திருக்கோவில் முருகனுக்கு திருவிழா
தெய்வயானை வள்ளி உடன் மண விழா
திருக்கோவில் முருகனுக்கு திருவிழா
தெய்வயானை வள்ளி உடன் மண விழா
அருட்கோல வேலனுக்கு பெருவிழா
அந்த ஆறுமுக கந்தனுக்கு திருவிழா பெருவிழா
திருக்கோவில்! திருக்கோவில் முருகனுக்கு திருவிழா
மட்டுநகர் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமிகளுக்கு பாடிய பாடல்