பாடசாலை விடுமுறை நாள் ஒன்றில் பொழுதை களிப்பதற்காக வைத்தியர் ஒருவரின் மகன் தன் தோழர்களை தன் வீட்டிற்கு அழைத்திருந்தான் . .
விளையாடி பொழுதை களித்தவாறே வைத்தியரின் வீட்டை சுற்றி பார்வையிட்டுக்கொன்டிருந்தனர் . .
இறுதியாக மாடியில் ஒரு பகுதியில் மூடப்பட்டிருந்த அறையொன்றை திறந்தபோது உள்ளே பெரிய மனித எலும்புக் கூடொன்று சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது . .
.
அதிர்ச்சியடைந்த நன்பர்கள் வைத்தியரின் மகனிடம் பதட்டத்துடன் . . . என்னடா இது . !
எலும்புக் கூடெல்லாம் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் என கேட்டனர் . .
வைத்தியரின் மகன் பதட்டமின்றி கூறினான் . .
இவர்தான் என் அப்பாவிடம் மருந்தெடுக்க வந்த முதல் நோயாளி . . ஒரு ஞாபகத்திற்காக
இதை எனது அப்பா வைத்திருக்கிறார் என்றான் . . . !,,,,,,,,,,,,,,,,,,,_,!