Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யப்பா.... எப்பிடி முடியுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மையிலேயே, லக்னோவின் திட்டம் புரியவில்லை. பாந்தும் தாக்கூரும் இருக்கத்தக்க, எதுக்கு impact sub அனுப்பினவை. என்ன மாதிரியான வியூகம் இது. நமக்கு முட்டை தாறதில அவ்வளவு விருப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று, கோயங்கா என்ன செய்யப் போகிறாரோ. பாந்தோட அந்த "கதைத்தல்" இருக்கும் போல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். Formல இல்லையென்டதுக்காக இப்பிடியா ஒழிஞ்சு இருக்கிறது. அவரின் திட்டம் புரியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன..... சீட்டுக் கட்டுகள் போல விக்கட்டுகள் விழுகின்றன. லக்னோ கதியை நினைத்தால்....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சா.... பூரான் வந்தார் சென்றார். மிச்சல் ஸ்டார்க் மீண்டும் அவரை அனுப்பிவைத்தார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்றைய போட்டி மாதிரியே போய்க்கொண்டிருக்கு. நாமளும் அது கேள்வியைக் கேட்போம். 200 அடிப்பார்களா அல்லது டேல் ஸ்டெயின் விரும்பினமாதிரி 300ஆ 😁 9 பரிமாற்றங்களில் 82 ஓட்டங்கள். முக்கியமாக விக்கட் இழப்பின்றி. பூரான் இனித்தான் வரப்போறான் என்று நினைத்தாலே, ஜிகு ஜிகு என்று இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதானே. பிரித்தி கோவிச்சுக்கிட்டாவோ. டெல்லி களத்தடுப்பை தெரிவு செய்திருக்கினம். டெல்லி அணிக்கு, துஸ்மந்த சமீர விளையாடுகிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ அணியினர், தங்கள் சொந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளை வென்று இரண்டு போட்டிகளை தோற்று இருக்கிறார்கள். மற்றைய அணிகளுடன் ஒப்பிடும் பொழுது அவ்வளவு மோசம் இல்லை. நல்ல ஒரு போட்டியாக அமைந்தால் நன்றாக இருக்கும். ஒரு பக்க சார்பான போட்டிகளைப் பார்த்து அலுத்துவிட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏங்க இப்பிடுச் சொன்னா எப்பிடி. பாவமெல்லோ நாம. வரும் ஆனால் வராது "உங்களுக்கான நேரம் வரும் ஆனால் வராமலும் விடலாம் ... .😂"
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது நல்லாருக்கு "நாலு பேர்களாக சேர்ந்து போவது மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதல்"
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்கள் தெரிவு செய்யாத அணி தோக்குமென்டுதானே நாங்கள் சொல்ல வேணும் இல்லையா. அதுதானே உலக நியதி. அப்படித்தானே லோகமும் இந்தக் களமும் ஓடிக் கொண்டிருக்கு.😁 கேட்கும் போது நன்றாக இருக்கிறது. நீங்களும் எல்லாத்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறீங்கள் போல. ஒருத்தரையும் விடக்கூடாது. எல்லாரையும் ஓடவிடுவோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது எப்பிடி தானாச் சேர்ந்த கூட்டம். 19 பேர் LSG என்பது நம்ப முடியவில்லை. உண்மையிலேயே நம்ப முடியவில்லை. அந்த நால்வருக்கும்..... ஓம் சாந்தி சாந்தி!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதைத்தான் நான் நேற்றும் சொன்னேன். முன்னுக்கு இருக்கிற அணிகளில் RCBஜ மட்டும் தானே தெரிவு செய்திருக்கிறம். என்ன, எல்லாம் தோற்ற கவலைதான். எல்லாம் சீக்கிரம் ஆறிடும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போற போக்கில அணி ஒன்றுமே இருக்காது போல. அடுத்த மினி ஏலத்தில பார்ப்போம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத்தின் எழுச்சிக்கு காரணமான நால்வர் இந்தப் பட்டியலில்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மொயின் மொயின் என்று ஒரே சத்தமாக் கிடந்துது. அது ஒரு 17 பேர் கொண்ட படையாச்சே. நீங்க தனி மரமில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி. கடையை இழுத்து மூடுவம். KKRன் விதி இந்த ஆண்டில அவ்வளவுதான். CSK KKR
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி. எல்லாவற்றையும் மறந்திடுங்க. இப்போ ரசலும் ரிங்குவும் ஒன்றாக நிற்கினம். ரசலும் வந்த உடன ஒரு நாலும் ஒரு ஆறும் விட்டார். நம்பிக்கை துளிர்க்குதா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிராஜ் - போட்ட 18 பந்துகளில் (ஒரு அகலப்பந்தையும் சேர்த்தா 19 பந்துகள்) 11 பந்துகளுக்கு ஓட்டமெதுவும் கொடுக்கவில்லை. எப்பிடி. அதுவும் T20ல்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போற போக்கில என்ன நடக்கும் என்றே சொல்ல முடியேல. குஜராத்தின் கைதான் ஓங்கியிருக்கு. ஆனால் போட்டி முடியும் வரை அது முடியவில்லை என்பது உண்மையாகுமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புதிதாக வந்த இருவரும் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லையே. மோயின் துடுப்பால் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட. 200ஐ தாண்டவில்லை. போன போக்கில, இலகுவாகத் தாண்டுவினம் போல் இருந்தது. இதுவே KKRக்கு வெற்றிதான். அவர்களின் துடுப்பர்கள் என்ன செய்யப் போகினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
90 அடித்து கில் வெளியேறினார். சிறப்பான ஆட்டம். 12 பந்துகள் உள்ளன. 200 தாண்டுவார்களா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எதிர்பார்த்தது போல் அடி விழவில்லை. அடுத்த 5 பரிமாற்றங்களில் எத்தினை. 200 தாண்டுவார்களா.