Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. Movie:Nilave Nee Saatch i Music: MSV Singer:SPB Starring:Jaishankar,K.R.Vijaya Directed by P.Madhavan Released in 1970 மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
  2. பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் பாடிய 'தணிகைமலை பெருந்துரையே' என்ற முருகன் பக்தி பாடல். தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா தயாநிதியே தர்மதுரையே - வா வா வா அடியவர்க்கு அருளும் அரசே - வா வா வா ஆலம் உண்டோன் பாலகனே - வா வா வா பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தே - வா வா வா ஆறுமுகக் கருணைக் கோவே - வா வா வா என் ஆவி பிரியும் சமயம் முன்னே - வா வா வா பாவி என்னை மறந்திடாதே - வா வா வா -------------- வேல் பிடிக்கும் செஞ்சுடரே - வா வா வா வேலெடுத்து வினையைத் தீர்க்க வா வா வா என் மரண பயம் தீர்க்க நீயும் - வா வா வா மயிலும் ஆடி நீயும் ஆடி - வா வா வா திருத் - தணிகைமலை சாமிமலை பழனிமலை சோலைமலைப் பெருந் துரையே - வா வா வா தயாநிதியே தர்மதுரையே - வா வா வா -------------- சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே சஞ்சல் ஆரம்ப மாயன் சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா சம்ப்ரம-ஆ னந்த மாயன் மங்கைமார் கொங்கைசேர் அங்க-மோ கங்களால் வம்பிலே துன்புறாமே வண்குகா நின்-சொரூ பம்-ப்ரகா சம்-கொடே வந்துநீ அன்பில் ஆள்வாய் -------------- கங்கை-சூ டும்பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சையூரா கம்பியாது இந்த்ர-லோ கங்கள்கா என்று-அவா கண்டலே சன்சொல்-வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே சென்று-மோ தும் ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா னன்-தொழு ஆனந்தவேள் செந்தில்வாழ் தம்பிரானே!
  3. பக்த நந்தனார் (1935) Actors: K.B. Sundarambal, Maharajapuram Vishwanadha Iyer Director: M.L. Tanton Release Date: 01-01-1935
  4. Movie Mani Osai starring M. R. Radha, R. Vijaya Kumari, Kalyan Kumar, C. S. Pushpalata directed by P Madhavan Music by Vishwanathan Ramamoorthy பருத்திக் காட்டு கழனி மேட்டில் பாய் விரித்துப் படுக்கை போட்டு ஒருத்திக்காகக் காத்துக்காத்து நின்னாரு〰️ அத்தான் ஓடைக் காத்தை தூது போகச் சொன்னாரு அத்தான் ஓடைக் காத்தை தூது போகச் சொன்னாரு வருஷம் மாசம் தேதி பார்த்து வயசு வந்த பொண்ணைப் பார்த்து புருஷனாக வருவன்னு சொன்னாரு அத்தான் பூமிக்குள்ளே பெண்ணைத் தேடி நின்னாரு
  5. Songs: Deenkodi Naatiya Singer: Isaimurasu Nagore E. M. Hanifa Composer: T. A. Kalyanam வான் புகழ் தன்னில் காவியமே வையகமே தொழும் ஜி..வியமே தேனமுதம் சிந்தும் ஜோதிடமே தேவரீர் நபி நாயகமே தேனமுதம் சிந்தும் ஜோதிடமே தேவரீர் நபி நாயகமே
  6. Alagendra sollukku Muruga அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா
  7. விசித்திர வனிதா (1947) நடிக நடிகையர் :சித்ரா கிருஷ்ணசாமி, பி. எஸ். சரோஜா,பி. ஏ. பெரியநாயகி, புளிமூட்டை ராம...
  8. வானொலி விளம்பரம் சுகவீனமோ பலவீனமோ தடுக்கும் டியூரோல் இழந்த சக்த்தியை மீண்டும் கொடுக்கும் டியூரோல்
  9. A.R. Rahman | Flute Tribute by Parth Chandiramani புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக்கொள்ளை நிலா உடல் நனைகின்றது இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
  10. Afghan Dance performance with Parvaz Dance Ensemble at Layali Dance Academy student ஆப்கான் நடன நிகழ்ச்சி ஒரு அழகான நடனம்...
  11. SONG : AJMEERIN RAJA SINGER : JAINUL ABIDEEN FAIZEE LOCATION : NAGORE DARGAH அஜ்மீரின் ராஜா
  12. பாடல் : கற்பனையில் மிதந்தபடி திரைப்படம் : ஒருகுடும்பத்தின்கதை 1975 கவிஞர்.வாலி. பின்னணி : P. சுசீலா கற்பனையில் மிதந்தபடி கனவுகள் வளர்ந்தபடி கண்ணுறங்கும் பருவக்கொடி
  13. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. யயாதி தயாரிப்பு மோகன் மூவிடோன் கதை கதை பம்மல் சம்பந்த முதலியார் நடிப்பு பி. யு. சின்னப்பா பி. வி. ரெங்காச்சாரி சி. எஸ். சமண்ணா எம். எஸ். சுப்பிரமணிய பாகவதர் எம். வி. ராஜம்மா சுலோச்சனா டி. எஸ். கிருஷ்ணவேணி வெளியீடு திசம்பர் 17, 1938 நீளம் 16000 அடி நாடு இந்தியா மொழி தமிழ் யயாதி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்
  14. 1980 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது..என நினைக்கிறேன் பல்வரிசை பிரகாசிக்கும் உன் சிரிப்பே அழகுதரும் டிக் டிக் டிக் டிக் அழகிய நிறங்கள் அற்புத பிரஷ்கள் நிதமும் பாவனைக்கே 😬
  15. Album Name: Thirumal Perumai Starring: Sivaji Ganesan, Padmini Kolhapure, Sowcar Janaki, Sivakumar, M.N. Nambiar, Nagesh Composer: K. V. Mahadevan Album Year: 1968 கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு... எஙகள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு.... 1.கொடியேறி புலி விளையாட…. குன்றேறி புகழ் விளையாட... 2. கொடியேறி புலி விளையாட…. குன்றேறி புகழ் விளையாட... 1.மடியேறி.. மழலையர் ...ஆடும் மன்னவன் வாழ்க….. 2.பொன்னை வரையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க….
  16. Album Name: Vaazhvu En Pakkam Starring: R. Muthuraman, Lakshmi Composer: M. S. Viswanathan Album Year: 1976 தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே
  17. SONG : ARUL MAZHAI POZHIVAI RAHMANE SINGER : NAGORE SADHAM ORIGINAL SINGER : NAGORE HANIFA மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா, மாண்பு மிகுந்தவன் நீயே, நிகரில்லாத தனியோன் நீயே, நேர்மையாளனும் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, எங்கள் முகம் பார்ப்பாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஜிப்ரான் இசை. ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம் ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும் நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம் ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... காரகார காரகார காவல் ஊழி காவலன் போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன் மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம் - சித்தர் சிவவாக்கியார்
  18. இலங்கைஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் செய்திகளின் முன் இசை என நினைக்கின்றேன்
  19. உள்நாடு வெளிநாடு என்று ,,தபால் முத்திரை சேகரித்தல் அதுவுமொரு காலம் பயித்தியமா அலைந்த ஒரு காலம் மறக்க முடியாத நாட்க்கள்
  20. அரிய இவ்விளம்பரம் 1980 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது..🤔
  21. தேவாதி தேவா தெய்வீகநாதா தேவாதி தேவா தெய்வீகநாதா பூலோகம் எல்லாம் உன்னை பேரை சொல்லும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.