுக்கு பின் மாவட்ட வேளாண்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவித் த
 10. சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கோசலை மதன். பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.
 11. மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்ததில் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பெரும் பங்கு உண்டு. வச்சான் பாரு ஆப்பு ஆண்டகைக்கு. ஆண்டகை மஹிந்தவிடம் அரசியல் அரிவரி படிக்கவேண்டும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.