சங்குவேலி பதியினிலே வந்தமர்ந்து கோவில் கொண்ட
மங்களம் சேர் நாயகியே பத்ரகாளி
மலரடியே நீ அருள்வாய் பத்ரகாளி
பாலும் இளநீராலும் பன்னிர் தேனபிசேகம்
பக்த்தியுடன் செய்து வைத்தோம்
விண்ணுலகில் மின்னிவரும் தாரகையே"...
தெனாலிராமன் (1956)
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : பி பானுமதி
நடிப்பு : என் டி ஆர் & பானுமதி
சூரிச்சின் அய்யனே சுகம் யாவும் தருபவனே
உன் புகழ் பாட நின்னருள் தாருமய்யா
அய்யப்பா நின்னருள் தாருமய்யா
மணிகண்டன் மலர்ப்பாதம் எந்நாளும்
என் தஞ்சம் அய்யனே உன் முகம் காண
என்மனம் தினம் தினம் ஏங்குதே
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையில வெங்காய வடையிருக்கு
கடையில வடைய திருடிக்கிச்சாம்
காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம்
காக்கா மூக்கில வடையிருக்க குள்ள நரியுமே பாத்திடுச்சாம்
நேக்கா வடையை வாங்கிடவே
நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம்
காக்கா பாட்டு பாடச்சொல்லி
குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம்
வாய திறந்து காக்கா பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம்
வாயில போட்டுத் தின்னுடிச்சாம்
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை