Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் என்னையே பாத்துக்கொண்டிருங்க. சுவியின் பாய்ச்சலை நீங்கள் கவனிக்கவில்லை. சத்தமில்லாமல் முதல்வர் ஆகப்போறார். ஆமாம் அன்று நான் அதை கவனித்தேன். Wobble seam வந்தது தெரியவில்லை. விக்கெட் தகர்ந்தது. சிராஜ் இப்போதெல்லாம் நல்ல கட்டுப்பாட்டுடன் பந்து வீசுகின்றார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப மும்பைக்கு ஒரு பூசையைப் போட்டிட வேண்டியதுதான். சுமைதாங்கிகளின் எண்ணிக்கை குறைந்தபடியே உள்ளது. எவ்வளவுதான் தாங்க முடியும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பத்திரம் பத்திரம். எத்தினை பூட்டுப் போடுறீங்களோ தெரியா, கவனமாப் பாத்துக்கங்க. கருமேகங்கள் சூழும் நேரம் இது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடைசி பந்துப் பரிமாற்றத்தை சந்தீப்புக்கு குடுத்தது சரியா. வென்றுவிட்டார்கள். அதனால் ஒருவரும் அதைப் பற்றிக் கதைக்கப் போவதில்லை. இன்று ஆர்சர் அருமையாக வீசினார். நான் தினைக்கிறேன் அவரிற்கு முந்தைய போட்டிகளில் விழுந்த அடிதான் காரணமாக இருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வனிந்து அருமையாக பந்து வீசினார். அவரின் ஒவ்வொரு பந்தும் மாறும் வித்தை. ஒரு பந்துக்கு நான்கு அடித்தால் அடுத்த பந்து வேறு மாதிரி வந்தது. மூன்று விக்கட்டுகள் அவ்வாறுதான் விழுந்தன. அவர்தான் இன்றைய ஆட்ட நாயகன். ஒரே முட்டைமயம். உடன உடன கோப்பியைப் போட்டுடனும் போல. சுமைதாங்கிகள் என்னமாதிரி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிம்ரனின் இரண்டு பிடிகள் பெரிய மாற்றத்தை ஏற்படித்தின. இரண்டும் கடினமான பிடிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ ...... தோனி போனார். இன்னும் முடியவில்லை. சரி... எல்லாம் முடிந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடைசி 12 பந்துகள். 39 ஓட்டங்கள். விறவிறுப்பான முடிவை நோக்கி. தோனி தொடங்கீட்டார். 4 உம் 6 உம் பறந்தது. ஓகோ. நடக்கப் போகுதோ. 20 ஓட்டங்கள் கடைசி 6 பந்துகளில். தோனி ஆடப்போகிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். இனி மீட்சி இல்லை. கட்டின தாலி கட்டினதுதான். வெல்லும் என்றால் அடுத்ததாகவும் வருவார். ஏனென்றால் வெல்லும் போது வெற்றியை உறுதிப் படுத்தவேண்டும். அதற்கு அவரின் அனுபவம் கை கொடுக்கும். தப்பித்தவறி வெல்லும் போட்டியைத் தோற்றால்..... சரியில்லைதானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் அதையேதான் அன்றும் சொன்னேன். சனத்த உசுப்பேத்துற விளையாட்டுத்தான் இப்போ நடக்குது. தோக்கப் போகுது என்று தெரிந்தால் 9வதா வாறது. வெல்லப் போகுது என்றால். 5வதா வாறது. வந்து வென்று கொடுத்தார் என்று நாலு கிழமைக்கு ஓட்டலாம். போன போட்டியில் CSK தோற்றது. ஆனால் கதை முழுக்க மின்னல் வேகத்தில் விக்கட்டை தகர்த்ததும் (0.16 செக்கனாம்), 30 ஓட்டங்கள் அடித்ததும்தான் பேச்சு. என்னமாதிரியான மனநிலை இது. இதனாற்தான் நான் ஜபில் பார்ப்பதில்லை. இப்போ என்னையும் பார்க்க வைச்சிட்டீங்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் தான். இன்னும் கொஞ்ச காலம் முன்னாலேயே இருப்பேன் போல. தொடரந்து மூன்று போட்டி தோக்காத வரையும் சரி. அந்த சுமைதாங்கிகளையும் கொஞ்சம் கை தூக்கிவிடுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்க பொறுங்க. ராகுலும் வெளியேறி விட்டார். உத்தரபிரதேச்த்தைச் சேர்ந்த ஷீஷான் அன்சாரி 3 வீரர்களையும் உள்ளே அனுப்பிவிட்டார். என்ன நடக்கப் போகுதோ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
163 அடிப்பினமா. எனது பயணம் தொடருமா. நான் சொல்லேல. குல்டிப் போன்ற வீரர் சோடை போவதில்லை. இலக்கங்கள் மட்டும் ஒரு வீரரை அடையாளப் படுத்தாது. மிச்சலும் சேர்ந்து புடுங்கி எறிந்து விட்டினம். இனி துடுப்பர்களின் வேலை. பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏழாவது ஆட்டக்காரரும் வெளியேறினார். இன்னும் 6 பந்துப் பரிமாற்றங்கள் உள்ளன.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான்குபேர் ஆட்டமிழந்து விட்டினம். இப்போ நிற்கின்ற இருவரும் போட்டுப் பிளக்கினம். டெல்லி இப்ப ஒருத்தரத் தூக்கினால்...... வேற ஒன்டிலையும் உந்த வெள்ளியும் சனியும் வேலை செய்யுதில்லையே. எங்கேயாவது ஏதாவது செய்யலாமோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத்தின் வியூகம் அப்பிடி. ரோகித்தின் ஆட்டமிழப்பு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. மும்பையினால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எட்டுப் பேர் நிற்கினம். கரணம் தப்பினா மரணம். கருமேகங்கள் சூழ்கின்றன. ஒரு கணிப்புமில்லை. சும்மா தட்டிவிட்டது. யாழ் களம் சென்னையைத் தெரிவு செய்யும் என்று தெரியும். ஆதலினால் கொஞ்சம் மாத்திப் பார்த்தேன். வேலை செய்கிறது. ஞாயிறு போட்டிகளுடன் நான் பெட்டியக் கட்ட வேண்டயதுதான் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாங்க சேர்ந்தே போவம். நன்றி. பின்னாலேயே நின்றீங்கள். இப்போ நடுவில கொண்டு வந்து விட்டுவிட்டது. நன்றி வாத்தியார். இது இப்பிடியே தொடருமா. இன்றுதான் இறுதிநாள் என்று பட்சி சொல்லுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் அணிக்கு இன்று எல்லாம் ஒன்றாக நன்றாக நடந்தது. எல்லோரும் அணியின் வெற்றிக்கு தங்களது பங்கினை செவ்வனே வழங்கினார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாராவது ஒருவர் போட்டு தாக்குவார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்தா 20 பந்துப் பரிமாற்றமும் போட்டு முடிந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏ ரோகித்தே. நீ அடிக்கிற அடியில குஜராத் பறக்க வேணும். உன்னை நம்பியிருப்போர் சங்கம். மும்பையின் வெற்றிக்கு 197 ஓட்டங்களு தேவை. நடக்கப் போவது என்ன. ஏ ரோகித்தேஏஏஏஏஏஏ
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேணாம் கோபால் வேணாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமாம். இந்தக்களத்தில், இன்று ரசீத் கான் வித்தை காட்டப் போறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹார்டிக் மிக அழகாக பந்து வீசுகிறார். கில்லை ஆட்டமிழக்க வைத்துவிட்டார். இரண்டு பந்துப் பரிமாற்றங்களில் பந்து எல்லைக்கோட்டைத் தாண்டாததால், கில் அடித்து ஆட முனைந்தார். ஆனால் எல்லைக்கோட்டில் வைத்து பிடி கொடுத்தார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதோட இரண்டு துடுப்பாளர்களும் களத்தைச் சரியாகக் கணித்துவிட்டார்கள் போலுள்ளது. இருவரில் ஒருவர் நின்று ஆடினாலும் மும்பைக்கு ஆபத்து.