-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
-
இன்று மாவீரர் தினம்!
தலைவர் பிரபாகரனுடன், தமிழீழத்தின் தன்னாட்சிக் கனவும் விடைபெற்றது. அதன் பின்னான அரசியல் யாவற்றிலும், நயவஞ்சகமும் சுயநலமுமே மேலோங்கி நிற்கின்றன. எமது விடியலுக்காய் உயிர் நீத்த மாவீரர்களுக்கும், இன்னுயிரை ஈந்த அனைத்து பொதுமக்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வீரவணக்கங்களும், கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகுக.
-
துவாரகா உரையாற்றியதாக...
பதினான்காவது வருட கார்த்திகை மாத தலைவன் இருப்பின் தொடர் கதையில் இம்முறை சிறிய மாற்றம் துவாரகா உள்வாங்கப்பட்டுள்ளாரே தவிர கதையின் சாராம்சம் ஒன்றே. இருந்தால் தலைவன் இறந்தால் தெய்வம்.
- இன்று மாவீரர் தினம்!
-
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . . முள்ளிவாய்க்காலில் தமது இனிய உயிர்களை கொடுத்த அனைத்து மக்களுக்கும் அஞ்சலிகள்
-
- இன்று மாவீரர் தினம்!
- முதல் வித்து 2ம் லெப். மாலதி
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா. யாழ் களத்திற்கு அடிக்கடி வருவதில்லை ஆனால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 தவறாமல் எங்கள் காவல் தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக (இடமாக)யாழ் களத்திற்கு வந்துவிடுவேன். நன்றி கிளியவன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இன்று மாவீரர் நாள் தமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் குழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம். இவர்களுடைய தியாகங்களை மறவோம். இவர்களை நெஞ்சிலிருத்தி வணங்கி எமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.
-
கரும்புலிகள் நாள் 05 -07-2013
வீர வணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 36 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!