Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. Yedharkku Ithannai(Sarangadhara) ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு எந்தன் மீதய்யா ஐயா பாதி பிறையை சடையில் தரித்த பரமனே தில்லைபதி நடேசரே (ஏதுக்கு) ஆட்டுக் காலெடுத்தம்பலத்தில் நின்றார் அதனை சொன்னேனோ – ஒற்றை மாட்டுக் காகமென்றாடோராயினும் வாய் பதம் சொன்னேனோ – தலை ஓட்டிலே இறந்தும் வீரியம் தந்த உண்மையைச் சொன்னேனோ – கண்ணைக் காட்டி முப்புறம்தான் முன்னே நின்ற கதையும் வெற்றி கொண்டதையும் சொன்னேனோ (எதுக்கு) தாயும் தகப்பனுமில்லாத தனியனென்றேனோ ஜாதி பேதமாய் பிள்ளைக்கு குறவர் வீட்டில் பெண் கொண்டீர் என்றேனோ – மறை ஓதி வணங்கும் நடேசரே உம்மை நான் எப்போதும் இல்லாத தப்பிலி என்றேனோ (ஏதுக்கு) அழுந்தவே பிரம்படி பட்ட கூலியாள் என்றேனோ சசிக்கழிந்த வெள்ளெலும் பணிந்த பைத்தியக்காரனென்றேனோ கட்டப் பழந்துணியின்றி தோலுடுத்த அந்த பழிபதம் ஏனோ சிறுக் குழந்தையைக் கொல்ல ஆண்டியாய் வந்த குட்டயெல்லாம் வெளிவிட்டு சொன்னேனோ (ஏதுக்கு)
  2. அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது, முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை. அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில் விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன் ஆணையிட்டான். - நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான். தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான். - மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா? - 'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?' 'நீங்கள்தான் மன்னா!' 'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான். - 'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள். வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள் முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது. எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது, நீங்களே சொல்லுங்கள்!' - இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?
  3. ஆசிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்.. . சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..! . ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..? . சிறுவன் : 4 சார். . ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..? . சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..! . ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்.. . சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்..
  4. இன்னைக்கு தான் முதல் முறையா BMW கார எடுத்து ஓட்டினேன்.. கீர்லாம் இல்லை...ஆட்டொமெடிக் கீர்..வண்டி சம ஸ்மூத்தா போகுது சரி ஒரு பெரிய ரவுண்ட் போயிட்டு வரலாம்னு நினச்சி.. பீச் ரோட் வழியா வண்டிய எடுத்துகிட்டு போனேன்.... ரோட் காலியா இருந்துச்சு..140 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போனேன்.. நல்லா வேகமா போயிகிட்டு இருக்கும் போது திடீர்னு டர்னிங்ல ஒரு பைக் காரன் குறுக்க வந்துட்டான்... நான் டக்குனு பிரேக் அடிசிட்டேன்... ஆனா பின்னாடி வந்தவன் தான் என் கார்ல வந்து மோதிட்டான்... பின்னாடி இண்டிகேட்டர் கண்ணாடிலாம் உடஞ்சி போச்சு... உனக்கு வண்டியும் ஓட்ட தெறியல ஒன்னும் தெறியலனு... என் பையன் வந்து கேம் கன்ட்ரோல புடிங்கிகிட்டு போயிட்டான்...
  5. எல்லாரும் இங்கயும் லைக்கை அள்ளி வீசுங்கோ 😁
  6. ஜனகர் கொடுத்த விருந்து - நகைச்சுவை - வள்ளல் வாரியார் சுவாமிகள்
  7. படத்தின் பெயர் :ஆதித்தன் கனவு இயக்கம் :T. R. Sundaramassisted by L. S. Ramachandran தயாரிப்பு :T. R. Sundaram, Modern Theatres நடிகர்கள் :T. R. Mahalingam, Anjali Devi, T. R. Rajani, K. P. Kesavan, M. G. Chakrapani, Kali N. Rathnam, C. T. Rajakantham, Jayagowri, A. Karunanidhi and dance by Lalitha, Padmini இசை :G. Ramanathan வெளியான தேதி :11.12.1948
  8. Sivaji , saro, MSV and P.Suseela. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்... என்ன பாட தோன்றும் உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை தாலாட்டு பாட தாயாகவில்லை உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் நிலவில்லா வானம் நீரில்லா மேகம் பேசாத பெண்மை பாடாது உண்மை கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட…
  9. பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இந்த கொக்கட்டி சோலையிலே உருவானார்
  10. Aayiram Poi Tamil Movie Jaishankar, Vanisri and Manorama on Pyramid Music composed by V. Kumar. காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே பெ: அழகு என்பதும் மெய்யே மெய்யே ஆ: ஓஹோ….ஓ.. பெ: ஆசை என்பதும் மெய்யே மெய்யே பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
  11. Movie;Unakkum Vazhvu varum Music:Shankar-Ganesh Singer:P.Jeyachandran & P.Suseela Starring:Muthuraman, Sripriya Directed by G.Srinivasan, Released in 1978
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.