Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்தக் கிளி பெண் கிளியோ. அவருக்கு மட்டும் எடுக்குது. நாளைக்கும் சங்கு போலத்தான் கிடக்கு. RCBக்கும் வீட்டுச் சாப்பாடு பிடிக்குதில்லை. எல்லாம் சேர்ந்து, நமக்கு...... ஜயகோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன அல்வாயன், உங்கள் ஏழரைச் சனிய எனக்குத் தள்ளி விட்டுட்டீங்கள். மாட்டிக்கிட்டேனா. வச்ச சூனியத்த எடுக்கிறது எப்பிடி என்று தெரியேலையே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதிஸ்டக்காரப் புள்ளைங்க. நிகர ஓட்ட விகிதம் சென்னையை விட ஒரு சொட்டு கூட. அதனால் 9வது இடம். சென்னை அவ்வளவு மோசமாவா இருக்கினம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றுடன் மும்பை மூன்றாவதாகவும் ஹைதராபாத் பத்தாவதாகவும் வரும். ஏன் அவர்கள் தோக்கிறார்கள். பொறுப்பின்மை. போட்டியைப் பற்றிய தெளிவின்மை. வேறொன்றுமில்லை. CSK, KKR உடன் SRHக்கும் சங்கூதிட வேண்டியதுதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்ம தல தோனி இல்லைதானே😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது சரி. யார் இவங்க....... அழகே!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிளாசன். தனி ஒருவன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு அணியும் சேர்ந்தா. அதுக்கே வாய்ப்பில்லை போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மட்டையாளருக்குத் தெரியும் என்று எடுக்கவேண்டியதுதான். இரண்டாவது தடவை அவர் இப்பிடிப் போயிருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னதான் நடக்குது. நீங்கள் யார். பும்ராவுக்கு எதிரா எப்பிடி விளையாடுவது. மைதானத்தில நின்டாத்தானேடா விளையாடனும். ஆருக்கிட்ட.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆரம்பமே நல்லால்லயே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவ்வளவு அலசி ஆராய்ஞ்சனீங்களா. வாவ். நீங்கள் பாய்ஞ்சுகொண்டு மேல வாறதில ஒன்றும் அதிசயமில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடி ஒரு நினைப்பு இருக்கோ. ஹைதராபாத் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், ஆர் வந்தாலும் போட்டு அடிக்கிறது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. மும்பை பாவம். வந்து மாட்டுப்பட்டிருக்கு. ரோகித்து போன போட்டியில அரைச்சதம் அடிச்சதால, இன்னும் இரண்டு மூன்று போட்டிகள் சொதப்புவார். பிறகென்ன. அதோட நான் இந்தமுறை பெரியகை எல்லாம் இருக்கிற குழு. இந்தக் குழுவே, ஆர் வந்தாலும் அடிக்கும். பிறகென்ன கவலை நமக்கு: ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹைதராபாத் ஏன் இவ்வளவு போட்டிகள் தோற்றாங்கள் என்று ஆச்சரியமாக் கிடக்கு. துடுப்பாட்டமும் சரி பந்து வீச்சும் சரி, சராசரிக்கும் மேல. ஆனால் அவர்களால் போட்டிகளை வெல்ல முடியவில்லை. ஒன்று இரண்டு பேர் தொடர்ச்சியாக தங்களுடைய தீரத்தைக் காட்டவில்லை. அவர்களின் அணி இவ்வகையான போட்டிகளுக்காகவே கட்டமைக்கப்பட்டது. அவர்களின் சுழற் பந்து வீச்சுதான் அவர்களின் பலவீனம். பார்ப்போம் நாளை என்ன செய்யப் போகின்றார்கள் என்று. மற்றப் பக்கம் மும்பை அணியோ ஒருவித உத்வேகத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் கவனித்தேன். பாய்ஞ்சுகொண்டு வாறார். நமக்கு ஆப்புப் போலதான் கிடக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயகோ. இனித்தான் வைக்கப் போறியலோ. நான் பாவமில்லையா. பேசித் தீர்த்துப்போம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னமோ, உங்கட கிளி உங்களுக்கு மட்டும்தான் எடுக்குது. ம்ம்ம்ம்......
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவலைப் படாதீங்க. கோஸான் கோஸான் என்று ஒருவர் வருவார். என்ன @goshan_che நான் சொல்லுறது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் 15 போட்டியில் 10ஜ சரியாகத் தெரிவு செய்தேன். களமே பத்தி எரிந்தது. ஆனால், அடுத்த 25 போட்டிகளில் வெறும் 10 தான் சரி. இன்னும் 30 இருக்கே. எத்தினை சரி வருமோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
40 போட்டிகளில் 40 புள்ளிகள் நமக்கு. தொடக்கத்தில கணிச்சதெல்லாம் சரியாப் போச்சுது. யார் கண் பட்டுதோ. இப்ப எல்லாம் பின் பக்கமா ஓடுது. ஆரேன் சூனியம் கீனியம் வைச்சிட்டினமோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
90களில் ஒரு படையே இருந்துதே. இப்போ மாதிரி தட்டின உடன படங்கள் வாறேல. ஏதோ ஆப்பிடுற படங்கள்தானே எப்பவும். இப்ப ஆறுதலா இருந்து இரசிக்கலாம் என்ன... கிருபனுக்கு 50 ஆச்சுதா.... இந்த நால்வரும் வாங்க. வந்து உங்கட கதையைச் சொல்லுங்க. உங்கட காட்டிலதான் மழை. நாம் ஒன்று நினைக்க.....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இம்முறை, அக்சர் பட்டேலின் தலைமைத்துவம் சிறப்பாய் இருக்குது. பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதாகட்டும், துடுப்பாட்டம் ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயற்படுகிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்போ இரண்டு விக்கட் விழவேணும். போட்டி சூடு பிடிக்கும். பாந்தே.... ஏதேன் பண்ணு பிள்ளை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராகுல் வந்திட்டார். இலகுவாக முடியப் போகுது. போட்டி சப்பென்டு போட்டுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நமக்கு உண்மையான படங்கள் வேணும். உந்த AI படங்கள் என்னத்துக்கு. 😆