Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. அரசடி அமர்ந்தருளும் அன்னை முத்துமாரி அகில நலன் காக்கும் எங்கள் முத்துமாரி
  2. திரு நீற்று மலையிருக்கு கதிர்காமத்தில் திரு நீற்று மலையிருக்கு தெரியுமா அந்த திருநீற்றின் சுகமுனக்கு புரியுமா
  3. தந்தன தானான தானா னா தென்னம் கதிர்கள் பிறக்கும் எழில் எங்கள் செந்தமிழ் அன்னை சிரிக்கும் எழில்
  4. அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே அன்னபூர்ணிஸ்வரி தாயே ஓஒ ஆதிபராசக்த்தி நீயே
  5. குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும்... குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும்...
  6. 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
  7. 🙏🏾 🌺 அடியைக் குறியாது அறியா மையினால் முடியக் கெடவோ? முறையோ? முறையோ? வடி விக்ரம வேல் மகிபா, குறமின் கொடியைப் புணரும் குண பூதரனே.
  8. அம்பாளின் ஆலயக் கதவு அருள்பரவு திறந்திடும் என்று ஆதீஸ்வரி உருவம் அழகுப்பேழை தமிழ் தோன்றும்
  9. ஆதி லக்ஸ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி பஞ்சுத்திரி போட்டு பசும் நெய்தனை ஊற்றி
  10. சீர்கொண்ட காலமலர் ஆயிரம் இதழில் உறை செல்வி சிவகாமி பொற்பாதமது இறஞ்சி
  11. கந்தர்மடம் பழம் வீதி பக்தர்களின் காளியம்மா பாசத்தோடு இமைத்தாங்கும் பெரிய காளி கந்தர்மடம் பழம் வீதி பக்தர்களின் காளியம்மா பாசத்தோடு இமைத்தாங்கும் பெரிய காளி
  12. நெற்கதிர்கள் அசைந்தாடும் மருதநிலம் மண்டூர் வெற்றிதரும் வேல்முருகன் அமர்ந்த இடம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.