Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம ஒரு கட்சி வசி. எனக்கும் இப்ப அந்த இரண்டு பேரோடையும் ஒன்றாகச் சேராதபடியா கொஞ்சப் புள்ளிகள் வருது. ஆனாலும் ஆராவது ஒருவர் சோடியாத்தான் வாரார். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லைங்க. அங்கேயும் அதேமாதிரித்தான் தெரியுது. பஞ்சாப் 15 புள்ளிகளுடனும் டெல்லி 13 புள்ளிகளோடும் நிற்கினம். அந்த ஒரு புள்ளி முக்கியமெல்லோ. ஒருக்கா என்ன என்டு கேளுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ அப்பிடி வேற நடக்குதா. அப்பிடி என்டா அவங்கள் ஏன் கூப்பிடப் போறாங்கள். உங்களுக்கு IPL தலைகீழாத் தெரியும் போல. எல்லாத்துக்கும் பதில் சரியா வைத்திருக்கிறீர்கள். மேற்குப் பக்கமா இருக்கிற இடங்கள்தான் இப்போதைக்கு ஆபத்து. வேற இடங்களில போட்டிகளை நடத்தாலாம் தானே. எல்லாப் போட்டியையும் சென்னையிலோ ஹைதராபாத்திலோ நடத்தலாமே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ அப்பிடியா. Cricinfo வர வர மோசம். இந்தியாவத்தான் தூக்கிப் பிடிப்பாங்கள். இந்தியாவில ஏதேன் என்டா கப்சிப்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன புலவரே. இப்பிடிக் கவி பாடிவிட்டீங்களே. மக்கள் நாம் என்ன செய்வோம். 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மற்றநாட்டு வாரியங்கள் வாய் திறவாது என்றே நினைக்கிறேன். இதில் விளையாடுபவர்களை வாரியங்கள் அவ்வளவுக்குக் கட்டுப் படுத்துவதில்லை. அதோட BCCIன் கரம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப நாம கொட்டிய குப்பை எல்லாம் வீணா கோபால் வீணா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு புள்ளிகளும் இல்லைப் போல கிடக்கு. Cricinfoதளத்தில் அதே புள்ளிகளோடதான் நிற்கினம். பாவம் டெல்லி. அடுத்தடுத்து இரு போட்டிகள் முடியாமல் போய்விட்டது. SRHஓடு மழை. இன்று இது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப என்ன இன்றைய போட்டி தலா ஒரு புள்ளிகளுடன் முடிவடைந்ததா. அதைப் பற்றி தகவல் ஒன்றையும் காணோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ அப்ப flood light நிப்பாட்டினது அதுக்காகவா. அதப்பத்தின செய்திகள் cricinfo தளத்தில் இல்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடடே. போட்டி நிறுத்தப்பட்டது. Flood Lights வேலை செய்யவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் பறக்குது. நல்ல ஆரம்பம். 200 அடிப்பினம் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டி தொடங்கப் போகுது. பந்துப் பரிமாற்றங்கள் குறைக்கப்படவில்லை. பஞ்சாப் விதி பஞ்சாப் கையில். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம் வாங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Century அடிக்கிறம். நின்று விளையாடுறம். நானும் என்பங்கிற்கு கொட்டிய குப்பைகளின் எண்ணிக்கை 600க்குக் கிட்ட வந்திட்டுது. 😁 (இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று சொல்லிக்கொண்டு என்ற உளமனம் கேக்குது) அட 100வது பக்கத்தைத் திறந்து வைத்ததும் நான்தான். 😁🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாத்தியாரின் வியாக்கியானங்கள் என்ற தலைப்பில நீங்கள் ஒரு தொடர் எழுதலாம் போல. ஒரு திரிய திறந்து போட்டுத்தாக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Cricinfo சொல்லுது நடக்கும் என்று. பார்ப்போம் என்ன என்று.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் உங்களால தான். போதை ஏறினா என்ன நடக்கும் என்று நேர பார்க்கிறீர்கள். முடிவு பண்ணீட்டனென்றால் என் பேச்ச நானே கேக்கமாட்டன்.😆 இது எப்பிடியிருக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்போ பட்டியலில் உள்ள முதல் ஜந்து பேருக்கும் தான் இனி போட்டியே. கீழே உள்ள ஜவரும் அடுத்த தொடருக்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம். முதல் ஜவரில் யார் வெளியே போவார்கள். பஞ்சாப்பின் பாடுதான் கவலைக்கிடம். அடுத்த மும்பையுடனான போட்டிதான் தீர்மானிக்கும். இதில் தோற்பவர், வீட்ட போக வேண்டியதுதான். இப்படியான போட்டிகளில், மும்பையின் கையே ஓங்கியிருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னைக்கு இதே பிழைப்பாப் போச்சு. ஏன்டா இப்பிடிப் பண்ணுறியல். சென்னைக்கு இதே பிழைப்பாப் போச்சு. ஏன்டா இப்பிடிப் பண்ணுறியல். சென்னையும் நாமும்!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரிங்கு சிங் மீண்டும் தனது களத்தடுப்பைக் காட்டுறான். இப்ப என்ன கதை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்ப்போம் இருவரும் என்ன செய்கினம் என்று. இப்போ வெல்ல வேண்டிய போட்டி இது. தேவையில்லாமல் பந்துகளைத் தின்று, அழுத்தத்தைக் கூட்டினம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் சொல்லேல. சென்னை இன்றைக்கு ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கிறாங்கள். பிராவிஸ் போட்டுப் பிளந்துவிட்டுப் போயிருக்கான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லா சென்னை பக்தாலும் இன்று ஒரு மார்க்கத்தோடதான் இருக்கிறியல் இதுக்காக என்டாலும் சென்னை வெல்லவேணும்😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை பாத்துது. தாங்கள் எப்பிடியும் வெளியில தானே. இப்பிடி ஏதேன் ஏடா கூடமா செய்து பார்ப்போம். வந்தா மலை வராட்டி..... ஆனா, நம்மளப் பத்தி நினைச்சுப் பார்த்தாங்களா. அவங்களத் தெரிவு செய்து போட்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன நடக்குது. ஒன்றும் புரியேல. உர்வில் அடி அடி என்று அடித்தான். அங்கால விக்கட் விழுது. உர்விலும் ஆட்டமிழந்தார். இனி என்ன மாயமோ. நடக்கட்டும்